Select Page

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஈ (1)

ஈ கதுவும் குறியால் உய்ந்து இருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் – கலிங்:219/2

மேல்


ஈகை (1)

முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே – கலிங்:78/2

மேல்


ஈச்சோப்பி (1)

இடாகினிகள் இரு மருங்கும் ஈச்சோப்பி பணிமாற இருந்த போழ்தில் – கலிங்:155/2

மேல்


ஈண்ட (1)

எயிறுகள் என்னில் போதா என்னினும் ஈண்ட போதும் – கலிங்:305/2

மேல்


ஈண்டும் (1)

ஈண்டும் செருவில் படு வீரர் எறியும் பாராவளை அடுக்கி – கலிங்:511/1

மேல்


ஈது (1)

பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ – கலிங்:489/2

மேல்


ஈம (1)

ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ – கலிங்:223/2

மேல்


ஈமவிளக்கு (1)

எரி விரித்த ஈமவிளக்கு எம்மருங்கும் ஏற்றியதோர் இயல்பிற்றாலோ – கலிங்:108/2

மேல்


ஈர் (1)

ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான் – கலிங்:245/1

மேல்


ஈரம் (1)

ஈரம் உடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய – கலிங்:334/3

மேல்


ஈரிரண்டு (1)

ஈரிரண்டு படைத்து உடைய இரவி குலோத்தமன் அபயன் வாழ்க என்றே – கலிங்:12/2

மேல்


ஈழமும் (1)

ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும் – கலிங்:200/2

மேல்