Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செகம் 1
செங்கண் 1
செங்கதலி 1
செங்குமுத 1
செங்கை 3
செஞ்சடாடவி 1
செந்தமிழ் 1
செந்தமிழ்க்கு 2
செந்தாமரை 1
செந்தில் 2
செந்தூர் 3
செப்படியே 1
செப்பு 1
செப்பும் 3
செப்புவது 1
செம் 1
செம்பு 1
செம்பொன் 1
செய் 4
செய்கிறாய் 1
செய்கிறாரே 1
செய்கை 1
செய்தான் 2
செய்தானோ 1
செய்திடில் 1
செய்திடும் 1
செய்து 3
செய்தேனோ 1
செய்ய 5
செய்யவில்லை 1
செய்யாதே 1
செய்யுதே 1
செய்யும் 3
செய்வது 1
செய்வாமே 1
செயும் 2
செல்ல 1
செல்லும் 2
செல்வம் 1
செல்வனே 1
செல 1
செவ் 2
செவ்வேளே 1
செவி 3
செவியில் 1
செழிய 1
சென்ம 1
சென்றதாலே 1
சென்று 3
சென்றுசென்று 1
சென்றேன் 1
சென்னி 4
சென்னிகுள 2
சென்னிகுளம் 1
சென்னை 1
செனித்த 1

செகம் (1)

செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/2
மேல்

செங்கண் (1)

மட்டு உமிழ் பசும் துளப மாலே செங்கண்
வளருகிற தவிசு எனும் ஓர் ஆலே சிறு – காவடி:15 4/6,7
மேல்

செங்கதலி (1)

தங்க நிற செங்கதலி தண்டு முழந்தாட்கு – காவடி:15 5/2
மேல்

செங்குமுத (1)

செங்குமுத புட்பமதை ஒத்து மொழி – காவடி:15 3/1
மேல்

செங்கை (3)

செங்கை சூரியோதயம் குலாவ மலர் – காவடி:9 2/7
செங்கை தங்கி நின்ற – காவடி:14 1/7
எத்தனை கோடியோ செங்கை
விரலிடமே வளர் நக ரேகைகள் மிகவே படு வகை தோகையில் – காவடி:21 1/2,3
மேல்

செஞ்சடாடவி (1)

செஞ்சடாடவி மீது அணிவார் செவி – காவடி:17 1/6
மேல்

செந்தமிழ் (1)

செந்தமிழ் அண்ணாமலையை ஆளா கொண்ட – காவடி:15 1/6
மேல்

செந்தமிழ்க்கு (2)

செந்தமிழ்க்கு அருள் நேசன் தினம் – காவடி:10 2/4
செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவசுப்பிரமண்யன் – காவடி:18 1/9
மேல்

செந்தாமரை (1)

செந்தாமரை நிகரும் பாதா திகழ் – காவடி:19 1/2
மேல்

செந்தில் (2)

செந்தில் மாநகர் வாழ் கந்தநாதன் இரு – காவடி:9 1/1
செந்தில் மாநகரம்-தனில் மேவிய – காவடி:17 1/1
மேல்

செந்தூர் (3)

செந்தூர் வளர் முருக நாதா அருணோதய – காவடி:19 1/1
பாளை வாய் கமுகில் வந்து ஊர் வாளை பாய் வயல் சூழ் செந்தூர்
பாலனம்புரிய வந்த புண்ணியா போகம் – காவடி:20 1/1,2
அன்ன வயல் செந்தூர் வாசன் மந்த காசன் அன்பர் நேசன் நாளும் – காவடி:21 1/6
மேல்

செப்படியே (1)

செப்படியே இது மதியோ – காவடி:21 3/5
மேல்

செப்பு (1)

தெள்ளு தமிழுக்கு உதவு சீலன் துதி செப்பு அணாமலைக்கும் அனுகூலன் வளர் – காவடி:3 1/1
மேல்

செப்பும் (3)

சென்னிகுள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும்
செகம் மெச்சிய மதுரக்கவி-அதனை புய வரையில் புனை தீரன் அயில் வீரன் – காவடி:4 1/1,2
செய் அண்ணாமலை தாசன் செப்பும்
செந்தமிழ்க்கு அருள் நேசன் தினம் – காவடி:10 2/3,4
செப்பும் செந்தமிழ்க்கு அதி நேசனே சிவசுப்பிரமண்யன் – காவடி:18 1/9
மேல்

