கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நுசுப்பின் 1
நுண் 3
நுதல் 2
நுதலார்க்கு 1
நுதலும் 1
நுதற்கு 1
நும் 2
நுழைந்து 1
நுசுப்பின் (1)
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
மேல்
நுண் (3)
ஒண் தொடி தட கையின் வீசு நுண் துகில் – காசி:8 37/35
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று – காசி:15 63/1
மேல்
நுதல் (2)
கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல்
விழியும் இடக்கண்ணும் வெள் நெருப்பே அவ் விழி இரண்டில் – காசி:6 27/1,2
கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/19
மேல்
நுதலார்க்கு (1)
காமாந்தகர் காசி கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று – காசி:4 10/3
மேல்
நுதலும் (1)
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
மேல்
நுதற்கு (1)
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
மேல்
நும் (2)
செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என் – காசி:2 1/69
கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/4
மேல்
நுழைந்து (1)
விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து
உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/1,2
மேல்