கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
இ 12
இங்கு 5
இச்சையார் 1
இசை 5
இசைக்கு 1
இசைந்தன 1
இசைப்பதும் 1
இசையாமே 1
இட்டு 2
இட 2
இடக்கண்ணும் 1
இடக்கையின் 1
இடத்தினை 1
இடப்பாகர் 2
இடப்பாகனை 1
இடப்பாலும் 1
இடம் 7
இடமாகுமோ 1
இடமே 1
இடியலின் 1
இடு 2
இடும் 1
இடை 1
இடையவளோடு 1
இணை 1
இதயத்தும் 1
இதயம் 1
இதழ் 3
இதழி 5
இதழியின் 1
இதாமே 1
இது 3
இதை 1
இந்த 1
இந்திர 2
இமையோர்க்கு 1
இரக்கின்றவாறு 1
இரங்கலை 1
இரண்டில் 1
இரண்டு 4
இரண்டும் 1
இரந்த 1
இரவி 1
இராநின்றனர் 1
இராமல் 1
இரு 6
இருக்க 1
இருக்கு 1
இருக்கும் 11
இருண்ட 1
இருண்டு 1
இருத்தி 2
இருத்திவைத்தும் 1
இருந்த 3
இருந்தது 1
இருந்தவா 1
இருந்தன 1
இருந்தார் 2
இருந்து 1
இருந்தோனே 1
இருநிதி 1
இருப்ப 1
இருப்பதுவே 1
இருப்பார் 1
இருப்பாரை 1
இருப்பு 2
இருப்பை 1
இரும் 1
இருமையும் 1
இருவர் 1
இருவருக்கும் 1
இருவரும் 1
இருள் 1
இருளும் 1
இரைக்க 1
இரையா 1
இல் 8
இல்லாளே 1
இல்லை 3
இல்லையால் 1
இல்லையே 4
இல்வாழ்வை 1
இலக்கு 2
இலங்க 1
இலது 1
இலம்பாடு 1
இலா 1
இலை 5
இலையோர் 1
இவ் 1
இவட்கு 2
இவர் 2
இவர்க்கு 2
இவர்க்கே 1
இவள் 6
இவளுக்கு 1
இவன் 1
இவை 2
இழந்தவர் 1
இழிதரு 1
இழியும் 1
இழும் 1
இழை 4
இழைக்கும் 1
இள 4
இளம் 7
இளைத்தனை 1
இளைத்து 1
இளைப்பர் 1
இளைப்புற்று 1
இற 1
இறந்தனை 1
இறும்பூது 2
இறும்பூதே 1
இறுமுறும் 1
இறை 2
இறைக்கு 1
இறைச்சி 1
இறைஞ்சாதார் 1
இறைஞ்சீர் 1
இறைஞ்சுதும் 1
இறைஞ்சுவேம் 1
இறையவள் 1
இன் 10
இன்ப 1
இன்பு 1
இன்று 2
இன்னம் 1
இன 1
இனங்கள் 1
இனத்தொடு 1
இனமே 1
இனி 1
இ (12)
இ கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால் – காசி:2 1/59
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
பொருப்பாளர் ஓடி திரிவது அல்லால் இ புவனங்களை – காசி:4 8/2
துண்ணென்று வருவர் என துணிந்தனளோ அறியேன் இ தோகைதானே – காசி:4 9/4
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இ தலமே – காசி:5 19/2
பண் நேர் வேதம் பாடிய காசி பதியாய் இ
பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால் – காசி:6 26/1,2
கண்டுகொண்டனன் இ கடவுள் மா முடி என – காசி:8 37/11
இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே – காசி:12 46/3
பண்டை மறை ஓலமிட வெளியில் நடம் ஆடும் பரஞ்சுடர் பொலிந்த காசி பதியில் அடையாமல் இ பல் உயிர் தொகுதியும் பரமபதம் அடைவிப்பனே – காசி:17 72/4
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
கொள்ள திளைத்து ஆடும் கூடாதேல் இ பிறவி – காசி:17 85/3
மேல்
இங்கு (5)
ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
உய்ந்து ஏகுவது இங்கு அரிது அனல் கண்_உடையார் மழு வாள் படையாரே – காசி:12 49/4
பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/2
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்
இச்சையார் (1)
ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார்
ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/3,4
மேல்
இசை (5)
படலை நறும் கடுக்கை முடி பரஞ்சுடரார் இசை பாடி பசும் தேன் பில்கி – காசி:13 50/1
ஏழ் இசை பாணன் மற்று இறை மகன் அலனே – காசி:15 57/6
பொன் அடி வணங்கி இன் இசை பாடலும் – காசி:15 57/38
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/4
