கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேகம் 1
வேகாமே 1
வேகைக்கு 1
வேட்கை 1
வேட்ட 1
வேட்டை 1
வேட்டையாடி 1
வேடத்தால் 1
வேடனை 1
வேண்டா 1
வேண்டி 1
வேண்டின் 1
வேண்டும் 4
வேண்டுமால் 1
வேண்டுமோ 1
வேத 1
வேதங்கள் 2
வேதம் 3
வேதமுனி 1
வேதியர்-பால் 1
வேதியர்கள் 1
வேது 1
வேதுபட 1
வேந்தர் 4
வேந்தர்-தம் 1
வேந்தரும் 1
வேந்தன் 2
வேந்தனை 1
வேந்தை 1
வேய் 3
வேய்ந்த 1
வேல் 9
வேல்கள் 1
வேலாலும் 1
வேலி 2
வேலும் 1
வேலுமாம் 1
வேலை 5
வேழ 1
வேழத்தின் 1
வேழம் 8
வேழம்பர் 1
வேள்வி 1
வேள்வியில் 1
வேளம் 1
வேளையும் 1
வேறு 3
வேறும் 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
வேகம் (1)
வேகம் விளைய வரும் கொழுநர் மேனி சிவந்த படி நோக்கி – கலிங்:45/1
வேகாமே (1)
எடுத்து கைகள் வேகாமே இவுளி துணியிட்டு இரு மருங்கும் – கலிங்:552/1
வேகைக்கு (1)
வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம் – கலிங்:215/1
வேட்கை (1)
மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும் – கலிங்:36/1
வேட்ட (1)
இரை வேட்ட பெரும் புலி போல் இகல் மேல் செல்ல – கலிங்:366/4
வேட்டை (1)
தோலாத களிற்று அபயன் வேட்டை பன்றி தொழு அடைத்து தொழு-அதனை காப்பார் போல – கலிங்:464/1
வேட்டையாடி (1)
காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி
பாலாற்றங்கரை மருங்கு பரிவேட்டை ஆடுதற்கு பயணம் என்றே – கலிங்:278/1,2
வேடத்தால் (1)
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை – கலிங்:467/1
வேடனை (1)
ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு – கலிங்:73/1
வேண்டா (1)
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் – கலிங்:213/2
வேண்டி (1)
பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும் – கலிங்:306/2
வேண்டின் (1)
அ மலைகள் அவள் வேண்டின் ஆகாதது ஒன்று உண்டோ – கலிங்:133/2
வேண்டும் (4)
பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும் – கலிங்:306/2
காணலாம் வகை கண்டனம் நீ இனி காண்டல் வேண்டும் என கழல் போற்றவே – கலிங்:323/2
வேண்டும் அளவும் வாய் நெகிழ்த்து விடுகம்பிகளா புனையீரே – கலிங்:511/2
வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின் – கலிங்:556/1
வேண்டுமால் (1)
நா ஆயிரமும் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டுமால் – கலிங்:312/2
வேண்டுமோ (1)
வெருவா நின்றீர் ஆயிரம் வாய் வேண்டுமோ இ கூழ் உணவே – கலிங்:553/2
வேத (1)
வேத நல் நெறி பரக்கவே அபயன் வென்ற வெம் கலி கரக்கவே – கலிங்:596/1
வேதங்கள் (2)
வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே – கலிங்:243/2
விரி புனல் வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்ப – கலிங்:263/1
வேதம் (3)
அமல வேதம் இது காணும் இதில் ஆரண நிலத்து அமலனே அபயன் ஆக அறிக என்று அருளியே – கலிங்:184/2
பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள் – கலிங்:205/1
இப்புறத்து இமய மால் வரையின் மார்பின் அகலத்து எழுதினான் எழுதுதற்கு அரிய வேதம் எழுதி – கலிங்:208/1
வேதமுனி (1)
காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின் – கலிங்:179/1
வேதியர்-பால் (1)
வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே – கலிங்:243/2
வேதியர்கள் (1)
வந்த அட்டகமும் ஒட்டு அரிய சங்கிதைகளும் வாய்மை வேதியர்கள் தாம் விதி எனும் வகையுமே – கலிங்:183/2
வேது (1)
தங்கு கண் வேல் செய்த புண்களை தட முலை வேது கொண்டு ஒற்றியும் – கலிங்:55/1
வேதுபட (1)
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ – கலிங்:56/2
வேந்தர் (4)
இழந்த வேந்தர் எனையர் என்று எண்ணுகேன் – கலிங்:387/2
முடியினால் வழிபட்டு மொழிந்த திறை இடா வேந்தர்
அடியினால் மிதிபட்ட அரு வரை நூறாயிரமே – கலிங்:538/1,2
பார் வேந்தர் படுகின்ற பரிபவம் நூறாயிரமே – கலிங்:539/2
தாள் இரண்டால் நில வேந்தர் தலை தாங்கும் சய_துங்கன் – கலிங்:543/1
வேந்தர்-தம் (1)
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம்
திறையிட புறம் நின்றனர் என்றலும் செய்கை நோக்கி வந்து எய்தி இருக்கவே – கலிங்:328/1,2
வேந்தரும் (1)
மண்டலீகரும் மாநில வேந்தரும் வந்து உணங்கு கடைத்தலை வண்டை மன் – கலிங்:327/1
வேந்தன் (2)
வரும் அனுக்கை பல்லவர் கோன் வண்டை வேந்தன்
எறித்து ஓடை இலங்கு நடை களிற்றின் மேல் கொண்டு – கலிங்:366/2,3
