கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சிகரத்து 1
சிங்க 1
சிங்கவாகனி 1
சிங்களத்தொடு 1
சிங்களர் 1
சிங்காசனத்து 1
சிசுபாலன் 1
சித்திர 1
சிதறா 1
சிதறிய 1
சிதைத்து 1
சிதைந்த 2
சிந்தி 1
சிந்தின 1
சிந்தை 2
சிமய 1
சிமைய 1
சிர 1
சிரத்தின் 1
சிரத்தை 3
சிரம் 8
சிரித்த 1
சிரித்தன 1
சிரித்து 2
சிரிப்பன 1
சில 14
சிலசில 2
சிலம்பு 2
சிலர் 7
சிலர்-தம் 1
சிலை 10
சிலைக்கவே 1
சிலைத்த 1
சிலையவர் 1
சிலையில் 1
சிலையின் 1
சிவந்த 3
சிவந்தது 1
சிவந்தன 1
சிவந்தில 1
சிவப்ப 2
சிவப்பு 2
சிவப்பு-அதனை 1
சிவப்பை 1
சிவிகை 1
சிறக்கவே 2
சிறகால் 1
சிறகு 1
சிறந்த 1
சிறப்பொடு 1
சிறிது 1
சிறிதும் 1
சிறிய 1
சிறியேன் 1
சிறு 5
சிறுத்ததோ 1
சிறுத்தலின் 1
சிறை 3
சின்னம் 1
சின 4
சினத்தன 1
சினத்தொடே 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
சிகரத்து (1)
கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால் – கலிங்:180/2
சிங்க (1)
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே – கலிங்:318/2
சிங்கவாகனி (1)
மணி பணி புயத்தே சிங்கவாகனி வந்து செம் திருமாதொடு இருக்கவே – கலிங்:319/2
சிங்களத்தொடு (1)
சிங்களத்தொடு தென் மதுராபுரி செற்ற கொற்றவன் வெற்றி கொள் காலையே – கலிங்:152/1
சிங்களர் (1)
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே – கலிங்:331/1
சிங்காசனத்து (1)
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே – கலிங்:318/2
சிசுபாலன் (1)
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத – கலிங்:591/1
சித்திர (1)
செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே – கலிங்:315/2
சிதறா (1)
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும் – கலிங்:172/1
சிதறிய (1)
சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை – கலிங்:91/1
சிதைத்து (1)
ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும் – கலிங்:200/2
சிதைந்த (2)
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே – கலிங்:77/2
சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை – கலிங்:91/1
சிந்தி (1)
பரிவு இருத்தி அலகிட்டு பசும் குருதி நீர் தெளித்து நிண பூ சிந்தி
எரி விரித்த ஈமவிளக்கு எம்மருங்கும் ஏற்றியதோர் இயல்பிற்றாலோ – கலிங்:108/1,2
சிந்தின (1)
கரிகள் கருவிகளோடு சிந்தின கழுகு நரியொடு காகம் உண்டன – கலிங்:447/1
சிந்தை (2)
செயல் வண்ணம் நிலைநிறுத்த மலைமகளை புணர்ந்தவனை சிந்தை செய்வாம் – கலிங்:1/2
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்நாயின் – கலிங்:83/1
சிமய (1)
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை – கலிங்:178/1
சிமைய (1)
சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து – கலிங்:130/1
சிர (1)
சிர மலை விழுங்க செந்நீர் திரை கடல் பருகல் ஆக – கலிங்:306/1
சிரத்தின் (1)
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே – கலிங்:584/2
சிரத்தை (3)
அடி கழுத்தின் நெடும் சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ – கலிங்:111/1
நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த நெடும் குஞ்சி சிரத்தை தன் இனம் என்று எண்ணி – கலிங்:112/1
விருதரை அரிவர் சிரத்தை அ சிரம் விழுபொழுது அறை எனும் அ களிற்றையே – கலிங்:440/2
சிரம் (8)
அடி கழுத்தின் நெடும் சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ – கலிங்:111/1
கொடுத்த சிரம் கொற்றவையை பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ – கலிங்:111/2
ஆண்டலைப்புள் அருகு அணைந்து பார்க்குமாலோ அணைதலும் அ சிரம் அச்சமுறுத்துமாலோ – கலிங்:112/2
ஆளை சீறு களிற்று அபயன் பொரூஉம் அ களத்தில் அரசர் சிரம் சொரி – கலிங்:145/1
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை – கலிங்:157/1
சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே – கலிங்:157/2
விருதரை அரிவர் சிரத்தை அ சிரம் விழுபொழுது அறை எனும் அ களிற்றையே – கலிங்:440/2
கங்காபுரியின் மதில் புறத்து கருதார் சிரம் போய் மிக வீழ – கலிங்:563/1
சிரித்த (1)
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய் – கலிங்:354/1
