Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


செந்துறை (2)

செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை:2 1 54/2
அந்தடி குறைநவும் செந்துறை சிதைவும் – காக்கை:2 1 55/1
மேல்

செந்தொடை (1)

ஒன்றா நிலையது செந்தொடை ஆகும் – காக்கை:1 6 44/2
மேல்

செப்பல் (1)

சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி – காக்கை:2 1 46/1
மேல்

செப்பினர் (1)

சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை:1 3 8/2
மேல்

செம்பகை (1)

செம்பகை அல்லா மரபினதாம் தம்முள் – காக்கை:1 6 44/1
மேல்

செய்யுள் (1)

இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை:1 5 28/2
மேல்

செய்யுளுள்ளே (1)

சிறந்த அல்ல செய்யுளுள்ளே – காக்கை:1 5 24/4
மேல்