கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
முக்கண்ணி 1
முக்கண்முதல்வன் 1
முக்குடையோன் 1
முக்குணம் 1
முகடி 1
முகடு 2
முகடே 1
முகபடா 1
முகபடாம் 1
முகம் 3
முகரிமையும் 1
முகனமர்வே 1
முகில் 2
முகிலூர்தி 1
முகிழ் 2
முகிளமும் 1
முகுந்தன் 1
முகுளம் 1
முகுளமுமே 1
முகை 1
முச்சி 2
முச்சீரடியும் 1
முச்சுட்டு 1
முசர் 1
முசலம் 1
முசலி 1
முசலிகை 1
முசிப்பு 2
முசு 4
முசுடர் 1
முசுண்டர் 1
முசுண்டி 1
முசுவும் 1
முட்டை 2
முடக்கம் 1
முடங்கல் 2
முடங்குளை 1
முடம் 1
முடலை 2
முடி 5
முடிதல் 1
முடிவில் 1
முடிவு 1
முடிவெய்தலும் 1
முடுக்கர் 1
முடுகல் 1
முடுகியலும் 1
முடுகு 1
முடுப்பாரி 1
முடுவல் 1
முடுவலூர்காரி 1
முடை 1
முண்டகம் 4
முண்டம் 1
முணவுகல் 1
முத்தக்காசு 1
முத்தணி 1
முத்தம் 2
முத்தலைக்கழு 1
முத்தலைவேல் 1
முத்தன் 1
முத்தாத்தி 1
முத்தி 2
முத்தியுடன் 1
முத்திரை 1
முத்தீ 1
முத்தீவளர்ப்போர் 1
முத்து 2
முத்தும் 1
முதல் 8
முதல்வன் 1
முதலா 1
முதலானவாம் 1
முதலானவை 1
முதலை 3
முதனூல் 1
முதிர்ச்சி 1
முதிரை 1
முது 1
முதுக்குறைவு 1
முதுக்குறைவே 1
முதுகாடு 1
முதுகு 2
முதுகும் 1
முதுபார் 1
முதுவர் 1
முதுவோர் 1
முதைப்புனம் 1
முந்திய 1
முந்து 2
முந்தும் 5
முந்துற்ற 1
முந்தூழ் 1
முந்தை 2
முப்படை 1
முப்பிடகன் 1
மும்மதம் 1
முயல் 1
முயற்சி 2
முயற்சியிற்றவர் 1
முயற்சியும் 1
முரசு 3
முரண் 3
முரணே 1
முரம்பு 1
முரல் 1
முரலோசை 1
முராரி 1
முரிப்பே 1
முருக்கிய 1
முருக்குதல் 1
முருக்கே 1
முருகன் 3
முருகனும் 1
முருகனுமே 1
முருகியமும் 1
முருகு 5
முருகோடு 1
முருடு 3
முருந்து 3
முல்லை 6
முல்லைக்கு 1
முல்லைநிலம் 1
முல்லைப்பறை 1
முலை 6
முலைக்கண் 1
முலைப்பாலும் 1
முழங்கல் 1
முழந்தாள் 1
முழவம் 3
முழா 1
முழு 2
முழுது 1
முழுதும் 2
முழுமகன் 1
முழைஞ்சும் 1
முள் 3
முள்மரம் 1
முள்ளி 1
முள்ளுடை 1
முள்ளும் 2
முளரி 5
முளவுமா 1
முளி 1
முளை 1
முளைத்தல் 1
முற்கரம் 1
முற்கரன் 1
முற்பவம் 1
முற்றடுபடைஐயன் 1
முற்றம் 1
முற்றல் 1
முற்றிய 1
முற்று 1
முற்றுதல் 1
முற்றும் 2
முற்றுமுணர்ந்தவர் 1
முறி 1
முறுக்காணி 1
முறுகிய 1
முறுவல் 1
முறுவலும் 1
முறை 2
முறைமை 2
முன் 7
முன்குறியே 1
முன்பு 4
முன்றில் 1
முன்றிலும் 1
முன்னர் 1
முன்னிய 1
முன்னிரை 2
முன்னிலை 1
முன்னிலைக்கு 1
முன்னீர் 1
முன்னும் 2
முன்னூல் 1
முன்னைநாளாக 1
முனி 1
முனிதல் 1
முனிவர் 2
முனிவர்களே 1
முனிவு 2
முனை 4
முனைந்தார் 1
முனையிடமும் 1
முனைவர் 1
முனைவன் 1
முக்கண்ணி (1)
கூரிலைச்சூலி கங்காளி முக்கண்ணி பேய்க்கூத்துகந்தாள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/3
முக்கண்முதல்வன் (1)
முக்கண்முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/3
முக்குடையோன் (1)
கோதுஇல் அருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழிஅண்ணல் – 1.தெய்வப்பெயரியல்:1 11/1,2
முக்குணம் (1)
கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/2
முகடி (1)
சூரி காரிதாய் மாரி முகடி தவ்வை – 1.தெய்வப்பெயரியல்:1 21/2
முகடு (2)
முற்றம் அரமியம் மஞ்சு விடங்கம் முகடு என்பரே – 2.இடப்பெயரியல்:2 25/4
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/1
முகடே (1)
தணி முகடே அம்புதமும் முதுகும் தருணமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/4
முகபடா (1)
பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/3
முகபடாம் (1)
மணந்ததொர் சூழி முகபடாம் வாவி வயா வருத்தம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/1
முகம் (3)
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி – 2.இடப்பெயரியல்:2 17/3
முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர் – 2.இடப்பெயரியல்:2 26/1
பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம்
நிறக்கும் வதனமும் ஆனனமும் என்பர் நீடு முத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 55/1,2
முகரிமையும் (1)
நிலைத்த முகரிமையும் பேரறிவும் நிலையுடைமை – 8.பண்புப்பெயரியல்:8 33/3
முகனமர்வே (1)
விரைவு முகனமர்வே நன்னயம் உபகாரம் வினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/3
முகில் (2)
பாணி சலம் பயம் நீர் கோ முகில் பானியம் அளகம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/2
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம் – 1.தெய்வப்பெயரியல்:1 40/1
முகிலூர்தி (1)
துரந்த அலாரி அரி முகிலூர்தி சுரர்பதியே – 1.தெய்வப்பெயரியல்:1 12/4
முகிழ் (2)
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலை தவள மேனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/3
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் – 5.மரப்பெயரியல்:5 32/3
முகிளமும் (1)
