Select Page

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 2
காக்க 1
காசி 51
காசி_வாணா 1
காசியிலே 1
காசியுள் 1
காசியே 5
காட்சி 1
காட்சித்து 1
காட்டு 1
காட்டும் 1
காண் 2
காண்பார் 1
காண 1
காணா 1
காணாது 1
காணாமே 1
காணியே 1
காணும் 2
காணுமே 1
காத்து 1
காதலித்து 1
காது 1
காந்தள் 1
காந்தன் 1
காம 1
காமரு 2
காமனை 3
காமாந்தகர் 1
காய்த்து 1
காய்ந்தது 1
காய்ந்திடில் 1
காயம் 1
காயும் 1
கார் 2
கால் 4
காற்றுக்கு 1
கான்று 1
கானகத்தே 1
கானம் 1

கா (2)

கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும் – காசி:6 31/2
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
மேல்

காக்க (1)

காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
மேல்

காசி (51)

கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க – காசி:2 1/2
புயல் ஆர் பொழில் காசி பூம் கோயில் மேய – காசி:4 5/1
கண் ஒன்று திருநுதலில் கனல் உருவமா படைத்த காசி நாதா – காசி:4 9/1
காமாந்தகர் காசி கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று – காசி:4 10/3
முழுதும் உடையாள் முலை சுவடும் உடையார் காசி முதல்வர்க்கே – காசி:4 12/4
ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி
ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/1,2
தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம் – காசி:5 17/3
செல் ஆர் பொழில் காசி செல்வனார் மெல்ல – காசி:5 18/2
கல்லா இருந்தவா காசி பிரானார்க்கே – காசி:5 19/4
தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/2
வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம் – காசி:6 21/1
பருகும் பொலம் சடையாய் காசி வாழ் முக்கண் பண்ணவனே – காசி:6 25/4
பண் நேர் வேதம் பாடிய காசி பதியாய் இ – காசி:6 26/1
கழியும் தலை கலன் பூண்டு ஆடும் காசி கடவுள் நுதல் – காசி:6 27/1
மழ களிறு ஈன்றவள் அம் பதியே வாழ்வது காசி வளம் பதியே – காசி:6 28/4
கலை மதியின் கீற்று அணிந்த காசி அகிலேசர் – காசி:7 33/1
காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
கங்கை சூழ் கிடந்த காசி_வாணா – காசி:8 37/26
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/2
அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
அழகு துயில் குங்கும கொங்கை அணங்கே எங்கள் அருள் காசி
குழகர் மகற்கு மகட்கொடுத்த குடியில் பிறந்த குறமகள் யான் – காசி:10 42/1,2
மழை வளைக்கும் பொழில் காசி பிரான் வெற்பில் வண்டு அறை பூம் – காசி:12 46/1
செந்தேன் ஒழுகும் பொழில் காசி சிறு நுண் நுசுப்பின் பெரும் தடம் கண் – காசி:12 49/1
மடல் அவிழ் பூம் பொழில் காசி மணி மறுகில் விளையாடு மதங்கியாரே – காசி:13 50/2
கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/2
உகுமேல் உயிர் காசி உத்தமரை காண – காசி:14 54/3
புரம் தாம் அத்தில் பொலிதரு காசி புரம் ஆனார் – காசி:14 56/3
கன்னி மதில் உடுத்த காசி மா நகரம் – காசி:15 57/35
சிறை விரிக்கும் மதுகரங்காள் தேம் பிழி பூம் பொழில் காசி திருநாடு ஆளும் – காசி:15 58/1
சேற்று அடி கஞ்ச மலர் வயல் காசி சிவ_கொழுந்தை – காசி:15 59/3
மலை முகம் குலைத்த காசி வரதர் கண்டிலர்-கொல் மாரன் – காசி:15 60/2
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
இடம் தந்த காசி பிரான் பிறையோடு முடி – காசி:15 64/2
கரை முதிர்ந்திடா கலை மதி முடித்தவர் காசி நல் நகர்தானே – காசி:15 66/4
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/2
மழைக்கு அரும்பும் பொழில் காசி பிரான் மலையாள் முலை போழ் – காசி:17 74/3
பண் அஞ்ச நச்சம் அமிர்தா கொண்ட காசி பரமர் பச்சை – காசி:17 75/3
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
சித்திப்பது மற்று இலை போலும் காசி சிவபெருமான் – காசி:17 81/3
பல்வேறு உருவாய் நின்று அருள் காசி பதி_உள்ளீர் – காசி:17 82/1
யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
நிரைத்த பொழில் காசி குழகற்கு ஒருவர் கூறீரே – காசி:17 87/4
சேற்று அடி கஞ்ச வயல் காசி நாத செருப்படிக்கும் – காசி:17 88/3
உருகு பசும்பொன் மதில் காசி உடையார் வரி தோல் உடையார்க்கே – காசி:17 92/4
விடுத்து விடுவாள் அலள் என போய் விளம்பீர் காசி வேதியர்க்கே – காசி:17 93/4
தலை வளைக்கும் பொழில் காசி பிரான் தடம் கோட்டு பைம்பொன் – காசி:17 95/2
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
தட மலர் படப்பை தண்டலை காசி
கடி நகர் புரக்கும் கண்_நுதல் செல்வன் – காசி:18 100/18,19
மேல்

