கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கிஞ்சுக 1
கிஞ்சுகம் 1
கிடக்கின்றாள் 1
கிடந்த 1
கிடந்தும் 1
கிடைப்பது 1
கிரி 2
கிழத்தி 1
கிழத்திக்கே 1
கிழவ 1
கிழவன் 2
கிழித்து 1
கிள்ளைக்கு 1
கிளர் 1
கிளர்ந்தன 1
கிளவி 1
கிளி 1
கிளையும் 1
கிஞ்சுக (1)
கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ் பெண்பிள்ளைக்கு – காசி:15 64/1
மேல்
கிஞ்சுகம் (1)
கிஞ்சுகம் மலர்ந்த செம் சூட்டு எகினத்து – காசி:8 37/8
மேல்
கிடக்கின்றாள் (1)
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
மேல்
கிடந்த (1)
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா – காசி:8 37/26
மேல்
கிடந்தும் (1)
திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய் – காசி:6 30/1
மேல்
கிடைப்பது (1)
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/4
மேல்
கிரி (2)
மத கரி உரி அதள் குல கிரி முதுகினில் – காசி:4 4/21
குல கிரி உதவிய வளர் இள வன முலை – காசி:4 4/31
மேல்
கிழத்தி (1)
சிறு சிறார் அலற பெரு மனை கிழத்தி
குடங்கையில் தாங்கிய கொடிற்றினள் குடங்கைக்கு – காசி:15 57/17,18
மேல்
கிழத்திக்கே (1)
பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா – காசி:9 41/2
மேல்
கிழவ (1)
தொல் மறை கிழவ நின் சென்னி மற்று யானே – காசி:8 37/10
மேல்
கிழவன் (2)
குடம் மிசை கொண்டு ஒரு கூன் மிடை கிழவன்
நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என – காசி:15 57/32,33
இருநிதி கிழவன் ஏக்கறுப்ப – காசி:15 57/43
மேல்
கிழித்து (1)
செய்ய கொடிறு உடைத்து அகல் வாய் கிழித்து அரிவோம் நாசியொடு செவியும்தானே – காசி:11 44/4
மேல்
கிள்ளைக்கு (1)
கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ் பெண்பிள்ளைக்கு – காசி:15 64/1
மேல்
கிளர் (1)
கேயூரம் ஊர கிளர் தோள் அகிலேசர் – காசி:17 91/1
மேல்
கிளர்ந்தன (1)
மது மழை அருவி குளித்து கிளர்ந்தன
வழிதர உதிரமும் நிணமொடு குடர்களும் – காசி:4 4/18,19
மேல்
கிளவி (1)
எழுதா கிளவி இன் சுவை பழுத்த – காசி:2 1/67
மேல்
கிளி (1)
களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/4
மேல்
கிளையும் (1)