சிரித்தன (1)
அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன அயர்த்தன பசித்த பசியே – கலிங்:229/2
சிரித்து (2)
திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே – கலிங்:172/2
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே – கலிங்:307/2
சிரிப்பன (1)
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் – கலிங்:117/2
சில (14)
மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும் – கலிங்:43/1
மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும் – கலிங்:43/1
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே – கலிங்:113/2
சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே – கலிங்:157/2
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார் – கலிங்:162/1
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார் – கலிங்:167/2
இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் – கலிங்:177/2
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர – கலிங்:350/3
உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே – கலிங்:421/2
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே – கலிங்:423/2
வரை சில புலிகளோடு வந்து கட்டுண்டவே போல் – கலிங்:458/1
சேனை மடி களம் கண்டேம் திகைத்து நின்றேம் தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள் – கலிங்:469/1
வழுதியர் வரை முழை நுழை வடிவு இது என மத கரி வயிறுகள் புக நுழைவன சில
எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில – கலிங்:588/1,2
எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில – கலிங்:588/2
சிலசில (2)
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில
வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில – கலிங்:589/1,2
வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில – கலிங்:589/2
சிலம்பு (2)
உபய தனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு
அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவைமீர் கடைகள் திற-மினோ – கலிங்:58/1,2
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர் – கலிங்:275/1
சிலர் (7)
பதமும் இ பதம் வகுக்க வரு பாதம் அதுவும் பாதமான சிலர் பார் புகழ வந்த அவையும் – கலிங்:182/2
களம் உறு துரக கணத்தின் முகத்து எதிர் கறுவிலர் சிலர் கலவி தலை நித்தில – கலிங்:416/1
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட – கலிங்:441/1
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம் – கலிங்:451/1
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம் – கலிங்:451/1
இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே – கலிங்:451/2
இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே – கலிங்:451/2
சிலர்-தம் (1)
பொருநர்கள் சிலர்-தம் உரத்தினில் கவிழ் புகர் முகம் மிசை அடியிட்டு அதின் பகை – கலிங்:440/1
சிலை (10)
செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன் – கலிங்:15/1
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி – கலிங்:18/1
சிலை வளைவுற்று அவுண தொகை செகவிட்ட பரி திறலவனை தரும் அ திரு உதரத்தினளே – கலிங்:127/2
வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே – கலிங்:405/1
வளை சிலை உரும் என இடிக்கவே வடி கணை நெடு மழை படைக்கவே – கலிங்:409/2
அழல் படு புகையொடு இழிச்சிய கை சிலை அடு சிலை பகழி தொடுத்து வலிப்பரே – கலிங்:420/2
அழல் படு புகையொடு இழிச்சிய கை சிலை அடு சிலை பகழி தொடுத்து வலிப்பரே – கலிங்:420/2
அடு சிலை பகழி தொடுத்துவிட புகும் அளவினில் அயம் எதிர் விட்டவர் வெட்டின – கலிங்:421/1
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை – கலிங்:467/1
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலை ஆடிய வலி பாடீரே – கலிங்:532/2
சிலைக்கவே (1)
பொரு புலி புலியொடு சிலைத்த போல் பொரு படரொடு படர் சிலைக்கவே
அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல் அரசரும் அரசரும் அடர்க்கவே – கலிங்:408/1,2
சிலைத்த (1)
பொரு புலி புலியொடு சிலைத்த போல் பொரு படரொடு படர் சிலைக்கவே – கலிங்:408/1
