Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தாங்கி 1
தாழ்ந்து 1
தாழிசை 11
தான் 1
தானே 3

தாங்கி (1)

தாங்கி தழுவும் தரவினோடு ஐந்தும் – காக்கை:2 3 76/4
மேல்

தாழ்ந்து (1)

தாழ்ந்து கலிப்பா தழுவுதல் இலவே – காக்கை:1 5 30/2
மேல்

தாழிசை (11)

விருத்தம் துறையொடு தாழிசை என்றா – காக்கை:1 5 28/1
வெண்பா விருத்தம் துறையொடு தாழிசை
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை:2 1 53/1,2
சந்தழி குறளும் தாழிசை குறளே – காக்கை:2 1 55/2
தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை:2 1 58/3
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம் – காக்கை:2 3 71/1
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும் – காக்கை:2 3 72/1
நிற்பன மூன்று நிரந்தவை தாழிசை – காக்கை:2 3 73/2
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை
விட்டு இடை விரிய தொடுத்து சுரிதகம் – காக்கை:2 3 76/2,3
தரவொடு தாழிசை அம்போதரங்கம் – காக்கை:2 3 78/9
தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும் – காக்கை:2 3 81/2
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை:2 4 85/3
மேல்

தான் (1)

தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை:3 1 87/4
மேல்

தானே (3)

ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை:1 5 21/2
வந்தது வெள்ளை வழக்கியல் தானே – காக்கை:2 1 47/3
நிற்பது தானே நிலைமண்டிலமே – காக்கை:2 2 60/2
மேல்