செப்புவது (1)

செப்புவது கொஞ்சமே கேட்க – காவடி:9 1/4
மேல்

செம் (1)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
மேல்

செம்பு (1)

கட்டழகாம் வட்ட முலை செம்பு
யானை கொம்பு சிவ சம்பு குடங்கைக்கும் – காவடி:15 4/3,4
மேல்

செம்பொன் (1)

செம்பொன் சிலம்புகள் புலம்ப பெரும் தெருவில் – காவடி:13 3/4
மேல்

செய் (4)

செய் அண்ணாமலை தாசன் செப்பும் – காவடி:10 2/3
சிந்தையில் அண்ணாமலை செய்
நிந்தையை எண்ணாது அருள்செய் – காவடி:19 1/3,4
நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர் – காவடி:20 2/1
அற்புத வேலன் செய் சாலம் தன்னால் – காவடி:21 1/9
மேல்

செய்கிறாய் (1)

காலையும் செய்கிறாய் முன்பின் எண்ணியா – காவடி:20 1/3
மேல்

செய்கிறாரே (1)

ஆரும் செய்கிறாரே பரிகாசம் – காவடி:19 2/12
மேல்

செய்கை (1)

செய்கை இன்னமும் தெரியாதா – காவடி:19 1/6
மேல்

செய்தான் (2)

அன்புடனே செய்தான் மானே அந்த – காவடி:17 1/15
சோதியை எப்படி செய்தான் அடி – காவடி:17 2/11
மேல்

செய்தானோ (1)

செய்தானோ இந்த்ரசாலம் – காவடி:10 4/6
மேல்

செய்திடில் (1)

அப்படி என்னை பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண்பழியே – காவடி:12 3/2
மேல்

செய்திடும் (1)

செய்திடும் அண்ணாமலை தாசன் பாடும் – காவடி:22 2/11
மேல்

செய்து (3)

தீய பாதகக்காரராகிய சூரர் யாவரும் மாளவே செய்து
சிகர கிரி பிளந்த வேலனை உமை – காவடி:1 1/4,5
மன்மதனும் போராட்டமே செய்து
கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே – காவடி:11 1/5,6
எந்தநேரமும் வந்தனை செய்து அடி – காவடி:17 1/9
மேல்

செய்தேனோ (1)

செய்தேனோ நான் பழி முன்னமே – காவடி:16 4/6
மேல்

செய்ய (5)

செய்ய பாத கஞ்சமே நமக்கு – காவடி:9 1/2
செய்ய பஞ்சணையும் பொறாது – காவடி:10 3/7
உள்ளம் மெல்லமெல்ல லீலை செய்ய நினைந்து உருகுதே – காவடி:14 3/1
செய்ய கருப்பு சிலை வைத்து ஏவி சண்டை – காவடி:15 6/7
வாரிசாதனத்தில் வாழ் பொன்னே செய்ய
வன்னமே ஒளிர் சொன்னமே நடை – காவடி:22 1/3,4
மேல்

செய்யவில்லை (1)

ஆறுமுக வடிவேலவனே கலியாணமும் செய்யவில்லை சற்றும் – காவடி:12 1/1
மேல்

செய்யாதே (1)

கந்தா செய்யாதே பலவந்தம் புது மலரை – காவடி:19 3/1
மேல்

செய்யுதே (1)

செய்யுதே காம பித்தமே உடல் – காவடி:16 2/3
மேல்

செய்யும் (3)

செய்யும் என உன்னலாம் உளத்து – காவடி:15 3/5
செய்யும் ஒரு மன்மதனாம் பாவி – காவடி:15 6/8
சிந்து பித்தரை போல் வெறும் வேலையே செய்யும்
வீணன் நான் விளங்கு உன் தண்டை காலையே எந்தவேளையும் – காவடி:18 2/9,10
மேல்

செய்வது (1)

செய்வது கண்டிலை இன்னமே என்ன – காவடி:16 4/5
மேல்

செய்வாமே (1)

வாழ்த்து குகநாயகனை ஏத்துதல் செய்வாமே – காவடி:2 4/4
மேல்

செயும் (2)