சிலையவர் (1)
எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில – கலிங்:588/2
சிலையில் (1)
மார்பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே – கலிங்:436/2
சிலையின் (1)
இலங்கை எறிந்த கருணாகரன்-தன் இகல் வெம் சிலையின் வலி கேட்பீர் – கலிங்:64/1
சிவந்த (3)
வேகம் விளைய வரும் கொழுநர் மேனி சிவந்த படி நோக்கி – கலிங்:45/1
முருகின் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும் – கலிங்:50/1
செக்க சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர் ஆருயிரும் – கலிங்:74/1
சிவந்தது (1)
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே – கலிங்:256/2
சிவந்தன (1)
பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே – கலிங்:256/1,2
சிவந்தில (1)
பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன – கலிங்:256/1
சிவப்ப (2)
கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண் – கலிங்:16/1
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே – கலிங்:54/1
சிவப்பு (2)
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை – கலிங்:33/1
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை – கலிங்:33/1
சிவப்பு-அதனை (1)
அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசையின் – கலிங்:129/1
சிவப்பை (1)
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க – கலிங்:61/1
சிவிகை (1)
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும் – கலிங்:292/1
சிறக்கவே (2)
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே – கலிங்:318/2
யாவரும் களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும் உளதாகவே – கலிங்:595/1
சிறகால் (1)
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த – கலிங்:516/1
சிறகு (1)
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின் – கலிங்:352/1
சிறந்த (1)
பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர் – கலிங்:242/2
சிறப்பொடு (1)
கடத்து எழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே – கலிங்:413/2
சிறிது (1)
செருவை சிறியேன் விண்ணப்பம் செய்ய சிறிது கேட்டருளே – கலிங்:313/2
சிறிதும் (1)
முறுவல் கொண்ட பொருள் அறிகிலம் சிறிதும் முனிவு கொண்டது இலை வதனமே – கலிங்:339/2
சிறிய (1)
விரல் புட்டில் அவை சிறிய வில் கூடை பெரியன கொண்டு – கலிங்:547/1
சிறியேன் (1)
செருவை சிறியேன் விண்ணப்பம் செய்ய சிறிது கேட்டருளே – கலிங்:313/2
சிறு (5)
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:49/2
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே – கலிங்:131/2
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே – கலிங்:131/2
செ வண்ண குருதி தோய் சிறு பூத தீபக்கால் கட்டில் இட்டே – கலிங்:153/2
சின புலி வளர்ப்பது ஒர் சிறு புலியும் ஒத்தே திசைக்களிறு அணைப்பது ஒர் தனி களிறும் ஒத்தே – கலிங்:239/1
சிறுத்ததோ (1)
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ
நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே – கலிங்:348/1,2
சிறுத்தலின் (1)
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ – கலிங்:348/1
சிறை (3)
ஆடுகின்ற சிறை வெம் பருந்தின் நிழல் அஞ்சி அ கடு வனத்தை விட்டு – கலிங்:80/1
இரு சிறை வாரணப்போரும் இகல் மத வாரணப்போரும் இனைய கண்டே – கலிங்:276/2
வன் சிறை கழுகும் பாறும் வயிறுகள் பீறி போன – கலிங்:304/2
சின்னம் (1)
போர் மண்டலிகர் கேடகத்தின் புளக சின்னம் பரப்பீரே – கலிங்:558/1
சின (4)
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும் – கலிங்:189/1
சின புலி வளர்ப்பது ஒர் சிறு புலியும் ஒத்தே திசைக்களிறு அணைப்பது ஒர் தனி களிறும் ஒத்தே – கலிங்:239/1
அறை கழல் இளையவர் முறுகிய சின அழல் அது வட அனல் எனவே – கலிங்:401/1
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி – கலிங்:514/1
சினத்தன (1)
கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின் – கலிங்:350/2
சினத்தொடே (1)
களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில் காய் சினத்தொடே கலவு செம்பியன் – கலிங்:202/1