Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோக 1
யோகினி 1
யோகினிகளே 1
யோனி 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யோக (1)

காரண காரியங்களின் கட்டு அறுப்போர் யோக கருத்து என்னும் தனி தறியில் கட்ட கட்டுண்டு – கலிங்:9/1

மேல்


யோகினி (1)

திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே – கலிங்:172/2

மேல்


யோகினிகளே (1)

இடை மொழிந்து இடை நுடங்க வரு யோகினிகளே – கலிங்:116/2

மேல்


யோனி (1)

கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால் – கலிங்:184/1

மேல்