கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வீங்கு 1
வீசி 3
வீசு 1
வீசுகின்ற 1
வீணை 2
வீர 2
வீரமகள் 1
வீரர் 13
வீரர்-தம் 1
வீரை 1
வீவது 1
வீழ் 7
வீழ்ந்த 3
வீழ்ந்தன 1
வீழ 3
வீழவும் 1
வீழும் 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
வீங்கு (1)
வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று – கலிங்:117/1
வீசி (3)
திக்கில் உள நித்திலம் முகந்துகொடு வீசி ஒரு தென்றல் வருகின்றது எனவே – கலிங்:298/2
ஒட்டு அற பட்ட போரில் ஊர்பவர்-தம்மை வீசி
கட்டு அறுத்தவர் போல் நின்று கட்டுண்ட களிறு அநேகம் – கலிங்:457/1,2
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே – கலிங்:587/2
வீசு (1)
களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை – கலிங்:431/1
வீசுகின்ற (1)
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு – கலிங்:317/1
வீணை (2)
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி – கலிங்:18/1
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட – கலிங்:323/1
வீர (2)
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா – கலிங்:429/1
கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள் – கலிங்:528/1
வீரமகள் (1)
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும் – கலிங்:196/2
வீரர் (13)
சலியாத தனி ஆண்மை தறுகண் வீரர் தருக வரம் வரத்தினுக்கு தக்கதாக – கலிங்:109/1
சேனை வீரர் நின்று ஆர்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெம் களத்தில் செவிடு ஆனவும் – கலிங்:149/2
அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர்
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே – கலிங்:156/1,2
விடுத்த வீரர் ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து – கலிங்:425/1
கலக்கம் அற்ற வீரர் வாள் கலந்த சூரர் கைத்தலத்து – கலிங்:427/1
களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை – கலிங்:431/1
அப்படி கலிங்கர் ஓட அடர்த்து எறி சேனை வீரர்
கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே – கலிங்:455/1,2
சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி – கலிங்:478/1
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் – கலிங்:488/1
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக – கலிங்:490/1
ஈண்டும் செருவில் படு வீரர் எறியும் பாராவளை அடுக்கி – கலிங்:511/1
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை – கலிங்:519/1
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர்
தூசி எழுந்தமை பாடி நின்று தூசியும் இட்டு நின்று ஆடினவே – கலிங்:586/1,2
வீரர்-தம் (1)
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி – கலிங்:514/1
வீரை (1)
பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேய் – கலிங்:76/1
வீவது (1)
மேல் அனைத்து உயிரும் வீவது இலை ஆக நமன் மேல் – கலிங்:192/3
வீழ் (7)
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் – கலிங்:165/1
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார் – கலிங்:165/1
பிறங்கு சோரி வாரியில் பிளிற்றி வீழ் களிற்று இனம் – கலிங்:434/1
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பாசடை – கலிங்:487/1
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில் – கலிங்:495/1
அற்று வீழ் ஆனை பானை அடுப்பினில் ஏற்றும் அம்மா – கலிங்:518/2
துள்ளி வெம் களனில் வீழ் துரக வெண் பல் எனும் – கலிங்:521/1
வீழ்ந்த (3)
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு – கலிங்:325/1
வீழ்ந்த கலிங்கர் நிண கலிங்கம் விரித்து விரித்து புனையீரே – கலிங்:509/2
கல்லை கறித்து பல் முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்-தம் – கலிங்:524/1
வீழ்ந்தன (1)
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல் – கலிங்:93/1
வீழ (3)
பிள்ளை வீழ வீழவும் பெரும் துணங்கை கொட்டுமே – கலிங்:309/1
மத்த யானையின் கரம் சுருண்டு வீழ வன் சரம் – கலிங்:428/1
கங்காபுரியின் மதில் புறத்து கருதார் சிரம் போய் மிக வீழ
இங்கே தலையின் வேல் பாய்ந்த இவை மூழைகளா கொள்ளீரே – கலிங்:563/1,2
வீழவும் (1)
பிள்ளை வீழ வீழவும் பெரும் துணங்கை கொட்டுமே – கலிங்:309/1
வீழும் (1)
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா – கலிங்:429/1