ஞாயமோ (1)
தான் பறித்து தின்னுவது ஞாயமோ முழு – காவடி:20 4/2
மேல்
ஞாலம் (1)
ஓலம் மலி கோல நீல வேலை சூழும் ஞாலம் மீதில் – காவடி:5 4/5
மேல்
ஞான (1)
ஞான பரமானந்த மோனம் அடைவாமே – காவடி:2 3/4
மேல்
ஞானபண்டிதர் (1)
சேவையே செயும் ஞானபண்டிதர்
நாவினூடு இனிதா விளைந்திடு தேனே பொன்_அனானே – காவடி:8 4/5,6
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)