Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


தொடுத்து (1)

விட்டு இடை விரிய தொடுத்து சுரிதகம் – காக்கை:2 3 76/3
மேல்

தொடுப்பது (1)

கொள்ள தொடுப்பது மருட்பா ஆகும் – காக்கை:2 5 86/2
மேல்

தொடுப்பின் (1)

மொழியினும் பொருளினும் முரண தொடுப்பின்
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை:1 6 35/1,2
மேல்

தொடை (9)

ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை:1 5 29/1
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து – காக்கை:1 5 29/2
தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை:1 6 32/1
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை:1 6 35/2
தொடை அடியுள் பல வந்தால் எழுவாய் – காக்கை:1 6 45/1
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல் – காக்கை:2 1 48/1
தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம் – காக்கை:2 1 49/1
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை:2 1 52/1
அடித்தொகை நான்கு பெற்று அந்த தொடை மேல் – காக்கை:2 2 65/1
மேல்

தொடைபட (1)

ஆங்கு என் கிளவி அடையா தொடைபட
நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை:2 3 74/1,2
மேல்

தொடையாய் (1)

உறழ தோன்றி ஒத்த தொடையாய்
விளைவதும் அ பெயர் வேண்டப்படுமே – காக்கை:2 2 66/2,3
மேல்

தொடையினும் (1)

நான்காம் அடியினும் மூன்றாம் தொடையினும்
தாழ்ந்து கலிப்பா தழுவுதல் இலவே – காக்கை:1 5 30/1,2
மேல்

தொடையே (2)

ஏனையது ஒன்றின் எதுகை தொடையே
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் – காக்கை:1 6 33/2,3
முந்தா இசைப்பின் அஃது அந்தாதி தொடையே – காக்கை:1 6 43/2
மேல்