கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வெண்கலி 2
வெண்சீர் 1
வெண்டளை 2
வெண்டுறை 2
வெண்பா 9
வெள்ளை 5
வெள்ளையின் 1
வெண்கலி (2)
வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம் – காக்கை:2 3 69/1
வெண்பா இயலது வெண்கலி ஆகும் – காக்கை:2 3 70/2
மேல்
வெண்சீர் (1)
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வர – காக்கை:1 4 19/1
மேல்
வெண்டளை (2)
விகற்ப நடையது வெண்டளை ஆகும் – காக்கை:1 4 17/2
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை:2 3 70/1
மேல்
வெண்டுறை (2)
வெண்டுறை என்னும் விதியின ஆகும் – காக்கை:2 1 57/3
வெண்டுறை நாமம் விதிக்கப்படுமே – காக்கை:2 1 57/6
மேல்
வெண்பா (9)
ஆசிரியம் வெண்பா கலியொடு மும்மையும் – காக்கை:1 5 26/1
ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை:1 5 29/1
விளங்க கிடப்பது வெண்பா ஆகும் – காக்கை:2 1 46/3
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா – காக்கை:2 1 50/4
வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை – காக்கை:2 1 53/1
வெண்பா புரைய இறுவது வெள்ளையின் – காக்கை:2 1 58/2
வெண்பா இயலது வெண்கலி ஆகும் – காக்கை:2 3 70/2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை:2 3 75/1
இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை:2 3 78/12
மேல்
வெள்ளை (5)
அந்த தனி அசை வெள்ளை அல்லன – காக்கை:1 3 10/2
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை
அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு – காக்கை:1 3 12/2,3
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை:2 1 47/3
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை
விருத்தம் என பெயர் வேண்டப்படுமே – காக்கை:2 1 56/2,3
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி – காக்கை:2 5 86/1
மேல்
வெள்ளையின் (1)
வெண்பா புரைய இறுவது வெள்ளையின்
தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை:2 1 58/2,3
மேல்