கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கேட்கவே 1
கேட்டருளி 1
கேட்டருளே 1
கேட்டிலை 1
கேட்டினை 1
கேட்டே 2
கேட்பாரே 1
கேட்பாரை 1
கேட்பாளை 1
கேட்பீர் 1
கேட்போர்க்கு 1
கேடகத்தின் 1
கேடகம் 1
கேண்மோ 1
கேழல் 3
கேள் 3
கேள்-மின் 2
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
கேட்கவே (1)
காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே – கலிங்:324/2
கேட்டருளி (1)
வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே – கலிங்:243/2
கேட்டருளே (1)
செருவை சிறியேன் விண்ணப்பம் செய்ய சிறிது கேட்டருளே – கலிங்:313/2
கேட்டிலை (1)
கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ – கலிங்:381/2
கேட்டினை (1)
கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ – கலிங்:381/2
கேட்டே (2)
இ பேய் இங்கு ஒரு தீங்கும் செய்ததில்லை என்-கொலோ திருவுள்ளம் என்ன கேட்டே – கலிங்:158/2
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை – கலிங்:210/1,2
கேட்பாரே (1)
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார் – கலிங்:481/1
கேட்பாரை (1)
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் – கலிங்:481/2
கேட்பாளை (1)
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின் – கலிங்:484/2
கேட்பீர் (1)
இலங்கை எறிந்த கருணாகரன்-தன் இகல் வெம் சிலையின் வலி கேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ – கலிங்:64/1,2
கேட்போர்க்கு (1)
நா ஆயிரமும் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டுமால் – கலிங்:312/2
கேடகத்தின் (1)
போர் மண்டலிகர் கேடகத்தின் புளக சின்னம் பரப்பீரே – கலிங்:558/1
கேடகம் (1)
மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர் – கலிங்:430/1
கேண்மோ (1)
எய்திய இடத்து உள நிமித்தம் இவை கேண்மோ – கலிங்:221/2
கேழல் (3)
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி – கலிங்:18/1
ஆளி வாரணம் கேழல் சீயம் என்று அவை நிரைத்து நாசிகை இருத்தியே – கலிங்:102/2
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில் – கலிங்:293/1
கேள் (3)
போலும் மன்னர் உளர் அல்லர் என ஆசி புகலா புகல்வது ஒன்று உளது கேள் அரச என்று புகல்வான் – கலிங்:179/2
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள் – கலிங்:181/2
ஒன்று கூறுவன் கேள் என்று உணர்த்துவான் – கலிங்:378/2
கேள்-மின் (2)
இரு பொழுதும் இரவி பசும் புரவி விசும்வு இயங்காதது இயம்ப கேள்-மின்
ஒரு பொழுதும் தரித்தன்றி ஊடுபோக்கு அரிது அணங்கின் காடு என்று அன்றோ – கலிங்:85/1,2
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின் – கலிங்:232/2