Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


ஒட்டப்படுமே (1)

உடையதனால் பெயர் ஒட்டப்படுமே – காக்கை:1 6 45/2
மேல்

ஒத்த (3)

ஒத்த அடித்தாய் உலையா மரபொடு – காக்கை:2 2 60/1
உறழ தோன்றி ஒத்த தொடையாய் – காக்கை:2 2 66/2
உணர்த்திய பாவினுக்கு ஒத்த அடிகள் – காக்கை:3 2 89/1
மேல்

ஒத்தவை (1)

மு சீர் நால் அடி ஒத்தவை வரினே – காக்கை:2 4 83/1
மேல்

ஒத்தாழிசைக்கலி (2)

வெண்கலி ஒத்தாழிசைக்கலி கொச்சகம் – காக்கை:2 3 69/1
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை:2 3 71/2
மேல்

ஒத்தாழிசையே (1)

அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே – காக்கை:2 2 67/1
மேல்

ஒத்து (3)

தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து
ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின் – காக்கை:1 4 20/1,2
அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே – காக்கை:2 2 67/1
தத்தமில் ஒத்து தரவின் அகப்பட – காக்கை:2 3 73/1
மேல்

ஒப்பன (1)

தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும் – காக்கை:2 3 81/2
மேல்

ஒப்புறுப்பு (1)

மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன – காக்கை:2 3 78/13
மேல்

ஒரு (8)

ஒரு தொடை ஈர் அடி வெண்பா சிறுமை – காக்கை:1 5 29/1
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை – காக்கை:1 6 42/1
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும் – காக்கை:2 1 56/1
ஒரு மூன்று ஒரு நான்கு அடியடி-தோறும் – காக்கை:2 1 56/1
இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – காக்கை:2 2 59/1
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை:2 3 69/2
நால் ஒரு சீரான் நடந்த அடித்தொகை – காக்கை:2 3 79/1
மேல்

ஒரூஉ (2)

ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி – காக்கை:2 1 50/1
மேல்

ஒழித்து (1)

ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை:1 2 7/1
மேல்

ஒழியினும் (1)

ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின் – காக்கை:1 4 20/2
மேல்

ஒற்றாம் (1)

நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும் – காக்கை:1 1 3/2
மேல்

ஒற்றும் (2)

ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி – காக்கை:1 1 2/1
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும்
வரன் முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது – காக்கை:1 6 34/1,2
மேல்

ஒன்றல் (1)

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே – காக்கை:1 6 36/1
மேல்

ஒன்றா (1)

ஒன்றா நிலையது செந்தொடை ஆகும் – காக்கை:1 6 44/2
மேல்

ஒன்றாகி (1)

ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது – காக்கை:2 3 75/2
மேல்

ஒன்றாது (1)

ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின் – காக்கை:1 4 20/2
மேல்

ஒன்றி (2)

முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை – காக்கை:1 6 33/1
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை:2 4 85/2,3
மேல்

ஒன்றிணைதலும் (1)

ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று – காக்கை:1 3 15/2
மேல்

ஒன்றிய (1)

ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே – காக்கை:1 5 23/2
மேல்

ஒன்றின் (2)

ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – காக்கை:1 6 33/2
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் – காக்கை:1 6 33/3
மேல்

ஒன்றின (1)

ஒன்றின நான்மை உடையதாய் குறளடி – காக்கை:2 4 84/1
மேல்

ஒன்றினும் (1)

ஒன்றினும் ஒன்றாது ஒழியினும் வஞ்சியின் – காக்கை:1 4 20/2
மேல்

ஒன்று (1)

தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல் – காக்கை:2 1 48/1
மேல்

ஒன்றுசென்று (1)

ஈர் ஒன்றிணைதலும் ஏனுழி ஒன்றுசென்று
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன – காக்கை:1 3 15/2,3
மேல்

ஒன்றும் (2)

ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும் – காக்கை:2 1 57/2
ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும் – காக்கை:2 1 57/5
மேல்

ஒன்றே (1)

பலபல தோன்றினும் ஒன்றே வரினும் – காக்கை:2 1 51/2
மேல்