Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தகுமே 1
தகைமையை 1
தசமுகத்து 1
தசும்பு 1
தசை 1
தட்டை 1
தட 6
தடம் 11
தடம்_கண்ணி 1
தடம்_கணாள் 1
தடிந்த 1
தடிந்தன 1
தண் 6
தண்டலை 1
தண்ணென் 1
தணிந்தனை 1
தணிப்ப 1
தணியீரே 1
தத்துவம் 1
ததும்பு 1
தந்த 1
தந்தை 1
தந்தையாய் 1
தம் 1
தம்மை 1
தமர் 1
தமர்கள் 1
தமிழ் 3
தமிழால் 1
தமை 1
தராநின்ற 1
தரித்தனை 1
தரித்திடும் 1
தரித்து 2
தரியாது 1
தரு 2
தரும் 3
தருமருக்கு 1
தருவது 1
தருவதை 1
தருவீர் 1
தருவும் 1
தரை 1
தலங்கள் 1
தலமே 1
தலை 10
தலைசிறந்தனை 1
தலைசிறப்ப 1
தலைமடுத்து 1
தலையில் 1
தலையெடுப்ப 1
தலைவியும் 1
தவ 2
தவத்தால் 1
தவம் 3
தவர் 1
தவரும் 1
தவழ்வது 1
தவழ்வனவும் 1
தவழும் 1
தழும்பு 1
தழுவு 1
தழை 1
தழையின் 1
தளர் 1
தளர்ச்சியும் 1
தளை 1
தளைப்பட்டு 1
தறுகண் 1
தன் 4
தன்னை 1
தனம் 1

தகுமே (1)

தகுமே அப்போது இதழி தாரும் பெறலாமே – காசி:14 54/4
மேல்

தகைமையை (1)

எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை
அறிபவர் அறிவினுள் அறிவு கொடு அறிவுறும் – காசி:2 1/30,31
மேல்

தசமுகத்து (1)

தசமுகத்து ஒருவன் திரள் முடி பிடுங்கி – காசி:18 100/16
மேல்

தசும்பு (1)

உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
மேல்

தசை (1)

பசை இல் யாக்கை தசை கறித்து உண்ண – காசி:15 57/13
மேல்

தட்டை (1)

இடியலின் உணவு ஒரு தட்டை பரிந்தன – காசி:4 4/8
மேல்

தட (6)

மடல் அவிழ் தட மலர் இதழியின் இழிதரு – காசி:4 4/17
தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே – காசி:5 16/2
ஒண் தொடி தட கையின் வீசு நுண் துகில் – காசி:8 37/35
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
கடலொடு பிறந்தன போலும் தட மலர் – காசி:16 69/3
தட மலர் படப்பை தண்டலை காசி – காசி:18 100/18
மேல்

தடம் (11)

இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும் – காசி:2 1/3
குளிர் நிலவு எழ உமிழ் முத்தை தடம் கரை – காசி:4 4/26
கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர் – காசி:4 13/1
தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/2
கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
ஆள் வழக்கு அறுக்கும் வாள் அமர் தடம் கண் – காசி:8 37/15
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
வாள் தடம் கண் மழை புனல் மூழ்கியே – காசி:15 65/1
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

தடம்_கண்ணி (1)

கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே – காசி:6 22/2
மேல்

தடம்_கணாள் (1)

கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
மேல்

தடிந்த (1)

மா முதல் தடிந்த காமரு குழவியும் – காசி:8 37/29
மேல்

தடிந்தன (1)

வர நரகரியின் மதத்தை தடிந்தன
மத கரி உரி அதள் குல கிரி முதுகினில் – காசி:4 4/20,21
மேல்

தண் (6)

தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
தூது கொண்டும் தமை தோழமை கொண்ட தொண்டர் தண் தமிழ் சொல் கொண்ட குண்டல – காசி:7 35/1
உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என் – காசி:16 69/2
விரை குழைக்கும் மழை முகில்காள் விண்டு அலர் தண் துழாய் படலை விடலை என்ன – காசி:17 73/1
மண்மகள் கவிகை தண் நிழல் துஞ்ச – காசி:18 100/25
மேல்