சேவையே செயும் ஞானபண்டிதர் – காவடி:8 4/5
செயும் அண்ணாமலை தாசன் தர்ம – காவடி:23 4/2
மேல்

செல்ல (1)

உற்றவர் இன்பத்துடனே வானமே செல்ல வைத்த பல சித்திர சோபானமே என்ன – காவடி:5 4/6
மேல்

செல்லும் (2)

அந்தரத்து மின் போல் கூடி கொங்கையாலே நீந்தி விளையாடி செல்லும்
அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/1,2
அம் நல்லார் நடக்கும் நல் நடைக்கு உருகி அன்னம் செல்லும் பின்னம் – காவடி:6 4/2
மேல்

செல்வம் (1)

மேனகையோடு உருவசி இந்த்ராணி செல்வம்
மிக்க திரு முக்ய கலைவாணி இந்த – காவடி:15 6/1,2
மேல்

செல்வனே (1)

செல்வனே எனும் கற்பக சோலையே – காவடி:18 2/14
மேல்

செல (1)

மையல்கொண்டு ஒரு பையல் பின் செல
வயது மீறின மாதோ இந்த – காவடி:10 3/1,2
மேல்

செவ் (2)

செவ் இதழ் அலாது இனிய தெள் அமுதும் அயிலான் – காவடி:2 1/2
செவ் இதழும் வாயும் ஊறுமே – காவடி:22 2/16
மேல்

செவ்வேளே (1)

நிமல பெருமித செவ்வேளே கன்னல் வேளே தொடு – காவடி:8 3/1
மேல்

செவி (3)

அடியார் கணம் மொழி போதினில் அமராவதி இமையோர் செவி அடைக்கும் அண்டம் உடைக்கும் – காவடி:4 4/2
தண்டு செவி என்பதுவே தந்து கன்னம் – காவடி:15 2/7
செஞ்சடாடவி மீது அணிவார் செவி
சேர முன் ஓது உபதேசன் அடியார்-தமை – காவடி:17 1/6,7
மேல்

செவியில் (1)

செவியில் புக மொழிந்த வாயனை இள – காவடி:1 1/14
மேல்

செழிய (1)

செழிய புகழ் விளைத்த கழுகுமலை வளத்தை தேனே சொல்லுவேனே – காவடி:3 1/2
மேல்

சென்ம (1)

மார்க்கம் தோன்றினது ஏதோ சென்ம
வாசனை பலன் ஈதோ ஐயோ – காவடி:10 3/3,4
மேல்

சென்றதாலே (1)

எண்ணம் குமரவேள்-பாலே சென்றதாலே இனிமேலே வயிறு – காவடி:21 4/6
மேல்

சென்று (3)

அத்தனையும் நின்று தலை சாய்க்குமே அண்ட பித்திகை-தனிலும் சென்று தேய்க்குமே – காவடி:5 3/4
வேசையர் வாசலிலே சென்று தம்பலங்களை – காவடி:19 2/1
மஞ்சத்திலே சென்று கூடி உன்றன் – காவடி:21 4/2
மேல்

சென்றுசென்று (1)

ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/8
மேல்

சென்றேன் (1)

மா மலர் கொய்திட சென்றேன் அங்கு ஓர் – காவடி:17 2/2
மேல்

சென்னி (4)

மின் உலவு சொன்ன முடி சென்னி அணி விண்ணவர் தேவேந்திரனும் – காவடி:5 1/5
சென்னி மாநகர் வாசன் துதி – காவடி:10 2/2
சென்னி மாநகர் வாழும் அண்ணாமலை – காவடி:18 1/8
சென்னி மாநகர் வாசன் துதி – காவடி:23 4/1
மேல்

சென்னிகுள (2)

சென்னிகுள நகர் வாசன் தமிழ் தேறும் அண்ணாமலை தாசன் செப்பும் – காவடி:4 1/1
பொன் உலவு சென்னிகுள நல் நகர் அண்ணாமலை-தன் – காவடி:5 1/1
மேல்

சென்னிகுளம் (1)

சென்னிகுளம் மேவிய வாசன் – காவடி:22 2/9
மேல்

சென்னை (1)

சென்னை மாநகர் அண்ணாமலை கவிஞன் – காவடி:9 3/7
மேல்

செனித்த (1)

செனித்த பெண்ணுக்கு சீலம் வேறே – காவடி:10 4/3
மேல்