கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஐந்தும் 1
ஐம் 1
ஐம்படை 2
ஐய 1
ஐயணரே 1
ஐயன் 1
ஐயனை 1
ஐயுறும் 1
ஐயோ 2
ஐவரும் 1
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
ஐந்தும் (1)
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு – கலிங்:247/1
ஐம் (1)
ஆரணமாம் நாற்கூடத்து அணைந்து நிற்கும் ஐம் கரத்தது ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம் – கலிங்:9/2
ஐம்படை (2)
ஆனை சாய அடு பரி ஒன்று உகைத்து ஐம்படை பருவத்து அபயன் பொரும் – கலிங்:149/1
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே – கலிங்:240/2
ஐய (1)
அளத்தி பட்டது அறிந்திலை ஐய நீ – கலிங்:385/2
ஐயணரே (1)
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே – கலிங்:331/1,2
ஐயன் (1)
திங்களின் இளம் குழவி செம்மல் இவன் என்றும் செய்ய பரிதி குழவி ஐயன் இவன் என்றும் – கலிங்:238/1
ஐயனை (1)
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை – கலிங்:210/2
ஐயுறும் (1)
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும்
செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே – கலிங்:315/1,2
ஐயோ (2)
ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ – கலிங்:86/2
மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ – கலிங்:87/2
ஐவரும் (1)
விட்ட தண்டினின் மீனவர் ஐவரும்
கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ – கலிங்:381/1,2