தண்டலை (1)

தட மலர் படப்பை தண்டலை காசி – காசி:18 100/18
மேல்

தண்ணென் (1)

தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/3
மேல்

தணிந்தனை (1)

ஆறு அணிந்தனை மால் தணிந்தனை
மழு வலத்தினை முழு நலத்தினை – காசி:2 1/46,47
மேல்

தணிப்ப (1)

மோகமும் தளர்ச்சியும் தாகமும் தணிப்ப
மறை முதல் பொருளின் நிறை சுவை அமுதினை – காசி:8 37/37,38
மேல்

தணியீரே (1)

பார்க்கும் துளை முள் எயிற்று உரக பணியீர் மோகம் தணியீரே – காசி:4 14/4
மேல்

தத்துவம் (1)

ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்

ததும்பு (1)

கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
மேல்

தந்த (1)

இடம் தந்த காசி பிரான் பிறையோடு முடி – காசி:15 64/2
மேல்

தந்தை (1)

வல் ஆர் முலை கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து – காசி:9 40/3
மேல்

தந்தையாய் (1)

எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர் – காசி:7 34/2
மேல்

தம் (1)

அம்மனை தம் மனையா திருக்கோயில் அவிமுத்தமா – காசி:7 34/1
மேல்

தம்மை (1)

பல் ஆண்டு தம்மை படைத்த அ தேவரை பார பைம்பொன் – காசி:12 48/1
மேல்

தமர் (1)

நரை முதிர்ந்தன கண்கள் பஞ்சார்ந்தன நமன் தமர் வழிக்கொண்டார் – காசி:15 66/1
மேல்

தமர்கள் (1)

என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் – காசி:2 1/15
மேல்

தமிழ் (3)

உலகு அளித்தனை தமிழ் தெளித்தனை – காசி:2 1/51
தூது கொண்டும் தமை தோழமை கொண்ட தொண்டர் தண் தமிழ் சொல் கொண்ட குண்டல – காசி:7 35/1
தே தமிழ் தெளிக்கும் செந்நா புலவீர் – காசி:18 100/24
மேல்

தமிழால் (1)

கொழுத்த தமிழால் பாடி துளசி மணி தரித்து ஆடும் கொற்றியாரே – காசி:6 21/2
மேல்

தமை (1)

தூது கொண்டும் தமை தோழமை கொண்ட தொண்டர் தண் தமிழ் சொல் கொண்ட குண்டல – காசி:7 35/1
மேல்

தராநின்ற (1)

தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/2
மேல்

தரித்தனை (1)

மத கரி உரிவை தரித்தனை
அரு மறை தெரிய விரித்தனை – காசி:2 1/42,43
மேல்

தரித்திடும் (1)

தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
மேல்

தரித்து (2)

பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
கொழுத்த தமிழால் பாடி துளசி மணி தரித்து ஆடும் கொற்றியாரே – காசி:6 21/2
மேல்

தரியாது (1)

தாக்கு படை வேள் கணை மழைக்கு தரியாது இரு கண் மழை அருவி – காசி:11 45/1
மேல்

தரு (2)

குரை புனல் வர நதி சுரர் தரு முருகு அவிழ் – காசி:4 4/29
நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
மேல்

தரும் (3)

தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/3
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/2
ஒழுகு தொடி கை குறியும் முக குறியும் தரும் ஒள் வளை குறியும் – காசி:10 42/3
மேல்

தருமருக்கு (1)

தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/3
மேல்

தருவது (1)

தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/3
மேல்

தருவதை (1)

வரம் தாமத்தை தருவதை நீர் பின் வழங்காரோ – காசி:14 56/2
மேல்

தருவீர் (1)

தருவீர் உமது பரந்தாமமே – காசி:14 55/4
மேல்

தருவும் (1)

சுரபியும் தருவும் பெரு வளம் சுரப்ப – காசி:15 57/40
மேல்

தரை (1)

தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
மேல்

தலங்கள் (1)

தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே – காசி:5 16/2
மேல்

தலமே (1)

இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இ தலமே
அல் ஆர் குழல் அளவுமா-கொல் மனம் வயிர – காசி:5 19/2,3
மேல்

தலை (10)

நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/21
பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே – காசி:5 17/1
கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல் – காசி:6 27/1
முழு நகை முகிழ்க்கும் கழி முடை வெண்_தலை – காசி:8 37/6
வான் தொடு கமுகின் மடல் தலை விரிந்து – காசி:15 57/26
புன் தலை சுமந்து சென்றிடும் காட்சி – காசி:15 57/31
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
முத்திக்கு வேட்டவர் மோட்டு உடல் பாரம் முடை தலை ஓடு – காசி:17 81/1
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
மேல்

தலைசிறந்தனை (1)

அலகு இறந்தனை தலைசிறந்தனை
அருள் சுரந்தனை இருள் துரந்தனை – காசி:2 1/49,50
மேல்

தலைசிறப்ப (1)

சடை மருங்கில் நெடும் திரை கை பெண் அமிர்தம் தலைசிறப்ப
கண் கதுவு கடவுள் மணி தெரிந்து அமரர் கம்மியன் செய் – காசி:2 1/4,5
மேல்

தலைமடுத்து (1)

எலி துயில் அடுப்பில் தலைமடுத்து ஒதுங்கி – காசி:15 57/16
மேல்

தலையில் (1)

முடை தலையில் பலி கொள்வான் மூவுலகும் அவரவர்தம் – காசி:2 1/23
மேல்

தலையெடுப்ப (1)

ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப
மெய் விட்டு ஐவரும் கைவிடும் ஏல்வையில் – காசி:8 37/27,28
மேல்

தலைவியும் (1)

உலகு சூல்கொண்ட தலைவியும் நீயும் – காசி:2 1/62
மேல்

தவ (2)

தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
மேல்

தவத்தால் (1)

முழு தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே – காசி:6 21/4
மேல்

தவம் (3)

முயலாமலே தவம் முத்தி திருவை முயங்க நல்கும் – காசி:6 22/1
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார் – காசி:15 65/2
மேல்

தவர் (1)

நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
மேல்

தவரும் (1)

பல் பகல் நோற்று அரும் தவரும் பெறற்கு அரிய பரந்தாமம் – காசி:2 1/19
மேல்

தவழ்வது (1)

மழை முகில் தவழ்வது என பொற்பு அமைந்தன – காசி:4 4/22
மேல்

தவழ்வனவும் (1)

நிற்பனவும் தவழ்வனவும் நடப்பனவுமாய் நிலத்து – காசி:2 1/7
மேல்

தவழும் (1)

சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்

தழும்பு (1)

நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/30
மேல்

தழுவு (1)

பணை முலை தழுவு சரத்தை துரந்தன – காசி:4 4/16
மேல்

தழை (1)

தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன் – காசி:12 46/2
மேல்

தழையின் (1)

இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே – காசி:12 46/3
மேல்

தளர் (1)

தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன் – காசி:12 46/2
மேல்

தளர்ச்சியும் (1)

மோகமும் தளர்ச்சியும் தாகமும் தணிப்ப – காசி:8 37/37
மேல்

தளை (1)

பாச தளை அறுத்து பாவ கடல் கலக்கி – காசி:1/1
மேல்

தளைப்பட்டு (1)

நேச தளைப்பட்டு நிற்குமே மாசற்ற – காசி:1/2
மேல்

தறுகண் (1)

வெய்ய தறுகண் மறவர் குலக்கொடியை வேட்டு அரசன் விடுத்த தூதா – காசி:11 44/2
மேல்

தன் (4)

கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/2
தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன்
இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே – காசி:12 46/2,3
சிலை வளைத்து தன் படைவீடு அமர்க்களம் செய்திடினே – காசி:17 95/4
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

தன்னை (1)

தான் என்றவர் முன் ஒளித்து ஓடி தன்னை இழந்தவர் முன் – காசி:17 83/1
மேல்

தனம் (1)

வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
மேல்