Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குக 1
குகநாதா 1
குகநாயகனை 1
குகன் 3
குகன்-தன் 1
குகனை 1
குங்கும 2
குங்குமம் 1
குஞ்சர 1
குஞ்சரி 1
குடங்கைக்கும் 1
குடிக்கிறாய் 1
குடிக்குமே 1
குடிபோச்சே 1
குணம் 1
குத்து 1
குதி 1
குதிரையும் 1
குந்தள 1
கும்பத்தினை 1
கும்பம் 1
கும்பமே 1
குமரவேள்-பாலே 1
குமரன் 1
குமரி-தனக்கு 1
குமரிக்கு 1
குமாரவேளுக்கு 1
குமுகும் 1
குயில் 3
குரகத 1
குரவையின் 1
குரை 1
குல 1
குலம் 1
குலவி 2
குலவு 1
குலவும் 1
குலாவ 1
குலி 1
குலை 1
குவலய 1
குவித்து 1
குவை 1
குழல் 4
குழை 1
குளமே 1
குற்றம் 1
குற 2
குறவள்ளி 1
குறியோ 1
குறுமுனிக்கும் 1
குன்றமான 1

குக (1)

பரிதி உதயமதில் அவிழ் மரை மலர் நிகர் பாதன் குக நாதன் – காவடி:7 2/2
மேல்

குகநாதா (1)

சந்த வரை வந்த குகநாதா பரை – காவடி:15 1/1
மேல்

குகநாயகனை (1)

வாழ்த்து குகநாயகனை ஏத்துதல் செய்வாமே – காவடி:2 4/4
மேல்

குகன் (3)

வேலவன் கிருபாகரன் குகன் மேவிடும் கழுகாசலம்-தனில் – காவடி:5 1/7
பவன் அறுமுக குகன் மிசை மதுரித கவி பாடும் சுகம் நாடும் – காவடி:7 4/4
சுசீல குகன் சரோருக – காவடி:22 2/13
மேல்

குகன்-தன் (1)

அன்று போன குகன்-தன் ஆவலை – காவடி:22 2/5
மேல்

குகனை (1)

வாட்டம் தீர் குகனை
கூட்டி வாடி அடி கோதையே – காவடி:14 4/7,8
மேல்

குங்கும (2)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
குங்கும ஆகம் கச கோதண்டம் முன்கை – காவடி:15 3/6
மேல்

குங்குமம் (1)

குங்குமம் சந்தனம் சவ்வாது சுக கதம்பம் – காவடி:19 4/7
மேல்

குஞ்சர (1)

குஞ்சர வணங்கு ஆவல் வீடாதபடி – காவடி:2 2/1
மேல்

குஞ்சரி (1)

சஞ்சரி வெண் குஞ்சரி சமேதா – காவடி:15 1/5
மேல்

குடங்கைக்கும் (1)

யானை கொம்பு சிவ சம்பு குடங்கைக்கும்
வளையாத பொன் பறம்பு – காவடி:15 4/4,5
மேல்

குடிக்கிறாய் (1)

ஒட்டவே மடி அரிந்து குடிக்கிறாய் – காவடி:20 1/6
மேல்

குடிக்குமே (1)

தீம் கனி மது ரசத்தை வடிக்குமே மந்தி பாங்கில் நின்று அதனை அள்ளி குடிக்குமே – காவடி:5 2/8
மேல்

குடிபோச்சே (1)

அவ்வளவும் குடிபோச்சே முந்தி – காவடி:23 1/2
மேல்

குணம் (1)

சேவிக்கும் குணம் என்று எனக்கு ஆகுமோ மிகு – காவடி:18 1/13
மேல்

குத்து (1)

சித்திரம் நிகர்ந்த மின்னார் குத்து முலை குங்கும செம் சேறும் காதம் நாறும் – காவடி:3 2/4
மேல்

குதி (1)

பரடு தராசு உயர் குதி கந்துகமே அணி – காவடி:15 5/6
மேல்

குதிரையும் (1)

கதிரவன் தனது முகம் சுழிக்குமே அவன் குதிரையும் கண்ணை சுருக்கி விழிக்குமே – காவடி:5 4/4
மேல்

குந்தள (1)

மஞ்சு நிகர் குந்தள மின்னே – காவடி:22 1/1
மேல்

கும்பத்தினை (1)

கும்பத்தினை சினந்து வம்பை பிதிர்த்து எழுந்து – காவடி:13 3/1
மேல்

கும்பம் (1)

சந்நிதியில் துஜஸ்தம்பம் விண்ணில் தாவி வருகின்ற கும்பம் எனும் – காவடி:4 3/1
மேல்

கும்பமே (1)

வாரணம் கொள் கும்பமே முகம் – காவடி:9 2/2
மேல்

குமரவேள்-பாலே (1)

எண்ணம் குமரவேள்-பாலே சென்றதாலே இனிமேலே வயிறு – காவடி:21 4/6
மேல்

குமரன் (1)

