சுரிதகம் (4)
தரவே தாழிசை தனிச்சொல் சுரிதகம்
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை:2 3 71/1,2
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை:2 3 75/3
விட்டு இடை விரிய தொடுத்து சுரிதகம்
தாங்கி தழுவும் தரவினோடு ஐந்தும் – காக்கை:2 3 76/3,4
தன் தளை பாதம் தனிச்சொல் சுரிதகம்
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை:2 4 82/1,2
மேல்
சுருங்கி (1)
ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை:2 3 76/2
மேல்

M.Sc.,M.Phil.(Maths).,M.A(Tamil).,PGDCA.,Ph.D முன்னாள்: தலைவர், கணிதத்துறை, இயக்குநர், கணினித் துறை, துணை முதல்வர், அமெரிக்கன் கல்லூரி, மதுரை, தமிழ்நாடு 37 ஆண்டுகள் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியப்பணி (1964 – 2001)