Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிட்சாந்தேகி 1
பிடர் 1
பிடி 5
பிடி-மின் 1
பிடித்த 1
பிடித்தருளியே 1
பிடித்து 5
பிடியின் 2
பிண்டி 2
பிண 2
பிணங்கள் 1
பிணங்கிய 1
பிணங்கு 1
பிணம் 4
பிணமும் 1
பிதிர்ந்த 1
பிதிர்ந்தன 1
பிரமனை 1
பிரளயத்தினில் 1
பிரான் 5
பிரிதல் 1
பிரிந்த 1
பிரியா 1
பிரியாது 1
பிலத்தின் 1
பிலத்தொடு 1
பிலம் 1
பிலனிடையோ 1
பிழை 8
பிழைக்க 3
பிழைகள் 1
பிழைத்தனை 1
பிழைத்தார் 2
பிழைத்தாரில்லை 1
பிழைத்தாரும் 1
பிழைப்பீரே 1
பிழையா 1
பிள்ளை 1
பிள்ளையை 1
பிளந்த 1
பிளந்து 1
பிளப்பன 1
பிளவும் 1
பிளிற்றி 1
பிற்பட 1
பிற்படவே 1
பிற்படும் 1
பிற்றை 1
பிறகு 2
பிறகே 2
பிறங்க 1
பிறங்கு 1
பிறந்தது 1
பிறந்தருளி 1
பிறந்து 2
பிறப்பாளர் 1
பிறப்பு 1
பிறர் 1
பிறர்க்கு 1
பிறவாது 1
பிறவாமல் 1
பிறழ்வன 1
பிறை 3
பிறையை 1
பின் 8
பின்னர் 1
பின்னும் 1
பின்னே 1
பின்னை 3

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


பிட்சாந்தேகி (1)

பவதி பிட்சாந்தேகி எனும் பனவ பேய்க்கு வாரீரே – கலிங்:565/2

மேல்


பிடர் (1)

பிடர் ஒடித்தல்-கொல் படை நினைப்பு என பிரளயத்தினில் திரளவே – கலிங்:343/2

மேல்


பிடி (5)

மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ – கலிங்:222/1
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர – கலிங்:286/1
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே – கலிங்:287/1
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே – கலிங்:287/1
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு – கலிங்:335/3

மேல்


பிடி-மின் (1)

பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:25/2

மேல்


பிடித்த (1)

குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும் – கலிங்:151/2

மேல்


பிடித்தருளியே (1)

இள அரி என பகைஞர் எதிர்முனைகளை கிழிய எறி படை பிடித்தருளியே – கலிங்:250/2

மேல்


பிடித்து (5)

அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர் – கலிங்:156/1
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:469/2
சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே – கலிங்:470/2
ஆடல் துரங்கம் பிடித்து ஆளை ஆளோடு அடித்து புடைத்து அ இரும் புண்ணின் நீர் – கலிங்:485/1
அடுத்து பிடித்து மெத்தெனவே அடுப்பின்-நின்றும் இழிச்சீரே – கலிங்:552/2

மேல்


பிடியின் (2)

பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே – கலிங்:287/1
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை – கலிங்:291/1

மேல்


பிண்டி (2)

கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி – கலிங்:155/1
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி – கலிங்:517/1

மேல்


பிண (2)

பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை – கலிங்:154/1
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த – கலிங்:516/1

மேல்


பிணங்கள் (1)

பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் – கலிங்:167/2

மேல்


பிணங்கிய (1)

பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே – கலிங்:530/2

மேல்


பிணங்கு (1)

பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ – கலிங்:120/2

மேல்


பிணம் (4)

கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார் – கலிங்:163/2
என்ற ஓசை தம் செவிக்கு இசைத்தலும் தசை பிணம்
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே – கலிங்:307/1,2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/2
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே – கலிங்:527/2

மேல்


பிணமும் (1)

பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ – கலிங்:120/2

மேல்


பிதிர்ந்த (1)

பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே – கலிங்:77/2

மேல்


பிதிர்ந்தன (1)

பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம் – கலிங்:359/2

மேல்


பிரமனை (1)

பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும் – கலிங்:306/2

மேல்


பிரளயத்தினில் (1)

