கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
உ 2
உடைத்தாயும் 2
உடைய 1
உடையதனால் 1
உடையதாய் 1
உடையதை 1
உண்டு 1
உணர் 1
உணர்த்திய 1
உணர்ந்திசினோரே 3
உணர்ந்தோரே 2
உயர் 2
உயிர் 1
உயிர்ப்பின் 1
உயிர்மெய் 1
உயிரளபு 1
உரிச்சீர் 4
உரிச்சீரதனுள் 1
உரியன 1
உரை 2
உரைத்த 1
உரைத்ததை 1
உரைத்தனர் 1
உரைப்போர் 2
உரைபெற்ற 1
உலையா 1
உள 2
உளவே 1
உறழ 1
உறுப்பில் 1
உறுப்பின் 3
உறுப்பினது 1
உறுப்பு 4
உறுப்போடு 1
உ (2)
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை:1 1 1/3
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை:1 1 3/1
மேல்
உடைத்தாயும் (2)
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும்
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/2,3
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும்
இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை:2 3 78/4,5
மேல்
உடைய (1)
திரண்ட சீரான் அடி முடிவு உடைய
இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும் – காக்கை:1 5 24/2,3
மேல்
உடையதனால் (1)
உடையதனால் பெயர் ஒட்டப்படுமே – காக்கை:1 6 45/2
மேல்
உடையதாய் (1)
ஒன்றின நான்மை உடையதாய் குறளடி – காக்கை:2 4 84/1
மேல்
உடையதை (1)
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை:2 1 52/2
மேல்
உண்டு (1)
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை:1 5 27/2
மேல்
உணர் (1)
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை:2 2 62/1
மேல்
உணர்த்திய (1)
உணர்த்திய பாவினுக்கு ஒத்த அடிகள் – காக்கை:3 2 89/1
மேல்
உணர்ந்திசினோரே (3)
ஒன்றிய என்ப உணர்ந்திசினோரே – காக்கை:1 5 23/2
உண்டு என்று அறைய உணர்ந்திசினோரே – காக்கை:1 5 27/2
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை:1 5 31/3
மேல்
உணர்ந்தோரே (2)
இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை:1 2 5/2
முடிவினது என்ப முழுது உணர்ந்தோரே – காக்கை:1 6 32/5
மேல்
உயர் (2)
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி – காக்கை:2 1 46/1
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல் – காக்கை:2 3 68/2
மேல்
உயிர் (1)
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை:1 1 1/1
மேல்
உயிர்ப்பின் (1)
வரன் முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது – காக்கை:1 6 34/2
மேல்
உயிர்மெய் (1)
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய்
வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் – காக்கை:1 1 1/1,2
மேல்
உயிரளபு (1)
உயிரளபு ஏழும் உரைத்த முறையான் – காக்கை:1 1 4/1
மேல்
உரிச்சீர் (4)
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை:1 3 9/1
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும் – காக்கை:1 3 11/1
உரிச்சீர் விரவலாயும் இயற்சீர் – காக்கை:1 3 12/1
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர்
இணை உள ஆசிரியத்தன ஆகா – காக்கை:1 3 13/1,2
மேல்
உரிச்சீரதனுள் (1)
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றி – காக்கை:1 4 18/1
மேல்
உரியன (1)
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும் – காக்கை:1 3 15/4
மேல்
உரை (2)
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை:1 5 31/2
வகுத்து உரை பெற்றியும் அன்றி பிறவும் – காக்கை:3 2 89/2
மேல்
உரைத்த (1)
உயிரளபு ஏழும் உரைத்த முறையான் – காக்கை:1 1 4/1
மேல்
உரைத்ததை (1)
உரிச்சீரதனுள் உரைத்ததை அன்றி – காக்கை:1 4 18/1
மேல்
உரைத்தனர் (1)
உரைத்தனர் மாதோ உணர்ந்திசினோரே – காக்கை:1 5 31/3
மேல்
உரைப்போர் (2)
உரைப்போர் குறிப்பினை அன்றி பெருமை – காக்கை:1 5 31/1
உரைப்போர் குறிப்பின் உணர் வகை அன்றி – காக்கை:2 2 62/1
மேல்
உரைபெற்ற (1)
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை:2 2 65/3
மேல்
உலையா (1)
ஒத்த அடித்தாய் உலையா மரபொடு – காக்கை:2 2 60/1
மேல்
உள (2)
இணை உள ஆசிரியத்தன ஆகா – காக்கை:1 3 13/2
விளைகுவது அ பா இனத்து உள விருத்தம் – காக்கை:2 2 64/3
மேல்
உளவே (1)
சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை:1 3 14/2
மேல்
உறழ (1)
உறழ தோன்றி ஒத்த தொடையாய் – காக்கை:2 2 66/2
மேல்
உறுப்பில் (1)
உறுப்பில் குறைந்தவும் பாக்-கண் மயங்கியும் – காக்கை:3 1 87/1
மேல்
உறுப்பின் (3)
உறுப்பின் ஒன்றின் விகற்பமும் அப்பால் – காக்கை:1 6 33/3
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி – காக்கை:2 1 46/2
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி – காக்கை:2 3 68/1
மேல்
உறுப்பினது (1)
என நான்கு உறுப்பினது ஒத்தாழிசைக்கலி – காக்கை:2 3 71/2
மேல்
உறுப்பு (4)
குறில் நெடில் அளபெடை உயிர் உறுப்பு உயிர்மெய் – காக்கை:1 1 1/1
அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை:1 1 1/4
உடையதை அன்றி உறுப்பு அழிவில்லா – காக்கை:2 1 52/2
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு
கிடக்கை முறையில் கிழமையதாயும் – காக்கை:2 3 78/7,8
மேல்