ஐந்தொடு (1)
ஐந்தொடு ஒன்று மிகுந்து வார் மது – காவடி:17 2/5
மேல்
ஐயனே (1)
அகம் மகிழ தனது அருளை அளித்திடும் ஐயனே திசை – காவடி:13 1/5
மேல்
ஐயா (5)
அம்புவி மேல் சிறு பெண்களில் மேல் உனக்கு ஆசை ஏன் காணுது ஐயா நீர் – காவடி:12 4/1
ஆக்க பொறுத்தாலும் ஆற பொறாதவராகவே தோணுது ஐயா
நம்பும் அண்ணாமலை தாசன் பணியும் நளின மலர் பாதா கொஞ்ச – காவடி:12 4/2,3
திரு அதர கனி அமுதை அருத்தியே சேர் ஐயா இந்த – காவடி:13 4/5
தெரிவை உளத்து உனை அலது பிடித்தவர் ஆர் ஐயா – காவடி:13 4/6
வேளையோ விடிந்தது ஐயா நாளை வாறேன் இன்று கையை – காவடி:20 1/4
மேல்
ஐயாவே (1)
மேவியே தவியாமல் அன்பொடு காவே என் ஐயாவே
திடமற்றவனினுடை சேயே என்னை நீயே திவ்ய – காவடி:8 4/3,4
மேல்
ஐயோ (3)
வாசனை பலன் ஈதோ ஐயோ
மாதம் பத்தும் சுமந்து பெற்ற என் – காவடி:10 3/4,5
அணைத்த வேல் முருகன்-தனை கண் காணேன் ஐயோ இன்னமே – காவடி:11 4/6
ஐயோ இதும் பொய்யோ – காவடி:23 1/4
மேல்