Select Page
கெ
கே
கை
கோ
கௌ
சூ
சை
சோ
சௌ
தீ
தே
தை
தௌ
நு
நூ
நை
நொ
நோ
நௌ
பீ
பூ
பே
பை
பௌ
மீ
மை
மோ
மௌ
வா
வீ
வௌ

கட்டுருபன்கள்


ஆக்கம் (1)

ஆக்கம் சுருங்கி அசையடி தாழிசை – காக்கை:2 3 76/2
மேல்

ஆகல் (1)

எடுத்து உயர் துள்ளல் இசையன ஆகல்
கலி சொல் பொருள் என கண்டிசினோரே – காக்கை:2 3 68/2,3
மேல்

ஆகலும் (2)

ஆகலும் அந்தம் இணை அசை வந்தன – காக்கை:1 3 15/3
கூறிய வஞ்சிக்கு உரியன ஆகலும்
ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை:1 3 15/4,5
மேல்

ஆகா (1)

இணை உள ஆசிரியத்தன ஆகா – காக்கை:1 3 13/2
மேல்

ஆகாது (1)

முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது
இரண்டு துணியாய் இடை நனி போழ்ந்தும் – காக்கை:2 1 50/2,3
மேல்

ஆகி (8)

நிரல்பட வந்த நெறிமைத்து ஆகி
அடியோடு அடியிடை யாப்புற நிற்கும் – காக்கை:1 6 32/3,4
சிறந்து உயர் செப்பல் இசையன ஆகி
அறைந்த உறுப்பின் அகறல் இன்றி – காக்கை:2 1 46/1,2
தொடை ஒன்று அடி இரண்டு ஆகி வருமேல் – காக்கை:2 1 48/1
தனிச்சொல் தழுவல ஆகி விகற்பம் – காக்கை:2 1 51/1
அளவடி அந்தமும் ஆதியும் ஆகி
குறளடி சிந்தடி என்றா இரண்டும் – காக்கை:2 2 63/1,2
கிடப்பது நால் சீர் கிழமையது ஆகி
எடுத்து உரைபெற்ற இரு நெடில் ஈற்றின் – காக்கை:2 2 65/2,3
ஈர்_இரண்டு ஆகி இயன்றவை யாவும் – காக்கை:2 3 79/2
குறளடி நான்கு இவை கூடின ஆகி
முறைமையின் அவ் வகை மூன்று இணைந்து ஒன்றி – காக்கை:2 4 85/1,2
மேல்

ஆகிய (1)

ஓரோ அகையினால் ஆகிய ஈர் அசை – காக்கை:1 3 8/1
மேல்

ஆகியும் (3)

முரண்ட எதுகையது ஆகியும் ஆகாது – காக்கை:2 1 50/2
அடி ஐந்து ஆகியும் மிக்கும் ஈற்றடி – காக்கை:2 1 57/1
மறுக்கப்படாத மரபின ஆகியும்
எழுவாய் இடமாய் அடி பொருள் எல்லாம் – காக்கை:3 1 87/2,3
மேல்

ஆகில் (1)

தொடை இரண்டு அடி மூன்று ஆகில் சிந்தாம் – காக்கை:2 1 49/1
மேல்

ஆகுந (1)

ஆகுந என்ப அறிந்திசினோரே – காக்கை:1 3 15/5
மேல்

ஆகும் (23)

