கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
துங்க 2
துஜஸ்தம்பம் 1
துஞ்சு 1
துண்டம் 1
துணை 1
துதி 6
துப்பாம் 1
தும்பி 1
தும்புரு 1
துய்ய 1
துய்யனே 1
துயர் 3
துயரம் 1
துலங்கிய 1
துலங்கும் 1
துவண்டுதே 1
துள்ளி 2
துள்ளியே 1
துள்ளுகிறாய் 1
துளப 1
துறை 1
துன்பம் 1
துன்றும் 1
துன்னியே 1
துன்னு 1
துங்க (2)
மங்கைமார்கள் இரு கொங்கை துங்க மத – காவடி:9 2/1
உக்ர துங்க சிங்கமே என்ன – காவடி:9 3/3
மேல்
துஜஸ்தம்பம் (1)
சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும் – காவடி:4 3/1
மேல்
துஞ்சு (1)
துஞ்சு விழி நஞ்சினிலும் வேகம் – காவடி:15 2/5
மேல்
துண்டம் (1)
கெளிறு சிறு கிளி துண்டம் – காவடி:15 3/10
மேல்
துணை (1)
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கு ஓர் துணை ஆனவன் – காவடி:14 1/1
மேல்
துதி (6)
தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர் – காவடி:3 1/1
சென்னி மாநகர் வாசன் துதி
செய் அண்ணாமலை தாசன் செப்பும் – காவடி:10 2/2,3
எண்ணும் அண்ணாமலை தாசன் துதி
பண்ணும் மெய்ஞ்ஞான விலாசன் என்னோடு – காவடி:17 1/10,11
துதி கூறவும் துயர் – காவடி:18 2/11
இனிய துதி அனுதினமும் – காவடி:22 2/10
சென்னி மாநகர் வாசன் துதி
செயும் அண்ணாமலை தாசன் தர்ம – காவடி:23 4/1,2
மேல்
துப்பாம் (1)
சண்பகம் துப்பாம் இதழ் சிவந்து – காவடி:15 2/10
மேல்
தும்பி (1)
தேசு கொண்ட பார தந்த வீர தும்பி ராசி அண்டர் – காவடி:5 2/5
மேல்
தும்புரு (1)
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்
துய்ய (1)
வெய்யவன் நடத்தி வரு துய்ய இரத பரியும் விலகும் படி இலகும் – காவடி:3 1/4
மேல்
துய்யனே (1)
அரவமும் வெட்குற மயிலை நடத்திய துய்யனே – காவடி:13 1/6
மேல்
துயர் (3)
பாவிக்கும் துயர் எப்படி போகுமோ – காவடி:18 1/14
துதி கூறவும் துயர்
நீளும் வெம் பவம் மாறவும் புரி – காவடி:18 2/11,12
அழுதாலும் துயர் போமோ இந்த – காவடி:23 6/1
மேல்
துயரம் (1)
சிந்தையில் இருந்து நித்தம் வந்த துயரம் தவிர்க்கும் – காவடி:23 4/3
மேல்
துலங்கிய (1)
துலங்கிய கங்கை ஆறொடு – காவடி:17 1/5
மேல்
துலங்கும் (1)
தொந்தம்தோம் தொதிங்கண என்று துலங்கும் அரம்பையர் ஆடிடவே – காவடி:24 2/1
மேல்
துவண்டுதே (1)
துள்ளி (2)
துள்ளி எழும் வெள்ளை அலை அடங்கும்படி சுற்றிலும் வளைந்த அகழ் கிடங்கும் பல – காவடி:3 5/1
வெள்ள திரையின் மேலே துள்ளி திரியும் சுறா மீனமே – காவடி:11 2/1
மேல்
துள்ளியே (1)
மாலை படீர் என துள்ளியே விழ – காவடி:16 1/5
மேல்
துள்ளுகிறாய் (1)
வெள்ளைத்தனமாக துள்ளுகிறாய் நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு – காவடி:12 1/4
மேல்
துளப (1)
மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண் – காவடி:15 4/6
மேல்
துறை (1)
கேலி துறை ஆகும் என்று நாணுதே – காவடி:20 2/6
மேல்
துன்பம் (1)
கசந்து இருக்குதே துன்பம் பெருக்குதே வன்ன – காவடி:14 3/6
மேல்
துன்றும் (1)
துன்றும் தே மழை என வீணைகள் தும்புரு நாரதர் பாடிடவே – காவடி:24 2/2
மேல்
துன்னியே (1)
சித்தர்களும் துன்னியே கதி வேண்டியே அகத்தில் அன்பு மன்னியே பணி – காவடி:5 1/6
மேல்
துன்னு (1)
மின்னு மலர் காவதனில் துன்னு மட பூவையுடன் விள்ளும் கிள்ளை புள்ளும் – காவடி:3 2/2
மேல்