அந்தரம் ஒன்று அறியாத வட கலிங்கர் குல வேந்தன் அனந்தபன்மன் – கலிங்:375/1
வேந்தனை (1)
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே – கலிங்:535/2
வேந்தை (1)
ஏனை வேந்தை எறிய சயதரன் – கலிங்:380/1
வேய் (3)
பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேய்
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே – கலிங்:76/1,2
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய் – கலிங்:92/1
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய்
கண்ணோடி சொரிகின்ற கண்ணீர் அன்றேல் கண்டு இரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும் – கலிங்:92/1,2
வேய்ந்த (1)
தார் வேய்ந்த புயத்து அபயன் தன் அமைச்சர் கடைத்தலையில் – கலிங்:539/1
வேல் (9)
தங்கு கண் வேல் செய்த புண்களை தட முலை வேது கொண்டு ஒற்றியும் – கலிங்:55/1
பொரும் கண் வேல் இளைஞர் மார்பின் ஊடுருவு புண்கள் தீர இரு கொங்கையின் – கலிங்:56/1
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல்
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே – கலிங்:77/1,2
வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல்
முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே – கலிங்:78/1,2
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் – கலிங்:195/1
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே – கலிங்:256/2
இட்ட வட்டணங்கள் மேல் எறிந்த வேல் திறந்த வாய் – கலிங்:426/1
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் – கலிங்:488/1
இங்கே தலையின் வேல் பாய்ந்த இவை மூழைகளா கொள்ளீரே – கலிங்:563/2
வேல்கள் (1)
வாயினில் புகு வேல்கள் பற்று வல கையோடு நிலத்திடை – கலிங்:498/1
வேலாலும் (1)
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/2
வேலி (2)
எடுத்த வேலி போல் கலிங்கர் வட்டணங்கள் இட்டவே – கலிங்:425/2
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/2
வேலும் (1)
குருதி குட்டம் இத்தனையும் கோலும் வேலும் குந்தமுமே – கலிங்:508/1
வேலுமாம் (1)
குந்தமும் பகழியும் கோல்களும் வேலுமாம்
இந்தனம் பல எடுத்து இடை மடுத்து எரி-மினோ – கலிங்:523/1,2
வேலை (5)
வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் – கலிங்:152/2
விரி புனல் வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்ப – கலிங்:263/1
முகில் அனைத்தும் அ தேர்கள் ஆனவோ மூரி வேலை போர்வீரர் ஆனவோ – கலிங்:347/2
வேலை கொண்டு விழிஞம் அழித்ததும் – கலிங்:383/1
கறங்கு வேலை நீர் உண கவிழ்ந்த மேகம் ஒக்குமே – கலிங்:434/2
வேழ (1)
காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல் – கலிங்:535/1
வேழத்தின் (1)
வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின்
கும்பங்களிலே முகந்து எடுத்து குளிரவைத்து கொள்ளீரே – கலிங்:556/1,2
வேழம் (8)
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை – கலிங்:17/1
வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும் – கலிங்:200/1
வேழம் நிரை என்ற மலை எங்கும் மிடைகின்ற அயில் வென்றி அபயன்-தன் அருளால் – கலிங்:297/1
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே – கலிங்:365/2
வேழம் இரதம் புரவி வெம் படைஞர் என்று இனைய நம் படை விரைந்து கடுக – கலிங்:393/1
உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே – கலிங்:443/2
மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடு படை வேழம் என்று இருள் – கலிங்:453/1
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் – கலிங்:497/1
வேழம்பர் (1)
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் – கலிங்:488/1
வேள்வி (1)
மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி – கலிங்:258/1
வேள்வியில் (1)
அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட உருவாய் அரவணை துயிலும் ஆதி முதலாக அபயன் – கலிங்:185/1
வேளம் (1)
கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின் – கலிங்:40/2
வேளையும் (1)
கொள்ளும் எனை பல கோலம் மென்மேல் கொண்டிட வேளையும் மீதூர – கலிங்:515/1
வேறு (3)
பதங்களின் தளையும் அன்றி வேறு ஒரு பதங்களில் தளைகள் இல்லையே – கலிங்:274/2
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1
வேறும் (1)
வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே – கலிங்:296/2