Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 3
இசை 1
இசைக்கும் 1
இசைப்பின் 1
இசையன 2
இடத்து 1
இடமாய் 1
இடை 3
இடைநிலை 4
இடைப்பான் 1
இடைமையோடு 1
இடையது 1
இடையிடை 1
இடையும் 1
இடைவர 1
இடைவிடின் 1
இணை 8
இணைக்குறள் 1
இணைந்து 1
இத்துணை 2
இயல் 1
இயல்பு 1
இயல்பே 1
இயலது 1
இயலா 1
இயற்சீர் 7
இயற்பெயர் 1
இயன்றவை 1
இயன்றன 1
இயைபின் 1
இரட்டித்து 3
இரட்டுற 1
இரட்டை 1
இரண்டன் 1
இரண்டாம் 3
இரண்டு 10
இரண்டும் 4
இரண 1
இரு 6
இல் 2
இல்லன 1
இல 1
இலவாய் 1
இலவே 2
இவை 6
இவையும் 1
இழிந்து 1
இறந்தன 1
இறின் 1
இறு 1
இறுதலும் 1
இறுதி 2
இறுதிக்கு 1
இறுதியும் 1
இறுதியை 1
இறும் 1
இறுவது 1
இறுவாய் 1
இன்றி 4
இன்னிசை 1
இன 1
இனங்களில் 1
இனத்தின் 1
இனத்து 1
இனிதின் 1

இ (3)

இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை:1 1 1/3
இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை:1 1 3/1
என்று இ முறையின் எண்ணிய மும்மையும் – காக்கை:2 1 53/2
மேல்

இசை (1)

துன்னுமிடத்து துணிந்தது போல் இசை
தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே – காக்கை:2 3 72/2,3
மேல்

இசைக்கும் (1)

நீங்கி இசைக்கும் நிலையது தனிச்சொல் – காக்கை:2 3 74/2
மேல்

இசைப்பின் (1)

முந்தா இசைப்பின் அஃது அந்தாதி தொடையே – காக்கை:1 6 43/2
மேல்

இசையன (2)

சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி – காக்கை:2 1 46/1
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல் – காக்கை:2 3 68/2
மேல்

இடத்து (1)

சீர் நிலை எய்தலும் சில இடத்து உளவே – காக்கை:1 3 14/2
மேல்

இடமாய் (1)

எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம் – காக்கை:3 1 87/3
மேல்

இடை (3)

வரன் முறை பிறழ்ந்து வந்து இடை உயிர்ப்பின் அஃது – காக்கை:1 6 34/2
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை:2 1 50/3
விட்டு இடை விரிய தொடுத்து சுரிதகம் – காக்கை:2 3 76/3
மேல்

இடைநிலை (4)

எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/1
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும் – காக்கை:2 3 78/2
எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/3
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை:2 3 78/6
மேல்

இடைப்பான் (1)

இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை:2 2 62/2
மேல்

இடைமையோடு (1)

வலிய மெலிய இடைமையோடு ஆய்தம் – காக்கை:1 1 1/2
மேல்

இடையது (1)

இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை:2 3 78/4
மேல்

இடையிடை (1)

இடையிடை வெண்பா சிலபல சேர்ந்தும் – காக்கை:2 3 78/12
மேல்

இடையும் (1)

இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை:2 3 78/5
மேல்

இடைவர (1)

இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும் – காக்கை:2 2 63/3
மேல்

இடைவிடின் (1)

ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
மேல்

இணை (8)

தனி அசை என்றா இணை அசை என்னா – காக்கை:1 2 5/1
இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை:1 2 6/2
எய்தும் இணை அசை என்றிசினோரே – காக்கை:1 2 7/2
இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை:1 3 13/1
இணை உள ஆசிரியத்தன ஆகா – காக்கை:1 3 13/2
ஆகலும் அந்தம் இணை அசை வந்தன – காக்கை:1 3 15/3
வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வர – காக்கை:1 4 19/1
இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே – காக்கை:1 6 38/1
மேல்

இணைக்குறள் (1)

இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும் – காக்கை:2 2 63/3
மேல்

இணைந்து (1)

முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி – காக்கை:2 4 85/2
மேல்

இத்துணை (2)

வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை:1 5 31/2
தொடை அடி இத்துணை என்னும் வழக்கம் – காக்கை:2 1 52/1
மேல்