காசி_வாணா (1)

கங்கை சூழ் கிடந்த காசி_வாணா
ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப – காசி:8 37/26,27
மேல்

காசியிலே (1)

கயல் ஆர் பெரும் தடம்_கண்ணி பங்கார் அருள் காசியிலே
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/2,3
மேல்

காசியுள் (1)

கடி நகர் காசியுள் மேவும் – காசி:16 69/4
மேல்

காசியே (5)

தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே
பூணும் ஆசை மற்று ஒன்றே உடல் விடும் போது நல் மணி கர்ணிகை பூம் துறை – காசி:5 16/2,3
கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
கண்ணில் நிற்பர் மன திருக்கு ஓயிலே காசியே அவர்க்கு ஓர் திரு கோயிலே – காசி:6 29/4
கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும் – காசி:6 31/2
மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே – காசி:15 67/2
மேல்

காட்சி (1)

புன் தலை சுமந்து சென்றிடும் காட்சி
குடம் மிசை கொண்டு ஒரு கூன் மிடை கிழவன் – காசி:15 57/31,32
மேல்

காட்சித்து (1)

கயிறு கொண்டு ஆர்க்கும் காட்சித்து என்ன – காசி:8 37/18
மேல்

காட்டு (1)

கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/3
மேல்

காட்டும் (1)

காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம் – காசி:8 36/3
மேல்

காண் (2)

சிலை மதனை கண் அழலால் செற்றனர் காண் அம்மானை – காசி:7 33/2
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண்
சுர நதி சுருட்டும் விரி திரைகள் ஒரு முத்தி மகள் துணை முலை திளைக்கும் அவர் மணநாளில் – காசி:18 99/2,3
மேல்

காண்பார் (1)

எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார்
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/3,4
மேல்

காண (1)

உகுமேல் உயிர் காசி உத்தமரை காண
தகுமே அப்போது இதழி தாரும் பெறலாமே – காசி:14 54/3,4
மேல்

காணா (1)

உருவெடுத்து அகல் வான் துருவியும் காணா
தொல் மறை கிழவ நின் சென்னி மற்று யானே – காசி:8 37/9,10
மேல்

காணாது (1)

களைகண் காணாது அலமரும் ஏல்வையின் – காசி:15 57/21
மேல்

காணாமே (1)

கற்பம் அளவில கண்டும் உறு களைகண் காணாமே
பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/8,9
மேல்

காணியே (1)

கடைத்தலையில் திரிவது-கொல் யாம் பெறும் நின் காணியே – காசி:2 1/24
மேல்

காணும் (2)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
மேல்

காணுமே (1)

கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
மேல்

காத்து (1)

வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/4
மேல்

காதலித்து (1)

கடு ததும்பு களத்தரை தேடுவார் காதலித்து வரும் திரு காசியே – காசி:6 23/4
மேல்

காது (1)

காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
மேல்

காந்தள் (1)

காந்தள் மலர்ந்து அன்ன பாந்தளின் நிரையும் – காசி:8 37/3
மேல்

காந்தன் (1)

கயல் ஆர் தடம்_கணாள் காந்தன் செயல் ஆவி – காசி:4 5/2
மேல்

காம (1)

இரு குங்கும குன்றும் பீர் பூப்ப காம எரியினில் நின்று – காசி:6 25/1
மேல்

காமரு (2)

கண்களில் பருகி அ காமரு குழவி – காசி:2 1/66
மா முதல் தடிந்த காமரு குழவியும் – காசி:8 37/29
மேல்

காமனை (3)

விடு கணை வில் காமனை நீ வென்றதும் ஓர் வியப்பாமே – காசி:2 1/58
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/3
மேல்

காமாந்தகர் (1)

காமாந்தகர் காசி கண்_நுதலார்க்கு ஓதீர் மற்று – காசி:4 10/3
மேல்

காய்த்து (1)

மரகதம் காய்த்து பவளம் பழுக்கும் – காசி:8 37/19
மேல்

காய்ந்தது (1)

பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/3
மேல்

காய்ந்திடில் (1)

கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
மேல்

காயம் (1)

கலை முகம் போழ்ந்த காயம் களங்கமாய் விளங்கும் ஆறே – காசி:15 60/4
மேல்

காயும் (1)

ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/4
மேல்

கார் (2)

கார் ஆர் வரை ஈன்ற கன்னி பிடி அளித்த – காசி:1/3
கார் கொண்ட பொழில் காசி கடி நகரம் குளிர் தூங்க – காசி:2 1/2
மேல்

கால் (4)

தோல் அடி செம் கால் பால் புரை வரி சிறை – காசி:8 37/7
கடம் கால் களிற்று உரியார் காசி வளம் பாடி – காசி:14 51/2
கறங்கு என சுழலும் கால் விசைக்கு ஆற்றாது – காசி:18 100/6
கரு முக மந்தி கால் விசைத்து எழுந்து – காசி:18 100/13
மேல்

காற்றுக்கு (1)

காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
மேல்

கான்று (1)

விடம் கான்று அகன்று குழை மேல் போய் குடங்கைக்கு – காசி:14 51/3
மேல்

கானகத்தே (1)

ஆனந்த வல்லியுடன் ஆனந்த கானகத்தே
ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம் – காசி:17 85/1,2
மேல்

கானம் (1)

கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
மேல்