தீ (5)
கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும் – காசி:6 31/2
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/4
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர் – காசி:17 84/1
மாயூரம் ஊரும் ஒரு மைந்தற்கு தீ ஊரும் – காசி:17 91/2
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்
தீம் (1)
மானம் ஒன்று நிறை ஒன்று நாண் ஒன்று மதியம் ஒன்று குயில் ஒன்று தீம் குழல் – காசி:17 78/1
மேல்
தீவு (1)
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே – காசி:18 97/1
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)