இயல் (1)

வரும் எனின் அவ் இயல் வைக்கப்படுமே – காக்கை:1 1 4/2
மேல்

இயல்பு (1)

இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை:1 2 5/2
மேல்

இயல்பே (1)

தன்னொடு நிற்றல் தரவிற்கு இயல்பே – காக்கை:2 3 72/3
மேல்

இயலது (1)

வெண்பா இயலது வெண்கலி ஆகும் – காக்கை:2 3 70/2
மேல்

இயலா (1)

இணை நடு இயலா வஞ்சி உரிச்சீர் – காக்கை:1 3 13/1
மேல்

இயற்சீர் (7)

சீர் இயற்சீர் என செப்பினர் புலவர் – காக்கை:1 3 8/2
இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை:1 3 9/1
இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும் – காக்கை:1 3 11/1
உரிச்சீர் விரவலாயும் இயற்சீர்
நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை – காக்கை:1 3 12/1,2
அந்தம் தனியாய் இயற்சீர் கலியொடு – காக்கை:1 3 12/3
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1 4 16/1
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1 4 17/1
மேல்

இயற்பெயர் (1)

இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை:2 1 51/3
மேல்

இயன்றவை (1)

ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2 3 79/2
மேல்

இயன்றன (1)

எஞ்சாது இயன்றன எல்லாம் கலித்துறை – காக்கை:2 3 80/2
மேல்

இயைபின் (1)

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே – காக்கை:1 6 36/1
மேல்

இரட்டித்து (3)

எருத்தம் இரட்டித்து இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/3
இடையது இரட்டித்து எருத்து உடைத்தாயும் – காக்கை:2 3 78/4
எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய் – காக்கை:2 3 78/6
மேல்

இரட்டுற (1)

இடையும் எருத்தும் இரட்டுற வந்தும் – காக்கை:2 3 78/5
மேல்

இரட்டை (1)

ஒரு சீர் அடி முழுதாயின் இரட்டை – காக்கை:1 6 42/1
மேல்

இரண்டன் (1)

இ உ இரண்டன் குறுக்கம் தளை தப – காக்கை:1 1 3/1
மேல்

இரண்டாம் (3)

இரண்டாம் சீர் வரின் இணை எனப்படுமே – காக்கை:1 6 38/1
இரண்டாம் அடியின் ஈறு ஒரூஉ எய்தி – காக்கை:2 1 50/1
அந்தம் குறையாது அடி இரண்டாம் எனில் – காக்கை:2 1 54/1
மேல்

இரண்டு (10)

இரண்டு என மொழிமனார் இயல்பு உணர்ந்தோரே – காக்கை:1 2 5/2
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1 4 16/1
இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் – காக்கை:1 4 17/1
தன் சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் ஒத்து – காக்கை:1 4 20/1
இரண்டு முதலா எட்டு ஈறாக – காக்கை:1 5 24/1
ய ர ல ழ என்னும் ஈர்_இரண்டு ஒற்றும் – காக்கை:1 6 34/1
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல் – காக்கை:2 1 48/1
தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம் – காக்கை:2 1 49/1
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை:2 1 50/3
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2 3 79/2
மேல்

இரண்டும் (4)

சிந்தடி குறளடி என்றா இரண்டும்
வஞ்சி கிழமை வகைப்பட்டனவே – காக்கை:1 5 25/1,2
ஒன்றும் இரண்டும் சீர் தப வரினும் – காக்கை:2 1 57/2
ஒன்றும் இரண்டும் மொழி சீர்ப்படுதவும் – காக்கை:2 1 57/5
குறளடி சிந்தடி என்றா இரண்டும்
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும் – காக்கை:2 2 63/2,3
மேல்

இரண (1)

இரண தொடை என்று எய்தும் பெயரே – காக்கை:1 6 35/2
மேல்

இரு (6)

இயற்சீர் உரிச்சீர் என இரு சீரும் – காக்கை:1 3 11/1
இரு சீர் குறளடி சிந்தடி மு சீர் – காக்கை:1 5 22/1
இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து – காக்கை:1 5 29/2
ஒரு சீர் இடைவிடின் பொழிப்பு இரு சீர் ஒரூஉ – காக்கை:1 6 39/1
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை:2 2 65/3
வெண்டளை தன் தளை என்று இரு தன்மையின் – காக்கை:2 3 70/1
மேல்

இல் (2)

வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை:1 5 29/3
வரைத்து இத்துணை என வைத்து உரை இல் என்று – காக்கை:1 5 31/2
மேல்

இல்லன (1)

மற்றும் பிறபிற ஒப்புறுப்பு இல்லன
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை:2 3 78/13,14
மேல்

இல (1)

இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை:1 2 6/2
மேல்

இலவாய் (1)

விகற்பம் இலவாய் விரவி நடப்பின் – காக்கை:1 4 16/2
மேல்

இலவே (2)

வஞ்சி மருங்கின் மயங்குதல் இலவே – காக்கை:1 3 12/4
தாழ்ந்து கலிப்பா தழுவுதல் இலவே – காக்கை:1 5 30/2
மேல்

இவை (6)

எழுத்தொடு சொல் பொருள் என்று இவை மூன்றின் – காக்கை:1 6 32/2
இடைப்பான் முதல் ஈறு என்று இவை தம்முள் – காக்கை:2 2 62/2
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை:2 3 75/1
முடுகியல் போக்கியல் என்று இவை எல்லாம் – காக்கை:2 3 78/10
என்று இவை நான்கும் அடுக்கிய தூங்கிசை – காக்கை:2 4 82/2
குறளடி நான்கு இவை கூடின ஆகி – காக்கை:2 4 85/1
மேல்

இவையும் (1)

எண் சீர் எழு சீர் இவையும் கழிநெடிற்கு – காக்கை:1 5 23/1
மேல்

இழிந்து (1)

இரு தொடை மூன்றாம் அடியின் இழிந்து
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை:1 5 29/2,3
மேல்

இறந்தன (1)

இறந்தன வந்து நிறைந்து அடி முடியினும் – காக்கை:1 5 24/3
மேல்

இறின் (1)

அடி மூன்று ஒத்து இறின் ஒத்தாழிசையே – காக்கை:2 2 67/1
மேல்

இறு (1)

இறு சீர் அடி மேல் ஒரு சீர் குறையடி – காக்கை:2 2 59/1
மேல்

இறுதலும் (1)

சிந்தடியானே இறுதலும் அவ் அடி – காக்கை:2 1 47/1
மேல்

இறுதி (2)

ஒன்றாகி அடிபெற்று இறுதி வருவது – காக்கை:2 3 75/2
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
கொள்ள தொடுப்பது மருட்பா ஆகும் – காக்கை:2 5 86/1,2
மேல்

இறுதிக்கு (1)

வெண்சீர் இறுதிக்கு இணை அசை பின்வர – காக்கை:1 4 19/1
மேல்

இறுதியும் (1)

வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை:3 1 88/1
மேல்

இறுதியை (1)

அசையினும் சீரினும் அடி-தொறும் இறுதியை
முந்தா இசைப்பின் அஃது அந்தாதி தொடையே – காக்கை:1 6 43/1,2
மேல்

இறும் (1)

தன் பா அடித்தொகை மூன்றாய் இறும் அடி – காக்கை:2 1 58/1
மேல்

இறுவது (1)

வெண்பா புரைய இறுவது வெள்ளையின் – காக்கை:2 1 58/2
மேல்

இறுவாய் (1)

இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே – காக்கை:1 6 36/1
மேல்

இன்றி (4)

அறைந்த உறுப்பின் அகறல் இன்றி
விளங்க கிடப்பது வெண்பா ஆகும் – காக்கை:2 1 46/2,3
வகுத்த உறுப்பின் வழுவுதல் இன்றி
எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல் – காக்கை:2 3 68/1,2
எருத்தியல் இன்றி இடைநிலை பெற்றும் – காக்கை:2 3 78/1
இடைநிலை இன்றி எருத்து உடைத்தாயும் – காக்கை:2 3 78/2
மேல்

இன்னிசை (1)

இயற்பெயர் இன்னிசை என்றிசினோரே – காக்கை:2 1 51/3
மேல்

இன (1)

இன செய்யுள் எல்லா அடியினும் நடக்கும் – காக்கை:1 5 28/2
மேல்

இனங்களில் (1)

தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை:2 1 58/3
மேல்

இனத்தின் (1)

இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் – காக்கை:1 3 11/3
மேல்

இனத்து (1)

விளைகுவது அ பா இனத்து உள விருத்தம் – காக்கை:2 2 64/3
மேல்

இனிதின் (1)

இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் – காக்கை:1 3 11/3
மேல்