சிந்தித்தால் குமரன் கந்த பாத மலர் – காவடி:9 2/11
மேல்

குமரி-தனக்கு (1)

குமரி-தனக்கு ஒரு பிள்ளை என்று – காவடி:23 3/2
மேல்

குமரிக்கு (1)

குமரிக்கு அதிக பரல் கானே நண்ணினானே இகழ் – காவடி:8 3/4
மேல்

குமாரவேளுக்கு (1)

குமாரவேளுக்கு இன்னமும் என் மீதில் ஆசை – காவடி:23 5/7
மேல்

குமுகும் (1)

குமுகும் என்றே புயத்தின் மீது வாசம் – காவடி:19 4/8
மேல்

குயில் (3)

தேடு ஓர் குயில் பேடு உருவம் கேளா – காவடி:15 1/10
கன்னத்தினில் குயில் சத்தமே கேட்க – காவடி:16 2/1
அகிலமும் அருள் பிரகாச மயில் மிக மதுரித மொழி பேசு குயில்
அன்றிலும் இந்தும் கடலும் கண்டு மருண்டு அஞ்சுதல் கொண்டு – காவடி:24 3/3,4
மேல்

குரகத (1)

குரகத சுகமணி வளி ரதம் நடவிய – காவடி:7 1/3
மேல்

குரவையின் (1)

குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன் கமழ் நீபன் – காவடி:7 4/2
மேல்

குரை (1)

குரை திரை வரை நிரை புரைதர உலவிய – காவடி:7 4/1
மேல்

குல (1)

வாழ்க்கை குற குல வள்ளியே உயிர் – காவடி:16 1/2
மேல்

குலம் (1)

மருவுற்று இணர் விரிந்து மதுப குலம் முழங்க – காவடி:1 1/7
மேல்

குலவி (2)

மின்னி குலவி மதி மானும் வரி வெள்ளை பணில ராசி தானும் மட – காவடி:6 3/1
அள்ளல் கழிக்கரையுள் மெள்ள குலவி வரும் ஆமையே – காவடி:11 2/4
மேல்

குலவு (1)

குலவு கடப்பினில் நினைவது வைத்தனள் மங்கையே – காவடி:13 3/3
மேல்

குலவும் (1)

கூச பிரகாசத்து ஒளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும் – காவடி:4 2/2
மேல்

குலாவ (1)

செங்கை சூரியோதயம் குலாவ மலர் – காவடி:9 2/7
மேல்

குலி (1)

ஆழி மண்டம் குலி கண்டம் நெருங்கும் – காவடி:15 3/9
மேல்

குலை (1)

எத்தனை எத்தனை கோடியே குலை
வாழையின் பழமோ கனிந்திடும் – காவடி:18 2/3,4
மேல்

குவலய (1)

குவலய சரதரன் எனும் மதனனும் மகிழ் கோலன் பரை பாலன் – காவடி:7 1/4
மேல்

குவித்து (1)

மீது குவித்து தொழுவார் பேணி – காவடி:15 6/5
மேல்

குவை (1)

காரிருள் குவை நீக்கிய தீபனே அதி – காவடி:18 1/6
மேல்

குழல் (4)

தகர குழல் கொள் வஞ்சி பாலனை – காவடி:1 1/6
சுந்தரம் மிகுந்த குழல் மேகம் அவள் – காவடி:15 2/1
இன்னம் விவாகமே இல்லை கமழ் கொல்லை வெடி முல்லை குழல்
எங்கும் சிங்காரித்து வில்லை சந்தம் – காவடி:21 3/1,2
கங்குல் பொருந்தும் குழல் தங்கும் சிறுபெண்ணும் தினமும் – காவடி:24 1/4
மேல்

குழை (1)

குழை காதா சூரர் வாதா வன – காவடி:15 1/4
மேல்

குளமே (1)

ஓது சொற்கள் குளமே இதழ் – காவடி:9 2/9
மேல்

குற்றம் (1)

நித்தமும் அண்ணாமலை செய் குற்றம் எண்ணா வேலா கண்டோர் – காவடி:20 2/1
மேல்

குற (2)

கள் அவிழ் கடப்பமலர் வாகன் குற கன்னியை அணைக்கும் அதி மோகன் வளர் – காவடி:3 5/3
வாழ்க்கை குற குல வள்ளியே உயிர் – காவடி:16 1/2
மேல்

குறவள்ளி (1)

வன்ன மயில் முருகேசன் குறவள்ளி பதம் பணி நேசன் உரை – காவடி:4 1/3
மேல்

குறியோ (1)

வாயிலும் கொஞ்சம் பல் குறியோ வைத்தான் – காவடி:21 4/4
மேல்

குறுமுனிக்கும் (1)

முன்னுகின்ற போது-தொறும் தென்மலையில் மேவு குறுமுனிக்கும் அச்சம் சனிக்கும் – காவடி:3 4/2
மேல்

குன்றமான (1)

குன்றமான முலை ரண்டும் மார்பில் விம்மி கொண்டுதே – காவடி:14 2/5
மேல்