கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 4
மைத்தகு 1
மைந்தர் 1
மைந்தன் 2
மைந்து 1
மைம்மா 1
மைம்மை 2
மையல் 1
மையறு 1
மை (4)
பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூ பயோதரமும் – 1.தெய்வப்பெயரியல்:1 40/3
துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/3
கருமை அசிதம் மை காழகம் மால் ஆம் கசடு கறை – 8.பண்புப்பெயரியல்:8 17/2
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/3
மைத்தகு (1)
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/4
மைந்தர் (1)
மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 58/4
மைந்தன் (2)
விரைதரும் ஆடவர் ஆராடூஉ மகன் மைந்தன் மேவு புமான் – 3.மக்கள்பெயரியல்:3 32/1
மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் – 3.மக்கள்பெயரியல்:3 43/1
மைந்து (1)
மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை – 8.பண்புப்பெயரியல்:8 21/1
மைம்மா (1)
அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா
வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி – 4.விலங்கின்பெயரியல்:4 10/2,3
மைம்மை (2)
வழியுடன் செல்வோள் எமி மைம்மை வந்தை மலடி மின்னே – 3.மக்கள்பெயரியல்:3 35/4
வரும் அதன் நாமம் பகடு கடா ஆம் மலடு மைம்மை
துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/2,3
மையல் (1)
மயல் இளமை பித்து உன்மத்தம் அனந்தர் மயக்கம் மையல்
இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 42/2,3
மையறு (1)
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை – 8.பண்புப்பெயரியல்:8 48/1