Select Page

கட்டுருபன்கள்


ஏக்கறுப்ப (1)

இருநிதி கிழவன் ஏக்கறுப்ப
திருவொடும் பொலிக பெரு மகிழ் சிறந்தே – காசி:15 57/43,44
மேல்

ஏக்கறுப்பீர் (1)

நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால் – காசி:7 34/3
மேல்

ஏகுதற்கே (1)

இராநின்றனர் ஐம்புல கள்வர் கொள்ளையிட்டு ஏகுதற்கே
வராநின்ற போது உள்ள மா தனம் காத்து வழங்குதற்கே – காசி:5 20/3,4
மேல்

ஏகுவது (1)

உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
மேல்

ஏடு (2)

கா அலரும் ஏடு அவிழ்க்கும் காசியே தீ வளரும் – காசி:6 31/2
ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை – காசி:8 36/1
மேல்

ஏத்து-மின் (1)

நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/30
மேல்

ஏதினால் (1)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்

ஏது (2)

காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே – காசி:7 35/4
மேல்

ஏதுவாம் (1)

இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இ தலமே – காசி:5 19/2
மேல்

ஏந்திழையீரே (1)

திரம் தாம் அத்தை என புகலீர் ஏந்திழையீரே – காசி:14 56/4
மேல்

ஏந்து (1)

இலை முகம் குழைத்த பைம் பூண் ஏந்து இள முலையோடு ஆடும் – காசி:15 60/1
மேல்

ஏமாந்து (1)

ஏமாந்து இராமல் எடுத்து – காசி:4 10/4
மேல்

ஏமாப்பர் (1)

வில் ஆண்ட தோள் கொட்டி ஏமாப்பர் கோல விடம் பழுத்த – காசி:12 48/2
மேல்

ஏய் (1)

இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்

ஏல்வையில் (1)

மெய் விட்டு ஐவரும் கைவிடும் ஏல்வையில்
மா முதல் தடிந்த காமரு குழவியும் – காசி:8 37/28,29
மேல்

ஏல்வையின் (1)

களைகண் காணாது அலமரும் ஏல்வையின்
கடவுள் நல்லூழ் பிடர் பிடித்து உந்த – காசி:15 57/21,22
மேல்

ஏழ் (5)

நண்ணும் ஆலயம் மா தவர் அங்கமே ஞாலம் ஏழ் தரு மாது அவர் அங்கமே – காசி:6 29/2
திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய் – காசி:6 30/1
ஏழ் இசை பாணன் மற்று இறை மகன் அலனே – காசி:15 57/6
வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும் – காசி:17 78/3
கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்

ஏழு (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

ஏழுடன் (1)

உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

ஏழும் (3)

சகம் ஏழும் ஈன்றெடுத்த தாயே மிக மேவும் – காசி:6 32/2
உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும் – காசி:8 37/33
உண்டு அகில கோடியும் உமிழ்ந்திடுவன் முகில் ஏழும் ஒக்க பிழிந்து கடல் ஏழுடன் வாய் மடுத்திடுவன் வட மேரு மூலத்தொடும் பிடுங்கி சுழற்றி – காசி:17 72/1
மேல்

ஏழுமாய் (1)

அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
மேல்

ஏழை (1)

இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன் – காசி:9 40/1
மேல்

ஏழை_பங்கன் (1)

இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன்
நல் வாழ்வையே தரும் காசி பிரான் நறும் பூம் கடுக்கை – காசி:9 40/1,2
மேல்

ஏற்றிடும் (1)

வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/3
மேல்

ஏற்று (1)

பெற்றம் ஊர்வதும் வெண்_தலை ஓட்டினில் பிச்சை ஏற்று திரிவதும் பேய்களே – காசி:5 17/1
மேல்

ஏறி (1)

கடவுள் கற்பக கொடி படர்ந்து ஏறி
வான் தொடு கமுகின் மடல் தலை விரிந்து – காசி:15 57/25,26
மேல்

ஏறு (1)

வான் ஏறு கடுப்ப வெரிநில் தாக்கலும் – காசி:18 100/9
மேல்

ஏறுண்டு (1)

அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
மேல்

ஏன் (2)

மலை_மகட்கு பாகம் வழங்குவது ஏன் அம்மானை – காசி:7 33/4
வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர் – காசி:12 49/3
மேல்