கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
தாங்க 1
தாங்கள் 2
தாங்காமல் 1
தாங்கி 1
தாங்கு 1
தாங்கும் 2
தாதகி 1
தாம் 7
தாம்பூலம் 1
தாமரை 1
தாமரையும் 1
தாமும் 3
தாமே 1
தாயர் 1
தார் 1
தாரகை 1
தாரை 2
தாலிய 1
தாழ் 1
தாழ்ந்து 1
தாழ 1
தாழி-தொறும் 1
தாள் 3
தாளம் 1
தாளமும் 1
தாளும் 1
தான் 8
தான 1
தானம் 4
தானவரை 1
தானும் 1
தானே 2
தானை 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
தாங்க (1)
பார் தாங்க பரம் தீர்ந்த பணி பணம் நூறாயிரமே – கலிங்:541/2
தாங்கள் (2)
தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும் – கலிங்:194/2
தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே – கலிங்:325/2
தாங்காமல் (1)
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1
தாங்கி (1)
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு – கலிங்:483/1
தாங்கு (1)
தாங்கு ஆர புயத்து அபயன் தண் அளியால் புயல் வளர்க்கும் – கலிங்:540/1
தாங்கும் (2)
போர் தாங்கும் களிற்று அபயன் புயம் இரண்டும் எந்நாளும் – கலிங்:541/1
தாள் இரண்டால் நில வேந்தர் தலை தாங்கும் சய_துங்கன் – கலிங்:543/1
தாதகி (1)
தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும் – கலிங்:31/1
தாம் (7)
மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே – கலிங்:51/1
வந்த அட்டகமும் ஒட்டு அரிய சங்கிதைகளும் வாய்மை வேதியர்கள் தாம் விதி எனும் வகையுமே – கலிங்:183/2
உழந்து தாம் உடை மண்டலம் தண்டினால் – கலிங்:387/1
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம்
தோளில் இட்டு நீர் விடும் துருத்தியாளர் ஒப்பரே – கலிங்:435/1,2
எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின் – கலிங்:492/1
பல் அரிசி யாவும் மிக பழ அரிசி தாம் ஆக – கலிங்:545/1
தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் தாம் இனிதா படைத்துக்கொண்டு – கலிங்:580/1
தாம்பூலம் (1)
பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே – கலிங்:584/1
தாமரை (1)
அள்ளி அருகிருந்து உண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டு என்னும் – கலிங்:579/1
தாமரையும் (1)
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த – கலிங்:106/1
தாமும் (3)
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய் – கலிங்:296/1
அரைசரும் தாமும் கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம் – கலிங்:458/2
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார் – கலிங்:481/1
தாமே (1)
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் – கலிங்:477/2
தாயர் (1)
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே – கலிங்:241/1
தார் (1)
தார் வேய்ந்த புயத்து அபயன் தன் அமைச்சர் கடைத்தலையில் – கலிங்:539/1
தாரகை (1)
மொய்த்து இலங்கிய தாரகை வானின் நீள் முகட்டு எழுந்த முழுமதிக்கு ஒப்பு என – கலிங்:316/1
தாரை (2)
தயங்கு ஒளி ஓடை வரைகள் தரும் கடம் தாரை மழையின் – கலிங்:361/1
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம் – கலிங்:488/1
தாலிய (1)
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய
தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/1,2
தாழ் (1)
வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து – கலிங்:66/1
தாழ்ந்து (1)
தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின – கலிங்:141/2
தாழ (1)
தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனி புலிக்கொடி தழைக்கவே – கலிங்:18/2
தாழி-தொறும் (1)
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா – கலிங்:519/2
தாள் (3)
உந்தி சுழியின் முளைத்து எழுந்த உரோம பசும் தாள் ஒன்றில் இரண்டு – கலிங்:39/1
இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார் – கலிங்:166/2
தாள் இரண்டால் நில வேந்தர் தலை தாங்கும் சய_துங்கன் – கலிங்:543/1
தாளம் (1)
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:469/2
தாளமும் (1)
தாளமும் செலவும் பிழையா வகை தான் வகுத்தன தன் எதிர் பாடியே – கலிங்:324/1
தாளும் (1)
தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ – கலிங்:38/2
தான் (8)
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே – கலிங்:185/2
சக்கு ஆயிரம் உடை களிறு வாகனம் என தான் இருந்து பொரு தானவரை வென்ற சயமும் – கலிங்:188/2
தாளமும் செலவும் பிழையா வகை தான் வகுத்தன தன் எதிர் பாடியே – கலிங்:324/1
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய – கலிங்:363/1
தான் அரணம் உடைத்து என்று கருதாது வருவதும் அ தண்டு போலும் – கலிங்:377/2
தானை அல்லது தான் வரவேண்டுமோ – கலிங்:380/2
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர – கலிங்:527/1
குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே – கலிங்:574/2
தான (1)
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் – கலிங்:479/1
தானம் (4)
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே – கலிங்:281/1
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே – கலிங்:281/1
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே – கலிங்:281/2
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே – கலிங்:281/2
தானவரை (1)
சக்கு ஆயிரம் உடை களிறு வாகனம் என தான் இருந்து பொரு தானவரை வென்ற சயமும் – கலிங்:188/2
தானும் (1)
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே – கலிங்:241/1
தானே (2)
காப்பு எலாம் உடைய தானே படைப்பதும் கடனா கொண்டு – கலிங்:262/1
தடியால் மடுத்து கூழ் எல்லாம் தானே பருகி தன் கணவன் – கலிங்:574/1
தானை (1)
தானை அல்லது தான் வரவேண்டுமோ – கலிங்:380/2