செம் நெறி வினவுதிராயின் இன் இசை
பா தொடுத்து அடுத்த பரஞ்சுடரை – காசி:18 100/28,29
மேல்
இசைக்கு (1)
பனுவலின் மதுர இசைக்கு குழைந்தன – காசி:4 4/12
மேல்
இசைந்தன (1)
இறையவள் எழுது சுவட்டுக்கு இசைந்தன
இருவரும் நிகர் என வரி சிலை விசயனொடு – காசி:4 4/4,5
மேல்
இசைப்பதும் (1)
அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/60
மேல்
இசையாமே (1)
எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே
அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள் – காசி:2 1/56,57
மேல்
இட்டு (2)
அடையாளம் இட்டு வையாளானால் கடையில் அவர் – காசி:2 2/2
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்
இட (2)
இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும் – காசி:2 1/3
இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய் – காசி:17 96/1
மேல்
இடக்கண்ணும் (1)
விழியும் இடக்கண்ணும் வெள் நெருப்பே அவ் விழி இரண்டில் – காசி:6 27/2
மேல்
இடக்கையின் (1)
இடக்கையின் அணைத்து நின் மடித்தலத்து இருத்தி – காசி:8 37/32
மேல்
இடத்தினை (1)
மா நடத்தினை மான் இடத்தினை
அலகு இறந்தனை தலைசிறந்தனை – காசி:2 1/48,49
மேல்
இடப்பாகர் (2)
வையம் முழுது ஒருங்கு ஈன்ற இடப்பாகர் ஆனந்தவனத்தில் வாழும் – காசி:11 44/1
பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல் – காசி:12 49/2
மேல்
இடப்பாகனை (1)
மாற்று அடிக்கு அஞ்சும் இடப்பாகனை மள்ளர் கொன்ற கரும் – காசி:15 59/2
மேல்
இடப்பாலும் (1)
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா – காசி:12 47/2
மேல்
இடம் (7)
இடம் அற மிடைதரு கடவுளர் மடவியர் – காசி:4 4/1
சில இடம் மேய்ந்த சிறு புன் குரம்பையில் – காசி:15 57/11
இடம் தந்த காசி பிரான் பிறையோடு முடி – காசி:15 64/2
நா இடம் கொண்டு ஒருவன் முகங்கள் ஓர் நான்கினும் நடிக்கும் துரகத்தை விட்டு – காசி:17 84/3
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
சின கயல் விழி கடை கருக்கொள் கருணைக்கொடி திளைத்த மருமத்தர் இடம் ஆம் – காசி:18 98/2
வலம்புரி என்ன ஆங்கு இடம் புரி திங்கள் – காசி:18 100/2
மேல்
இடமாகுமோ (1)
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/2,3
மேல்
இடமே (1)
சரியோடு ஒழுகும் கர வளையே சரக்கோடு ஒழுகும் கர வளையே தையற்கு அனமே தீ விடமே தவழும் கனமே தீவு இடமே
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/1,2
மேல்
இடியலின் (1)
இடியலின் உணவு ஒரு தட்டை பரிந்தன – காசி:4 4/8
மேல்
இடு (2)
செடி கொள் முடை புழுக்கூடே சிற்றடியோம் இடு திறை மற்று – காசி:2 1/17
இன வளை கொடு மதன் இடு சய விருது என – காசி:4 4/3
மேல்
இடும் (1)
விடுத்துவிட்டு இந்திர திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும் – காசி:6 23/3
மேல்
இடை (1)
தழை வளை கை கொடுத்தேன் கண்ணில் ஒற்றி தளர் இடை தன் – காசி:12 46/2
மேல்
இடையவளோடு (1)
துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/4
மேல்
இணை (1)
இணை அடி பரவிய மலடி முன் உதவிய – காசி:4 4/7
மேல்
இதயத்தும் (1)
எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
மேல்
இதயம் (1)
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
மேல்
இதழ் (3)
வெள் இதழ் கமலம் வள்ள வாய் விரித்து என – காசி:8 37/5
நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என் – காசி:15 58/3
கிள்ளைக்கு அமிர்த மொழி சாற்றிடும் கிஞ்சுக இதழ் பெண்பிள்ளைக்கு – காசி:15 64/1
மேல்
இதழி (5)
தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
தகுமே அப்போது இதழி தாரும் பெறலாமே – காசி:14 54/4
செம்பொன் இதழி தெரியலையே சிந்தித்து இருப்ப திரள் முலையும் – காசி:15 63/3
அடுத்தது உமது பரந்தாமம் அதனால் இதழி பரந்தாமம் – காசி:17 93/3
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்
இதழியின் (1)
மடல் அவிழ் தட மலர் இதழியின் இழிதரு – காசி:4 4/17
மேல்
இதாமே (1)
அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/4
மேல்
இது (3)
இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும் – காசி:2 1/27
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே – காசி:15 66/2
மேல்
இதை (1)
கழை வளைக்கும் சிலை வேள்_அனையாய் இதை கண்டுகொள்ளே – காசி:12 46/4
மேல்
இந்த (1)
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே – காசி:16 71/2
மேல்
இந்திர (2)
விடுத்துவிட்டு இந்திர திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும் – காசி:6 23/3
புரவு பூண்டு இந்திர திருவொடும் பொலிந்து – காசி:18 100/26
மேல்
இமையோர்க்கு (1)
காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம் – காசி:8 36/3
மேல்
இரக்கின்றவாறு (1)
இரக்கின்றவாறு என் சொல்கேன் – காசி:5 18/4
மேல்
இரங்கலை (1)
திரை முதிர்ந்து உடல் திரங்கினது இரங்கலை செயல் இது மட நெஞ்சே – காசி:15 66/2
மேல்
இரண்டில் (1)
விழியும் இடக்கண்ணும் வெள் நெருப்பே அவ் விழி இரண்டில்
பொழியும் கனல் விழி காமனை காய்ந்தது அ போரில் உடைந்து – காசி:6 27/2,3
மேல்
இரண்டு (4)
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
குன்று இரண்டு சுமந்து ஒசியும் கொடி_அன்னீர் அவிமுத்தம் குடிகொண்டு ஆகம் – காசி:14 53/1
ஒன்று இரண்டு வடிவு ஆனார் திரள் புயத்து மார்பகத்தும் உமிழ் தேன் பில்கி – காசி:14 53/2
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று – காசி:15 63/1
மேல்
இரண்டும் (1)
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
மேல்
இரந்த (1)
என் பணிக்கும் பணி என்று இரந்த போது – காசி:17 90/1
மேல்
இரவி (1)
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
மேல்
இராநின்றனர் (1)
இராநின்றனர் ஐம்புல கள்வர் கொள்ளையிட்டு ஏகுதற்கே – காசி:5 20/3
மேல்
இராமல் (1)
ஏமாந்து இராமல் எடுத்து – காசி:4 10/4
மேல்
இரு (6)
பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/11
இரு குங்கும குன்றும் பீர் பூப்ப காம எரியினில் நின்று – காசி:6 25/1
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
கையில் அவன் திருமுகமோ காட்டு இரு கண் தொட்டு முட்டை கதையில் தாக்கி – காசி:11 44/3
தாக்கு படை வேள் கணை மழைக்கு தரியாது இரு கண் மழை அருவி – காசி:11 45/1
திருநகர் வளமை பாடி இரு நிலத்து – காசி:15 57/42
மேல்
இருக்க (1)
நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/30
மேல்
இருக்கு (1)
இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே – காசி:6 24/4
மேல்
இருக்கும் (11)
அமுதம் ஊற்று இருக்கும் குமுத வாய் தேறல் – காசி:2 1/64
