Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எஞ்சாது 1
எட்டனுள் 1
எட்டு 1
எடுத்து 2
எண் 1
எண்ணிய 1
எதுகை 2
எதுகையது 1
எய்தலும் 1
எய்தி 1
எய்திய 1
எய்தும் 3
எருத்தம் 2
எருத்தியல் 1
எருத்து 2
எருத்தும் 1
எல்லா 1
எல்லாம் 6
எழ 2
எழு 1
எழுத்து 1
எழுத்தொடு 1
எழுவாய் 2
என் 6
என்ப 4
என்றனர் 1
என்றா 4
என்றிசினோரே 2
என்று 12
என்னா 1
என்னும் 5
என 15
எனப்படுமே 1
எனப்படுவது 1
எனலாகும் 1
எனில் 1
எனின் 1

எஞ்சாது (1)

எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை:2 3 80/2
மேல்

எட்டனுள் (1)

மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள்
அந்த தனி அசை வெள்ளை அல்லன – காக்கை:1 3 10/1,2
மேல்

எட்டு (1)

இரண்டு முதலா எட்டு ஈறாக – காக்கை:1 5 24/1
மேல்

எடுத்து (2)

எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை:2 2 65/3
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல் – காக்கை:2 3 68/2
மேல்

எண் (1)

எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை:1 5 23/1
மேல்

எண்ணிய (1)

என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை:2 1 53/2
மேல்

எதுகை (2)

ஏனையது ஒன்றின் எதுகை தொடையே – காக்கை:1 6 33/2
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை:1 6 34/3
மேல்

எதுகையது (1)

முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை:2 1 50/2
மேல்

எய்தலும் (1)

சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை:1 3 14/2
மேல்

எய்தி (1)

இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி
முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை:2 1 50/1,2
மேல்

எய்திய (1)

மூ அசையான் முடிவு எய்திய எட்டனுள் – காக்கை:1 3 10/1
மேல்

எய்தும் (3)

வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை:1 1 2/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை:1 2 7/2
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை:1 6 35/2
மேல்

எருத்தம் (2)

எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/3
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை:2 3 78/6
மேல்

எருத்தியல் (1)

எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/1
மேல்

எருத்து (2)

இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும் – காக்கை:2 3 78/2
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை:2 3 78/4
மேல்

எருத்தும் (1)

இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை:2 3 78/5
மேல்

எல்லா (1)

இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை:1 5 28/2
மேல்

எல்லாம் (6)

இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை:1 3 9/1
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை:1 4 19/2
அறு சீர் முதலா நெடியவை எல்லாம்
நெறி-வயின் திரியா நிலத்தவை நான்காய் – காக்கை:2 2 64/1,2
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம்
முறை தடுமாற மொழிந்தவை அன்றி – காக்கை:2 3 78/10,11
எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை:2 3 80/2
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம்
தழுவ நடப்பது தான் தனிச்சொல்லே – காக்கை:3 1 87/3,4
மேல்

எழ (2)

ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி – காக்கை:1 1 2/1
சொல்லிசை அளபு எழ நிற்பதை அளபெடை – காக்கை:1 6 37/1
மேல்

எழு (1)

எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை:1 5 23/1
மேல்

எழுத்து (1)

முதல் எழுத்து ஒன்றி முடிவது மோனை – காக்கை:1 6 33/1
மேல்

எழுத்தொடு (1)

எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை:1 6 32/2
மேல்

எழுவாய் (2)

தொடை அடியுள் பல வந்தால் எழுவாய்
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே – காக்கை:1 6 45/1,2
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம் – காக்கை:3 1 87/3
மேல்

என் (6)

இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை:1 1 1/3
ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை:1 2 7/1
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை:2 2 61/1
என் என் கிளவி ஈறா பெறுதலும் – காக்கை:2 2 61/1
ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை:2 3 74/1
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை:2 3 75/3
மேல்

என்ப (4)

ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை:1 3 15/5
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப – காக்கை:1 5 22/3
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே – காக்கை:1 5 23/2
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே – காக்கை:1 6 32/5
மேல்

என்றனர் (1)

வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே – காக்கை:2 4 83/2
மேல்

என்றா (4)

தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை:1 2 5/1
சிந்தடி குறளடி என்றா இரண்டும் – காக்கை:1 5 25/1
விருத்தம் துறையொடு தாழிசை என்றா
இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை:1 5 28/1,2
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை:2 2 63/2
மேல்

என்றிசினோரே (2)

எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை:1 2 7/2
இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை:2 1 51/3
மேல்

என்று (12)

குறள் சிந்து அளவு நெடில் கழிநெடில் என்று
ஐ வகை மரபின அடி வகை தானே – காக்கை:1 5 21/1,2
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை:1 5 27/2
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை:1 5 31/2,3
எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை:1 6 32/2
ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை:1 6 34/3
இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை:1 6 35/2
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை:2 1 53/2
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை:2 2 62/2
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை:2 3 69/2
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை:2 3 70/1
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை:2 3 78/10
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை:2 4 82/2
மேல்

என்னா (1)

தனி அசை என்றா இணை அசை என்னா
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை:1 2 5/1,2
மேல்

என்னும் (5)

ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை:1 6 34/1
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை:2 1 52/1
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை:2 1 54/2
வெண்டுறை என்னும் விதியின ஆகும் – காக்கை:2 1 57/3
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை:2 3 78/14
மேல்

என (15)

இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை:1 2 5/2
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை:1 2 6/2
சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை:1 3 8/2
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும் – காக்கை:1 3 11/1
கலக்கும் தளை என கண்டிசினோரே – காக்கை:1 4 18/2
பந்தம் என பெயர் பகரப்படுமே – காக்கை:1 4 20/3
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை:1 5 29/3
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை:1 5 31/2
விருத்தம் என பெயர் வேண்டப்படுமே – காக்கை:2 1 56/3
கலி சொல் பொருள் என கண்டிசினோரே – காக்கை:2 3 68/3
என்று ஒரு மூன்றே கலி என மொழிப – காக்கை:2 3 69/2
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை:2 3 71/2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை:2 3 75/1
வஞ்சி என பெயர்வைக்கப்படுமே – காக்கை:2 4 82/3
வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என
கண்டனர் மாதோ கடன் அறிந்தோரே – காக்கை:3 1 88/1,2
மேல்

எனப்படுமே (1)

இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே – காக்கை:1 6 38/1
மேல்

எனப்படுவது (1)

தொடை எனப்படுவது அடை வகை தெரியின் – காக்கை:1 6 32/1
மேல்

எனலாகும் (1)

வந்தன வஞ்சி துறை எனலாகும் – காக்கை:2 4 84/2
மேல்

எனில் (1)

அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில்
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை:2 1 54/1,2
மேல்

எனின் (1)

வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை:1 1 4/2
மேல்