கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெஞ்சமே 1
நெஞ்சமோ 1
நெஞ்சில் 6
நெஞ்சு 2
நெஞ்சே 1
நெடிய 1
நெடுநாளா 1
நெரிஞ்சிப்பழம் 1
நெருங்கிய 1
நெருங்கும் 2
நெற்றி 1
நெஞ்சமே (1)
திரும்புவாயே நெஞ்சமே
பந்தபாசம் இதை எந்த வேளையினும் – காவடி:9 1/6,7
மேல்
நெஞ்சமோ (1)
வன் கருங்கல்லோ உன் நெஞ்சமோ கொண்ட – காவடி:16 3/2
மேல்
நெஞ்சில் (6)
முத்தமிழ் சேர் வித்வ சன கூட்டம் கலை முற்றிலும் உணர்ந்திடும் கொண்டாட்டம் நெஞ்சில்
முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/1,2
கர்ச்சனை புரியும் திறல் சிங்கமே நெஞ்சில் அச்சமுற விண் உறை மாதங்கமே தடம் – காவடி:5 3/6
நாயகன் பாண்டிநாட்டில் நெஞ்சில்
நாணம் விட்டு தன்பாட்டில் வெப்பம் – காவடி:10 2/8,9
கழுகுமலை நாதனை நெஞ்சில்
நினைக்க நினைக்க மீறி எனை கொல்லுதே காம வேதனை – காவடி:11 1/2,3
வெள்ளைத்தனமாக துள்ளுகிறாய் நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு – காவடி:12 1/4
கூறுகின்ற வார்த்தை நெஞ்சில் தேறி எனக்கானது என்று – காவடி:23 3/3
மேல்
நெஞ்சு (2)
நெஞ்சு நாணி மலர் பாணி தலை – காவடி:15 6/4
நெஞ்சு அழிந்து மயங்கவே புணர் – காவடி:22 1/13
மேல்
நெஞ்சே (1)
வந்த வேளை நெஞ்சே கந்த வேளை நினை – காவடி:9 3/5
மேல்
நெடிய (1)
கால வடிவேல் நெடிய வாள் கொடிய நாகம் உமிழ் – காவடி:5 4/1
மேல்
நெடுநாளா (1)
நெடுநாளா மறவாளா உனை – காவடி:15 1/9
மேல்
நெரிஞ்சிப்பழம் (1)
சிவந்து கொப்பளம் ஆகும் நெரிஞ்சிப்பழம்
என்று நோகும் அவள் – காவடி:10 3/8,9
மேல்
நெருங்கிய (1)
சேய சந்திரனோடு உரிஞ்சு பலாமரங்களிலே நெருங்கிய
தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/7,8
மேல்
நெருங்கும் (2)
நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும் – காவடி:3 3/2
ஆழி மண்டம் குலி கண்டம் நெருங்கும்
கெளிறு சிறு கிளி துண்டம் – காவடி:15 3/9,10
மேல்