அடி இருக்கும் பரந்தாம புக்கில் புகுந்து ஆனந்த அமுதம் மாந்தி – காசி:8 38/2
கடி இருக்கும் நறை குழல் முத்தி திருவை முயங்கிடவும் கடவேன்-கொல்லோ – காசி:8 38/3
துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/4
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
கண் இருக்கும் திரு நுதலும் கனல் இருக்கும் திரு கரமும் கலந்து ஓர் பேதை – காசி:12 47/1
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா – காசி:12 47/2
பெண் இருக்கும் இடப்பாலும் பிறை இருக்கும் மவுலியுமாய் பிரிக்கலாகா – காசி:12 47/2
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/3
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
மேல்
இருண்ட (1)
இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட
கறை கோலம் கொண்டு நும் கண்டத்து ஒளித்த கனல் விடமே – காசி:4 6/3,4
மேல்
இருண்டு (1)
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால் – காசி:15 62/1
மேல்
இருத்தி (2)
வண் துகில் நனைப்ப மடித்தலத்து இருத்தி
கண்களில் பருகி அ காமரு குழவி – காசி:2 1/65,66
இடக்கையின் அணைத்து நின் மடித்தலத்து இருத்தி
உலகம் ஓர் ஏழும் பல முறை பயந்தும் – காசி:8 37/32,33
மேல்
இருத்திவைத்தும் (1)
இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய் – காசி:17 96/1
மேல்
இருந்த (3)
துடி இருக்கும் இடையவளோடு அவிமுத்தத்து இருந்த பரஞ்சோதியானே – காசி:8 38/4
சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/3
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
மேல்
இருந்தது (1)
என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர் – காசி:17 90/3
மேல்
இருந்தவா (1)
கல்லா இருந்தவா காசி பிரானார்க்கே – காசி:5 19/4
மேல்
இருந்தன (1)
எதிர் பொரு சமரின் இளைப்புற்று இருந்தன
இணை அடி பரவிய மலடி முன் உதவிய – காசி:4 4/6,7
மேல்
இருந்தார் (2)
எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர் – காசி:7 34/2
தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல் – காசி:11 45/2
மேல்
இருந்து (1)
சில் ஆண்டு இருந்து சிவமாய் செலும் சிறு செந்துக்களே – காசி:12 48/4
மேல்
இருந்தோனே (1)
எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
மேல்
இருநிதி (1)
இருநிதி கிழவன் ஏக்கறுப்ப – காசி:15 57/43
மேல்
இருப்ப (1)
செம்பொன் இதழி தெரியலையே சிந்தித்து இருப்ப திரள் முலையும் – காசி:15 63/3
மேல்
இருப்பதுவே (1)
இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே – காசி:6 24/4
மேல்
இருப்பார் (1)
இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளி – காசி:4 8/1
மேல்
இருப்பாரை (1)
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/3
மேல்
இருப்பு (2)
ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
காட்டும் இமையோர்க்கு இருப்பு கல் கனகம் ஆக்கி அண்டம் – காசி:8 36/3
மேல்
இருப்பை (1)
ஏடு அவிழ் பொன் கொன்றை அகிலேசர் அன்பர்க்கே இருப்பை
ஆடகம் ஆக்கி கொடுத்தோம் அவ்வளவோ நீடு திறல் – காசி:8 36/1,2
மேல்
இரும் (1)
கரைத்து இரும் கடல் கரும் கடலா செயும் காசி மா நகர்தானே – காசி:17 77/4
மேல்
இருமையும் (1)
இருமையும் பெற்றனன் யானே நீயும் அ – காசி:15 57/41
