Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீதே 1
மீள 1
மீளவும் 1

மீதே (1)

கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/1,2
மேல்

மீள (1)

செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/4
மேல்

மீளவும் (1)

விடுத்த வாளிக்கும் விரகு இலா கருப்பு வில் வீணன் மீளவும் வாளா – காசி:4 7/1
மேல்