அ பதின்மூன்றும் அசைக்கு உறுப்பு ஆகும் – காக்கை:1 1 1/4
வேறு அலகு எய்தும் விதியின ஆகும் – காக்கை:1 1 2/2
நிற்புழி ஒற்றாம் நிலையின ஆகும் – காக்கை:1 1 3/2
இனத்தின் மூன்றும் இனிதின் ஆகும் – காக்கை:1 3 11/3
அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை:1 4 16/3
விகற்ப நடையது வெண்டளை ஆகும் – காக்கை:1 4 17/2
கண்டன எல்லாம் கலித்தளை ஆகும் – காக்கை:1 4 19/2
அறு சீர் கழிநெடில் ஆகும் என்ப – காக்கை:1 5 22/3
வஞ்சியும் அ பா வழக்கின ஆகும் – காக்கை:1 5 29/4
ஒன்றா நிலையது செந்தொடை ஆகும் – காக்கை:1 6 44/2
விளங்க கிடப்பது வெண்பா ஆகும் – காக்கை:2 1 46/3
செந்துறை என்னும் சிறப்பிற்று ஆகும் – காக்கை:2 1 54/2
வெண்டுறை என்னும் விதியின ஆகும் – காக்கை:2 1 57/3
தன் பா இனங்களில் தாழிசை ஆகும் – காக்கை:2 1 58/3
இடைவர நிற்பது இணைக்குறள் ஆகும் – காக்கை:2 2 63/3
அடி பெறின் ஆசிரிய துறை ஆகும் – காக்கை:2 2 65/4
வெண்பா இயலது வெண்கலி ஆகும் – காக்கை:2 3 70/2
சுழியம் என் பெயர் சுரிதகம் ஆகும் – காக்கை:2 3 75/3
வைத்த நடையது வண்ணகம் ஆகும் – காக்கை:2 3 77/2
கொச்சகம் என்னும் குறியின ஆகும் – காக்கை:2 3 78/14
தம்தமில் ஒப்பன தாழிசை ஆகும் – காக்கை:2 3 81/2
வருவன வஞ்சி தாழிசை ஆகும் – காக்கை:2 4 85/3
கொள்ள தொடுப்பது மருட்பா ஆகும்
கலிநிலை வகையும் வஞ்சியும் பெறாஅ – காக்கை:2 5 86/2,3
மேல்

ஆங்கு (1)

ஆங்கு என் கிளவி அடையா தொடைபட – காக்கை:2 3 74/1
மேல்

ஆசிடை (1)

ஆசிடை எதுகை என்று அறிந்தனர் கொளலே – காக்கை:1 6 34/3
மேல்

ஆசிரிய (2)

இயற்சீர் எல்லாம் ஆசிரிய உரிச்சீர் – காக்கை:1 3 9/1
அடி பெறின் ஆசிரிய துறை ஆகும் – காக்கை:2 2 65/4
மேல்

ஆசிரியத்தளை (1)

அதன் பெயர் ஆசிரியத்தளை ஆகும் – காக்கை:1 4 16/3
மேல்

ஆசிரியத்தன (1)

இணை உள ஆசிரியத்தன ஆகா – காக்கை:1 3 13/2
மேல்

ஆசிரியத்தொடு (1)

நடக்குந ஆசிரியத்தொடு வெள்ளை – காக்கை:1 3 12/2
மேல்

ஆசிரியம் (4)

ஆசிரியம் வெண்பா கலியொடு மும்மையும் – காக்கை:1 5 26/1
வருவன ஆசிரியம் இல் என மொழிப – காக்கை:1 5 29/3
ஆசிரியம் வெண்பா என இவை தம்முள் – காக்கை:2 3 75/1
வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி – காக்கை:2 5 86/1
மேல்

ஆசிரியம்மே (1)

பெறுவன நேரிசை ஆசிரியம்மே – காக்கை:2 2 59/2
மேல்

ஆண்டை (1)

நடக்குந ஆண்டை நடைவகையுள்ளே – காக்கை:3 2 89/3
மேல்

ஆதல் (1)

இணை அசை ஆதல் இல என மொழிப – காக்கை:1 2 6/2
மேல்

ஆதி (1)

ஐ என் நெடும் சினை ஆதி ஒழித்து அலகு – காக்கை:1 2 7/1
மேல்

ஆதியும் (2)

அளவடி அந்தமும் ஆதியும் ஆகி – காக்கை:2 2 63/1
தன்னுடை அந்தமும் தாழிசை ஆதியும்
துன்னுமிடத்து துணிந்தது போல் இசை – காக்கை:2 3 72/1,2
மேல்

ஆம் (1)

வஞ்சி மருங்கின் இறுதியும் ஆம் என – காக்கை:3 1 88/1
மேல்

ஆய்தம் (1)

வலிய மெலிய இடைமையோடு ஆய்தம்
இ உ ஐ என் மூன்றன் குறுக்கமோடு – காக்கை:1 1 1/2,3
மேல்

ஆய்தமும் (1)

ஆய்தமும் ஒற்றும் அளபு எழ நின்றுழி – காக்கை:1 1 2/1
மேல்

ஆறாய் (1)

எருத்தம் இரட்டித்து இடைநிலை ஆறாய்
அடக்கியல்-காறும் அமைந்த உறுப்பு – காக்கை:2 3 78/6,7
மேல்

ஆறு (1)

ஐந்து ஆறு அடியின் நடந்தவும் அந்தடி – காக்கை:2 1 57/4
மேல்