மேல்
இருவர் (1)
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/4
மேல்
இருவருக்கும் (1)
ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே – காசி:7 35/4
மேல்
இருவரும் (1)
இருவரும் நிகர் என வரி சிலை விசயனொடு – காசி:4 4/5
மேல்
இருள் (1)
அருள் சுரந்தனை இருள் துரந்தனை – காசி:2 1/50
மேல்
இருளும் (1)
கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்
இரைக்க (1)
முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே – காசி:18 99/4
மேல்
இரையா (1)
பயில் மூன்று புவனமும் கண் பொறிக்கு இரையா பாலிப்பாய்க்கு – காசி:2 1/55
மேல்
இல் (8)
அலகு_இல் பல் கலைகள் தெரித்தனை – காசி:2 1/44
அலகு_இல் பல புவனங்கள் அடங்கலும் உண்டு ஒழிப்பாய்க்கு – காசி:2 1/53
இல் ஆவதும் முத்திக்கு ஏதுவாம் இ தலமே – காசி:5 19/2
பழுத்த தவ கோலமும் கை சங்கமும் ஆழியும் கண்டு பணிந்தே மாசு_இல் – காசி:6 21/3
பசை இல் யாக்கை தசை கறித்து உண்ண – காசி:15 57/13
மகரம் ஆயினான் நிகர்_இல் காசியே – காசி:15 67/2
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்
இல்லாளே (1)
இல்லாளே முப்பத்திரண்டு அறமும் செய்திருப்ப – காசி:5 18/1
மேல்
இல்லை (3)
வில் வேறு இல்லை பூ அலது அம்பும் வேறு இல்லை – காசி:17 82/2
வில் வேறு இல்லை பூ அலது அம்பும் வேறு இல்லை
அல் வேறு அல்லா பல்_குழலாரை அலைக்கின்றான் – காசி:17 82/2,3
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்
இல்லையால் (1)
கண்டம் மட்டும் இருண்டு பாதி பசந்து பாதி சிவந்து உளார் காசி நாதர் கரத்து வைத்த கபாலம் ஒன்று அலது இல்லையால்
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/1,2
மேல்
இல்லையே (4)
செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/4
ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
போற்று அடிக்கு அஞ்சலிசெய் பற்று வேறு புகல் இல்லையே – காசி:15 59/4
மாற்றடிக்கும் தொண்டர் வில்லடிக்கும் புகல் மற்று இல்லையே – காசி:17 88/4
மேல்
இல்வாழ்வை (1)
இல்வாழ்வை விட்டு கதி வேட்டு அடைபவர்க்கு ஏழை_பங்கன் – காசி:9 40/1
மேல்
இலக்கு (2)
இ கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால் – காசி:2 1/59
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
மேல்
இலங்க (1)
வெள் எயிறு இலங்க விரைவில் சிரித்து என – காசி:8 37/13
மேல்
இலது (1)
உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் – காசி:2 1/25
மேல்
இலம்பாடு (1)
நலம்பாடு அறியா இலம்பாடு அலைப்ப – காசி:15 57/9
மேல்
இலா (1)
விடுத்த வாளிக்கும் விரகு இலா கருப்பு வில் வீணன் மீளவும் வாளா – காசி:4 7/1
மேல்
இலை (5)
செயலாவது ஒன்று இலை வாளா நெடும் துயில்செய்யுமுங்கள் – காசி:6 22/3
இலை முகம் குழைத்த பைம் பூண் ஏந்து இள முலையோடு ஆடும் – காசி:15 60/1
சித்திப்பது மற்று இலை போலும் காசி சிவபெருமான் – காசி:17 81/3
ஈரம் என்பது இலை இவர்க்கு என்றதால் – காசி:17 86/3
பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/2
மேல்
இலையோர் (1)
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்
இவ் (1)
இவ் வேலை ஈந்தார் எமக்கு – காசி:17 91/4
மேல்
இவட்கு (2)
தேக்கும் இவட்கு ஆனந்தவனத்து இருந்தார் உள்ளம் திருந்தார்-கொல் – காசி:11 45/2
