கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மொக்குள் 1
மொட்டம்பு 1
மொட்டு 1
மொந்தை 1
மொய் 4
மொய்குழல் 1
மொய்குழலே 2
மொய்த்த 1
மொய்த்தல் 1
மொய்த்து 1
மொய்ம்பு 3
மொய்வரல் 1
மொழி 2
மொழிதரு 1
மொழிதல் 1
மொழிந்த 1
மொழிந்ததொர் 1
மொழிமை 1
மொழியாய் 1
மொழியும் 3
மொழியே 1
மொக்குள் (1)
கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு – 8.பண்புப்பெயரியல்:8 4/1
மொட்டம்பு (1)
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/2
மொட்டு (1)
புல்லி புறவிதழ் கோரகம் மொட்டு புனை கலிகை – 5.மரப்பெயரியல்:5 32/2
மொந்தை (1)
சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/2
மொய் (4)
முண்டகம் முள்ளுடை மூலம் அரி கலை மொய் வயிரம் – 5.மரப்பெயரியல்:5 16/2
மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1
துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 3/3
வள்ளிய வெம்முனை மொய் அடல் ஞாட்பு மலைதல் தெவ்வர் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/1
மொய்குழல் (1)
மொய்குழல் மாடம் மனை உறையுள் புக்கில் முன் இடவகை – 2.இடப்பெயரியல்:2 24/1
மொய்குழலே (2)
முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே – 2.இடப்பெயரியல்:2 23/4
முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4
மொய்த்த (1)
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலை தவள மேனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/3
மொய்த்தல் (1)
முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/3
மொய்த்து (1)
மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தரு – 5.மரப்பெயரியல்:5 13/3
மொய்ம்பு (3)
வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 53/1
மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் – 8.பண்புப்பெயரியல்:8 21/2
இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 127/1
மொய்வரல் (1)
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3
மொழி (2)
கதலிகை வாழை துகிற்கொடி காதை மொழி கதையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/4
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/1,2
மொழிதரு (1)
மொழிதரு போதகம் வங்கம் கயமுனி மூதறிவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/1
மொழிதல் (1)
காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/3
மொழிந்த (1)
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/1
மொழிந்ததொர் (1)
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/4
மொழிமை (1)
மூதுரை ஆகும் மொழிமை கதை காரணக்கிளவி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/2
மொழியாய் (1)
யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 11/4
மொழியும் (3)
மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர் – 3.மக்கள்பெயரியல்:3 26/1
மொழியும் முனிவு கதம் சீற்றம் காய்தல் முணவுகல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/1
தந்த மொழியும் பனுவலும் பேச்சும் தனியுரையும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/1
மொழியே (1)
பஞ்சரத்தோடு செங்கோடு செருந்தி என்பான் மொழியே – 5.மரப்பெயரியல்:5 3/4