கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தூ 2
தூ_மொழி 1
தூங்க 1
தூங்கு 1
தூதரொடே 1
தூதா 1
தூது 1
தூய 1
தூவாமே 1
தூ (2)
துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/3
தொழில் அடிகட்கு உள மாலயமே தூ முனிவோர் உளம் ஆலயமே – காசி:6 28/2
மேல்
தூ_மொழி (1)
துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/3
மேல்
தூங்க (1)
கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க
இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும் – காசி:2 1/2,3
மேல்
தூங்கு (1)
குழை கரும்பும் குழைந்திட்டது அந்தோ குளிர் தூங்கு துளி – காசி:17 74/2
மேல்
தூதரொடே (1)
சொம்மனை வைத்து எப்படி நடப்பீர் யமன் தூதரொடே – காசி:7 34/4
மேல்
தூதா (1)
வெய்ய தறுகண் மறவர் குலக்கொடியை வேட்டு அரசன் விடுத்த தூதா
கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/2,3
மேல்
தூது (1)
தூது கொண்டும் தமை தோழமை கொண்ட தொண்டர் தண் தமிழ் சொல் கொண்ட குண்டல – காசி:7 35/1
மேல்
தூய (1)
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
மேல்
தூவாமே (1)