இன்னம் கடுக்கை இவட்கு – காசி:14 52/4
மேல்
இவர் (2)
வரை வளைக்கும் பொன் தடம் தோள் மைந்தர்க்கு இவர் ஆர் – காசி:4 13/1
பாதத்து உரக பரிபுரத்தார் நாதர் இவர்
சேவடிக்கு அண்டாரே திறம் பிழைத்து தென்புலத்தார் – காசி:17 94/2,3
மேல்
இவர்க்கு (2)
அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம் – காசி:6 32/1
ஈரம் என்பது இலை இவர்க்கு என்றதால் – காசி:17 86/3
மேல்
இவர்க்கே (1)
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
மேல்
இவள் (6)
கொழுதி வரி வண்டு உழுது உழக்கும் குழலீர் நறும் கள் கோதை இவள்
அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/1,2
ஊர்க்கும் புது தோரணம் வைத்தால் உமக்கு இங்கு இவள் பேச்சு உரைப்பார் ஆர் – காசி:4 14/2
பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/2
இட மருங்கினில் மருங்கிலாத அவள் குடியிருக்கவும் முடியில் வேறு இவள் ஒருத்தியை இருத்திவைத்தும் மதி மோக மோகினியின் உருவமாய் – காசி:17 96/1
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
கரு முகில் வெளுப்ப அற இருளும் அளகத்தின் இவள் கதிர் முலை முகட்டு அணைய அணை மீதே – காசி:18 99/1
மேல்
இவளுக்கு (1)
அரிவை இவளுக்கு உருகீரே அனத்தோடு உறங்கும் குருகீரே அளியார் இதழி வன தாரே அருள் ஆனந்த வனத்தாரே – காசி:18 97/4
மேல்
இவன் (1)
எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை – காசி:2 1/30
மேல்
இவை (2)
அண்ட பகிரண்டமும் அடித்து உடைப்பன் புவனமவை ஏழு பிலம் ஏழுமாய் அடைவடைவு அடுக்கிய அடுக்கை குலைப்பன் இவை அத்தனையும் வித்தை அலவாம் – காசி:17 72/2
அத்திக்கும் சாம்பற்கும் ஓம்பினரால் இவை அன்றி அப்பால் – காசி:17 81/2
மேல்
இழந்தவர் (1)
தான் என்றவர் முன் ஒளித்து ஓடி தன்னை இழந்தவர் முன் – காசி:17 83/1
மேல்
இழிதரு (1)
மடல் அவிழ் தட மலர் இதழியின் இழிதரு
மது மழை அருவி குளித்து கிளர்ந்தன – காசி:4 4/17,18
மேல்
இழியும் (1)
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
மேல்
இழும் (1)
இழும் என் மழலை இன் அமுது உறைப்ப – காசி:15 57/1
மேல்
இழை (4)
நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/21
மின் இழை மருங்குல் சில் மொழி மகளிர் – காசி:8 37/16
முதிரா இள முலை முற்று இழை மடந்தை – காசி:8 37/34
இழை வளைக்கும் கொங்கையூடு அணைத்தாள் இ தழையின் உள்ளே – காசி:12 46/3
மேல்
இழைக்கும் (1)
பெரு வியப்பு இழைக்கும் எரி புரை சடையோய் – காசி:8 37/14
மேல்
இள (4)
குல கிரி உதவிய வளர் இள வன முலை – காசி:4 4/31
முதிரா இள முலை முற்று இழை மடந்தை – காசி:8 37/34
காக்க அரிய இள வாடை காற்றுக்கு உடைந்து கரந்து வச்சை – காசி:11 45/3
இலை முகம் குழைத்த பைம் பூண் ஏந்து இள முலையோடு ஆடும் – காசி:15 60/1
மேல்
இளம் (7)
மலை பக எறிந்த மழ இளம் குழவியை – காசி:2 1/63
எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும் – காசி:4 12/3
பொழி மதம் கரையும் மழ இளம் களிறும் – காசி:8 37/30
தோகையில் பிறந்த நாகு இளம் தென்றல் – காசி:8 37/36
சேட்டு இளம் கொங்கை செய் தவம் ஓர்கிலார் – காசி:15 65/2
தோட்டு இளம் கொன்றை சூடி பொன் அம்பலத்து – காசி:15 65/3
முத்தாடி மடித்தலத்து ஓர் இளம் சேயை உலகு ஈன்ற முதல்வியோடும் – காசி:16 71/1
மேல்
இளைத்தனை (1)
விசயனொடு அமர்செய்து இளைத்தனை
