கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நாமம் 1
நாமம்கொளலே 1
நால் 8
நான்காம் 1
நான்காய் 1
நான்கின 1
நான்கு 5
நான்கும் 1
நான்மை 1
நான்மையோடு 1
நாமம் (1)
வெண்டுறை நாமம் விதிக்கப்படுமே – காக்கை:2 1 57/6
மேல்
நாமம்கொளலே (1)
நடையது பஃறொடை நாமம்கொளலே – காக்கை:2 1 52/3
மேல்
நால் (8)
மயக்க முறைமையின் நால் வகை பாவும் – காக்கை:1 3 11/2
நால் அசையானும் நடைபெறும் ஓர் அசை – காக்கை:1 3 14/1
நால் அசையால் நடைபெற்றன வஞ்சியுள் – காக்கை:1 3 15/1
அளவடி நால் சீர் ஐம் சீர் நெடிலடி – காக்கை:1 5 22/2
நால் சீர் அடியால் நடைபெற்றனவே – காக்கை:1 5 26/2
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி – காக்கை:2 2 65/2
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை:2 3 79/1
மு சீர் நால் அடி ஒத்தவை வரினே – காக்கை:2 4 83/1
மேல்
நான்காம் (1)
நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும் – காக்கை:1 5 30/1
மேல்
நான்காய் (1)
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய்
விளைகுவது அ பா இனத்து உள விருத்தம் – காக்கை:2 2 64/2,3
மேல்
நான்கின (1)
நிரந்து அடி நான்கின நேரிசை வெண்பா – காக்கை:2 1 50/4
மேல்
நான்கு (5)
மூன்று வரின் கூழை நான்கு வரின் முற்றே – காக்கை:1 6 41/1
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும் – காக்கை:2 1 56/1
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல் – காக்கை:2 2 65/1
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை:2 3 71/2
குறளடி நான்கு இவை கூடின ஆகி – காக்கை:2 4 85/1
மேல்
நான்கும் (1)
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை:2 4 82/2
மேல்
நான்மை (1)
ஒன்றின நான்மை உடையதாய் குறளடி – காக்கை:2 4 84/1
மேல்
நான்மையோடு (1)
ஐம் சீர் அடியின் அடித்தொகை நான்மையோடு
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை:2 3 80/1,2
மேல்