Select Page

கட்டுருபன்கள்


கோ (1)

கோ மகரயாழ் உவமை விண்டம் கையை – காவடி:15 3/7
மேல்

கோகனகமோ (1)

கோகனகமோ என மருண்டம் – காவடி:15 3/8
மேல்

கோங்கு (1)

ஓங்கு கோங்கு அகில் நாங்கு இலாங்கலி பாங்கு நீங்கு கருவேங்கை பூம் கழை – காவடி:5 4/7
மேல்

கோட்டு (1)

காட்டுவதால் ஈரிரண்டு கோட்டு மத யானையில் பல் களிறும் நிறம் வெளிரும் – காவடி:3 3/4
மேல்

கோடி (1)

மெத்தையும் தள்ளி படுத்தேன் கோடி
மின்னல் ஒளி போல் இருந்த என் நிறம் எல்லாம் மெலிந்து – காவடி:23 3/6,7
மேல்

கோடிச்சேலைக்கு (1)

கோடிச்சேலைக்கு ஒரு வெள்ளை இளம் – காவடி:23 3/1
மேல்

கோடியே (1)

எத்தனை எத்தனை கோடியே குலை – காவடி:18 2/3
மேல்

கோடியோ (1)

எத்தனை கோடியோ செங்கை – காவடி:21 1/2
மேல்

கோதண்டம் (1)

குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை – காவடி:15 3/6
மேல்

கோதிலாத (1)

கோதிலாத தபோபலம் பெறு – காவடி:8 3/5
மேல்

கோதையே (1)

கூட்டி வாடி அடி கோதையே – காவடி:14 4/8
மேல்

கோபமொடு (1)

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே – காவடி:14 2/1
மேல்

கோபன் (1)

குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/2
மேல்

கோபனே (1)

சூரபத்மனை தாக்கிய கோபனே
சென்னி மாநகர் வாழும் அண்ணாமலை – காவடி:18 1/7,8
மேல்

கோபுரத்து (1)

கோபுரத்து தங்க தூவி தேவர் கோபுரத்துக்கு அப்பால் மேவி கண்கள் – காவடி:4 2/1
மேல்

கோபுரத்துக்கு (1)

கோபுரத்து தங்க தூவி தேவர் கோபுரத்துக்கு அப்பால் மேவி கண்கள் – காவடி:4 2/1
மேல்

கோமள (1)

கோமள கடலிலே மிகுத்த திரை கூட்டமே – காவடி:11 1/4
மேல்

கோயிலின் (1)

வரமே தரு கழுகாசலபதி கோயிலின் வளம் நான் மறவாதே சொல்வன் மாதே – காவடி:4 1/4
மேல்

கோரமான (1)

மார வேளினாலே கோரமான காம வாதையே – காவடி:14 4/5
மேல்

கோரமே (1)

கோரமே விளைத்தால் தீருமோ எனக்கு வாட்டமே – காவடி:11 1/6
மேல்

கோரையா (1)

கோரையா போச்சே இங்கே – காவடி:23 5/2
மேல்

கோல (3)

நீல விழியார் வெறுத்த கோல மணி மாலை ரத்னம் நெருங்கும் எந்த மருங்கும் – காவடி:3 3/2
ஓலம் மலி கோல நீல வேலை சூழும் ஞாலம் மீதில் – காவடி:5 4/5
போல தான் திரண்ட கோல பன்னிரண்டு வாகன் நல் விவேகன் – காவடி:6 1/2
மேல்

கோலம் (1)

கோலம் புதிதாய் வந்தது ஏது நடந்தது எல்லாம் – காவடி:19 4/11
மேல்

கோலன் (1)

குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
மேல்

கோவே (1)

நீதர்பால் அகலாது உறைந்து அருள் கோவே என்னுள் வாவே – காவடி:8 3/6
மேல்

கோள்கள் (1)

ஒன்றோடொன்று வம்புகொண்டு நீளுமே கோள்கள் சென்றுசென்று நின்றுநின்று மீளுமே – காவடி:5 4/8
மேல்