Select Page

வை (6)

பரும் கருணை கந்தம் வை அழி வைக்கோல் பலாலம் பன்னே – 5.மரப்பெயரியல்:5 27/4
வளர் நுதி வை ஆர் வசி வயிர் கூர் அயில் வள்ளொடு அள்ளே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/4
வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/1
மதவே மிகுதி வனப்பு வலி இடம் வை அணங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/4
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வை அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
வை ஆவணம் தெரு பீடிகை சாதனம் வண்டு அம்பு வண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/1

மேல்

வைக்க (1)

வைக்க கவரி கவையமா மா கானமா என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 9/4

மேல்

வைக்கோல் (1)

பரும் கருணை கந்தம் வை அழி வைக்கோல் பலாலம் பன்னே – 5.மரப்பெயரியல்:5 27/4

மேல்

வைக்கோலும் (1)

வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/1

மேல்

வைகல் (1)

வரையும் மது தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/3

மேல்

வைகலும் (1)

மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 38/3

மேல்

வைகும் (1)

வைகும் சிகியே பரிபுரமும் தீயும் மா மயிலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/1

மேல்

வைகைக்குமன் (1)

வழுதி மலையன் குமரித்துறையவன் வைகைக்குமன்
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே – 3.மக்கள்பெயரியல்:3 10/3,4

மேல்

வைச்சிரவணன் (1)

வைச்சிரவணன் மாயோன் இயக்கர்தம்காவலனே – 1.தெய்வப்பெயரியல்:1 18/4

மேல்

வைத்த (7)

பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த
வாரணன் வாரண போரில் வென்றோன் என் வழித்துணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3,4
வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 53/1
வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி – 4.விலங்கின்பெயரியல்:4 10/3
வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய் – 5.மரப்பெயரியல்:5 13/1
வைத்த விசையம் குளம் கன்னல் கட்டி மருவிய பாகு – 6.பல்பொருள்பெயரியல்:6 17/1
வைத்த சிவிறியே உக்கம் இவை ஆலவட்டம் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/4
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/1

மேல்

வைத்தனரே (2)

வள்ளிய கச்சம் அளவும் கடனுமா வைத்தனரே – 8.பண்புப்பெயரியல்:8 26/4
மலைதல் மறுத்தல் பொருதலும் சூட்டலும் வைத்தனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/4

மேல்

வைத்து (2)

வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/4

மேல்

வைப்பர் (1)

வைப்பர் பிறப்பு மதகரிக்கென்று மதம் கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 5/2

மேல்

வைப்பான (1)

வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/4

மேல்

வைப்பு (3)

வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு மருங்கு வழி – 2.இடப்பெயரியல்:2 36/1
வைப்பு ஆம் பலாசம் பசுமையும் சாமளம் வாய்ந்தனவே – 8.பண்புப்பெயரியல்:8 16/4
வாரம் கரை சாரல் அன்பு கிழமை செவ்வாரம் வைப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/1

மேல்

வைப்புடை (1)

வைப்புடை ஆகாரம் ஊணும் வடிவும் வரைந்து சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/4

மேல்

வைப்புணல் (1)

வைப்புணல் கைதொடல் ஆர்தல் அருந்துதல் மாந்தல் துவ்வே – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/4

மேல்

வையகமே (1)

மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/4

மேல்

வையம் (4)

படியும் அளக்கர் குவலையம் பூதலம் பாரி வையம்
புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் – 2.இடப்பெயரியல்:2 2/1,2
நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம்
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/1,2
கருதிய சாகாடு வையம் சகடு கடிய பண்டி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/1
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3

மேல்

வையே (2)

தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே – 3.மக்கள்பெயரியல்:3 52/4
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/4

மேல்