-கண் (1)
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும் – காக்கை:3 1 87/1
மேல்
-காறும் (1)
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை:2 3 78/7
மேல்
-தொறும் (1)
அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை – காக்கை:1 6 43/1
மேல்
-தோறும் (1)
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும்
தனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை – காக்கை:2 1 56/1,2
மேல்