வரி சிலை மதனை எரித்தனை – காசி:2 1/40,41
மேல்
இளைத்து (1)
வெள்ளத்து இளைத்து ஆடுவீர் – காசி:17 85/4
மேல்
இளைப்பர் (1)
ஓதியோதி இளைப்பர் வேதம் உணர்த்து தத்துவம் உணர்கிலார் உணரும் வண்ணம் அனுபவத்தில் வந்திடும் ஒர் உண்மை வாசகம் உணர்த்துகேம் – காசி:9 39/2
மேல்
இளைப்புற்று (1)
எதிர் பொரு சமரின் இளைப்புற்று இருந்தன – காசி:4 4/6
மேல்
இற (1)
கமம் சூல் கமுகின் கழுத்து இற யாத்து – காசி:8 37/20
மேல்
இறந்தனை (1)
அலகு இறந்தனை தலைசிறந்தனை – காசி:2 1/49
மேல்
இறும்பூது (2)
இன் அருள் விழைகுவாய் இறும்பூது உடைத்தே – காசி:2 1/71
இறும்பூது பயக்கும் நறும் பணை மருத – காசி:15 57/34
மேல்
இறும்பூதே (1)
என்பு உடல் விட்டு அடியேமும் கொளப்பெறுவது இறும்பூதே
நிணம் புணர் வெண்_தலை கலன்-கொல் நேர்_இழை முத்தி திருவை – காசி:2 1/20,21
மேல்
இறுமுறும் (1)
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று – காசி:15 63/1
மேல்
இறை (2)
இறை வளைக்கு ஆகம் பரிந்து அளித்தார் அகிலேசர் கொன்றை – காசி:3 3/1
ஏழ் இசை பாணன் மற்று இறை மகன் அலனே – காசி:15 57/6
மேல்
இறைக்கு (1)
இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட – காசி:4 6/3
மேல்
இறைச்சி (1)
ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
மேல்
இறைஞ்சாதார் (1)
அவி முத்தம் சென்று இறைஞ்சாதார் – காசி:4 13/4
மேல்
இறைஞ்சீர் (1)
எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர்
நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால் – காசி:7 34/2,3
மேல்
இறைஞ்சுதும் (1)
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
மேல்
இறைஞ்சுவேம் (1)
எவ்வண்ணம் கண்டு இறைஞ்சுவேம் – காசி:2 2/4
மேல்
இறையவள் (1)
இறையவள் எழுது சுவட்டுக்கு இசைந்தன – காசி:4 4/4
மேல்
இன் (10)
இட மருங்கில் சிறு மருங்குல் பெரும் தடம் கண் இன் அமிர்தும் – காசி:2 1/3
எழுதா கிளவி இன் சுவை பழுத்த – காசி:2 1/67
இன் அருள் விழைகுவாய் இறும்பூது உடைத்தே – காசி:2 1/71
பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/11
உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
அன்னம் தாதாடும் அவிமுத்தர் இன் அமிர்தா – காசி:14 52/2
இழும் என் மழலை இன் அமுது உறைப்ப – காசி:15 57/1
பிழி தேன் ஒழுக்கின் ஒழுகும் இன் நரம்பின் – காசி:15 57/2
பொன் அடி வணங்கி இன் இசை பாடலும் – காசி:15 57/38
செம் நெறி வினவுதிராயின் இன் இசை – காசி:18 100/28
மேல்
இன்ப (1)
ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/3,4
மேல்
இன்பு (1)
என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே – காசி:17 90/4
மேல்
இன்று (2)
மறை கோலம் கொண்ட அகிலேசரே இன்று மாதர் முன்னே – காசி:4 6/1
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்
இன்னம் (1)
இன்னம் கடுக்கை இவட்கு – காசி:14 52/4
மேல்
இன (1)
இன வளை கொடு மதன் இடு சய விருது என – காசி:4 4/3
மேல்
இனங்கள் (1)
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
மேல்
இனத்தொடு (1)
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/4
மேல்
இனமே (1)
சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/2,3
மேல்
இனி (1)
பத்தும் நிரைத்தான் இனி தொடுக்கில் பாவைக்கு ஒரு திக்கு இலை போலும் – காசி:17 87/2
மேல்