Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


நடக்குந (2)

நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை – காக்கை:1 3 12/2
நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை:3 2 89/3
மேல்

நடக்கும் (1)

இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை:1 5 28/2
மேல்

நடந்த (1)

நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை:2 3 79/1
மேல்

நடந்தவும் (1)

ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி – காக்கை:2 1 57/4
மேல்

நடப்பது (1)

தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை:3 1 87/4
மேல்

நடப்பன (1)

தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை:2 1 56/2
மேல்

நடப்பின் (1)

விகற்பம் இலவாய் விரவி நடப்பின்
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை:1 4 16/2,3
மேல்

நடு (1)

இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை:1 3 13/1
மேல்

நடைபெற்றன (1)

நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள் – காக்கை:1 3 15/1
மேல்

நடைபெற்றனவே (1)

நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை:1 5 26/2
மேல்

நடைபெறும் (1)

நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை:1 3 14/1
மேல்

நடையது (3)

விகற்ப நடையது வெண்டளை ஆகும் – காக்கை:1 4 17/2
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை:2 1 52/3
வைத்த நடையது வண்ணகம் ஆகும் – காக்கை:2 3 77/2
மேல்

நடைவகையுள்ளே (1)

நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை:3 2 89/3
மேல்

நனி (1)

இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை:2 1 50/3
மேல்