பிடர் ஒடித்தல்-கொல் படை நினைப்பு என பிரளயத்தினில் திரளவே – கலிங்:343/2

மேல்


பிரான் (5)

மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே – கலிங்:14/2
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே – கலிங்:14/2
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே – கலிங்:16/2
மனு கோட்டம் அழித்த பிரான் வளவர் பிரான் திரு புருவ – கலிங்:254/1
மனு கோட்டம் அழித்த பிரான் வளவர் பிரான் திரு புருவ – கலிங்:254/1

மேல்


பிரிதல் (1)

பிழை நினைந்து உருகி அணைவுறா மகிழ்நர் பிரிதல் அஞ்சி விடு கண்கள் நீர் – கலிங்:72/1

மேல்


பிரிந்த (1)

பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்து அவரை – கலிங்:65/1

மேல்


பிரியா (1)

தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும் – கலிங்:320/1

மேல்


பிரியாது (1)

ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே – கலிங்:285/2

மேல்


பிலத்தின் (1)

தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும் – கலிங்:195/1

மேல்


பிலத்தொடு (1)

வன் பிலத்தொடு வாது செய் வாயின வாயினால் நிறையாத வயிற்றின – கலிங்:136/1

மேல்


பிலம் (1)

வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம்
இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே – கலிங்:451/1,2

மேல்


பிலனிடையோ (1)

அறியும் முழைகளிலோ பதுங்கியது அரிய பிலனிடையோ மறைந்தது – கலிங்:449/1

மேல்


பிழை (8)

மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும் – கலிங்:36/1
தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை – கலிங்:44/1
பிழை நினைந்து உருகி அணைவுறா மகிழ்நர் பிரிதல் அஞ்சி விடு கண்கள் நீர் – கலிங்:72/1
அருத்தியின் பிழை நினைத்த கூளியை அறுத்து அவன் தலை அவன் பெற – கலிங்:160/1
பொருத்தி அ பிழை பொறுத்தனம் பிழை பொறாதது இல்லை இனி என்னவே – கலிங்:160/2
பொருத்தி அ பிழை பொறுத்தனம் பிழை பொறாதது இல்லை இனி என்னவே – கலிங்:160/2
எழுதி மற்று உரைசெய்தவரவர்கள் செய் பிழை எலாம் எமர் பொறுக்க என இப்படி முடித்த இதனை – கலிங்:209/1
காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே – கலிங்:324/2

மேல்


பிழைக்க (3)

பிழைக்க வந்தனம் பொறுத்து எமக்கு அருள்செய் பெண் அணங்கு என வணங்கவே – கலிங்:159/2
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ – கலிங்:391/1
பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே – கலிங்:584/1

மேல்


பிழைகள் (1)

பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்து அவரை – கலிங்:65/1

மேல்


பிழைத்தனை (1)

பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ – கலிங்:391/1

மேல்


பிழைத்தார் (2)

ஆட போந்து அகப்பட்டேம் கரந்தோம் என்றே அரி-தனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:467/2
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:469/2

மேல்


பிழைத்தாரில்லை (1)

இவர்கள் மேல் இனி ஒருவர் பிழைத்தாரில்லை எழு கலிங்கத்து ஓவியர்கள் எழுதிவைத்த – கலிங்:470/1

மேல்


பிழைத்தாரும் (1)

அரை கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் என பிழைத்தாரும் அநேகர் ஆங்கே – கலிங்:466/2

மேல்


பிழைப்பீரே (1)

பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே – கலிங்:584/1,2

மேல்


பிழையா (1)

தாளமும் செலவும் பிழையா வகை தான் வகுத்தன தன் எதிர் பாடியே – கலிங்:324/1

மேல்


பிள்ளை (1)

பிள்ளை வீழ வீழவும் பெரும் துணங்கை கொட்டுமே – கலிங்:309/1

மேல்


பிள்ளையை (1)

ஒட்டல் ஒட்டகம் காணில் என் பிள்ளையை ஒக்கும் ஒக்கும் என்று ஒக்கலை கொள்வன – கலிங்:142/2

மேல்


பிளந்த (1)

பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே – கலிங்:77/2

மேல்


பிளந்து (1)

பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து மிசைவான் – கலிங்:114/1

மேல்


பிளப்பன (1)

உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர – கலிங்:350/3

மேல்


பிளவும் (1)

பண்ணும் இவுளி செவி சுருளும் பரட்டின் பிளவும் படு கலிங்கர் – கலிங்:583/1

மேல்


பிளிற்றி (1)

பிறங்கு சோரி வாரியில் பிளிற்றி வீழ் களிற்று இனம் – கலிங்:434/1

மேல்


பிற்பட (1)

தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே – கலிங்:301/2

மேல்


பிற்படவே (1)

பெயல் ஆறு பரந்து நிறைந்து வரும் பேராறும் இழிந்தது பிற்படவே – கலிங்:368/2

மேல்


பிற்படும் (1)

உரைகள் பிற்படும் அளவில் ஒற்றர்கள் ஒலி கடற்படை கடிது போய் – கலிங்:461/1

மேல்


பிற்றை (1)

பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன – கலிங்:135/1

மேல்


பிறகு (2)

சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் – கலிங்:191/1
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக – கலிங்:369/2

மேல்


பிறகே (2)

அரசர் உளர் அல்லர் என அவை புகழ மல்கு கலை அவையவைகள் வல்ல பிறகே – கலிங்:248/2
இசையுடன் எடுத்த கொடி அபயன் அவனிக்கு இவனை இளவரசில் வைத்த பிறகே
திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே – கலிங்:249/1,2

மேல்


பிறங்க (1)

பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க – கலிங்:7/1

மேல்


பிறங்கு (1)

பிறங்கு சோரி வாரியில் பிளிற்றி வீழ் களிற்று இனம் – கலிங்:434/1

மேல்


பிறந்தது (1)

பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம் – கலிங்:359/2

மேல்


பிறந்தருளி (1)

ஒரு வயிற்றில் பிறவாது பிறந்தருளி உலகு ஒடுக்கும் – கலிங்:3/1

மேல்


பிறந்து (2)

பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் – கலிங்:212/2
பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் – கலிங்:242/2

மேல்


பிறப்பாளர் (1)

உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற – கலிங்:590/1

மேல்


பிறப்பு (1)

பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் – கலிங்:242/2

மேல்


பிறர் (1)

என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல் – கலிங்:392/1

மேல்


பிறர்க்கு (1)

சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி – கலிங்:478/1

மேல்


பிறவாது (1)

ஒரு வயிற்றில் பிறவாது பிறந்தருளி உலகு ஒடுக்கும் – கலிங்:3/1

மேல்


பிறவாமல் (1)

பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் – கலிங்:212/2

மேல்


பிறழ்வன (1)

மிடை கொடி பிறழ்வன மறி கடல் அடையவும் மிளிர்வன கயல் எனவே – கலிங்:397/2

மேல்


பிறை (3)

உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர – கலிங்:350/3
ஒரு துணி கருதும் இலக்கை அழித்தன உருவிய பிறை முக அ பகழி தலை – கலிங்:422/1
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் – கலிங்:497/1

மேல்


பிறையை (1)

தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து – கலிங்:125/1

மேல்


பின் (8)

கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ – கலிங்:35/2
புயல் அளிப்பன மேலும் அளித்திடும் பொன் கரத்து அபயன் புலி பின் செல – கலிங்:143/1
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று – கலிங்:199/1
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு – கலிங்:325/1
உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே – கலிங்:421/2
இவை கவர்ந்த பின் எழு கலிங்கர்-தம் இறையையும் கொடு பெயர்தும் என்று – கலிங்:460/1
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை – கலிங்:475/1
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும் – கலிங்:497/1

மேல்


பின்னர் (1)

பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் – கலிங்:242/2

மேல்


பின்னும் (1)

பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும் – கலிங்:306/2

மேல்


பின்னே (1)

கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/2

மேல்


பின்னை (3)

குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை
இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி – கலிங்:206/1,2
அன்று இலங்கை பொருது அழித்த அவனே அ பாரத போர் முடித்து பின்னை
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் – கலிங்:232/1,2
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை – கலிங்:233/2

மேல்