கண்ணி முகிளமும் தாரும் படுக்கும் கயிறும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/3
முகுந்தன் (1)
விண்டு முராரி முகுந்தன் உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/3
முகுளம் (1)
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் – 5.மரப்பெயரியல்:5 32/3
முகுளமுமே (1)
கள்ளும் முகுளமுமே நனை ஆக கருதுவரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/4
முகை (1)
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் – 5.மரப்பெயரியல்:5 32/3
முச்சி (2)
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை – 3.மக்கள்பெயரியல்:3 60/2
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/3
முச்சீரடியும் (1)
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும்
வந்த கலாபம் மயில் தோகையுமே கலையும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2,3
முச்சுட்டு (1)
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3
முசர் (1)
உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர்
மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே – 6.பல்பொருள்பெயரியல்:6 16/3,4
முசலம் (1)
பரிய குயம் புள்ளம் ஆகும் முசலம் உலக்கை பன்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/4
முசலி (1)
ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 16/3
முசலிகை (1)
ஆய முசலிகை கோதா ஆம் கோம்பி அரிய தண்டோடு – 4.விலங்கின்பெயரியல்:4 16/2
முசிப்பு (2)
வணங்கு முசிப்பு ஆகுலமே உயங்கல் வருத்தம் அஞ்சல் – 8.பண்புப்பெயரியல்:8 41/3
வெறிகொள் பழங்கண் முசிப்பு சிக்கம் தேம்பலும் மெலிவே – 8.பண்புப்பெயரியல்:8 45/4
முசு (4)
சுரிகொள் முசு கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவா – 4.விலங்கின்பெயரியல்:4 15/3
நள்ளி களவனும் கற்கடகம் முசு நல் உளு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 38/3
கடு நஞ்சு அரிதகி முள் முசு மான்ஏறு காலநுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/1
ஓரி இகலன் மயிர் முசு வள்ளல் மனவெழுச்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/1
முசுடர் (1)
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர் முசுடர்
திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/2,3
முசுண்டர் (1)
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர் முசுடர் – 3.மக்கள்பெயரியல்:3 21/2
முசுண்டி (1)
ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/2
முசுவும் (1)
வெய்யா களவன் முசுவும் அலவனும் வேண்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/4
முட்டை (2)
ஒன்றாம் சினையுடன் அண்டமும் முட்டை உயர்ந்த துண்டம் – 4.விலங்கின்பெயரியல்:4 34/2
அண்டம் பிரமாண்டம் முட்டை அமரருலகம் அத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/1
முடக்கம் (1)
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/4
முடங்கல் (2)
ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே – 5.மரப்பெயரியல்:5 5/3
மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் – 8.பண்புப்பெயரியல்:8 38/3
முடங்குளை (1)
உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 1/4
முடம் (1)
அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே – 3.மக்கள்பெயரியல்:3 20/4
முடலை (2)
கருதும் பரி பணை வந்தை முடலை மா கண் அகலுள் – 8.பண்புப்பெயரியல்:8 6/1
தீங்கு இடையூறு முடலை திரட்சி முருடு மறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/3
முடி (5)
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 58/2
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை – 3.மக்கள்பெயரியல்:3 60/2
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/3
இலகிய மோனை துடக்கம் முதல் இவை தோற்றம் முடி
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் – 8.பண்புப்பெயரியல்:8 54/2,3
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3
முடிதல் (1)
வீடல் முடிதல் உலத்தல் இறத்தல் விளிதல் விடல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/1
முடிவில் (1)
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/2
முடிவு (1)
கடை முடிவு ஆவணம் வாயில் கடை ஆம் களி செருக்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/3
முடிவெய்தலும் (1)
முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவும் முடிவெய்தலும்
குற்றல் பறித்தல் குறுதல் ஆம் வண்மை கொடுத்தல் புகழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1,2
முடுக்கர் (1)
கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர்
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் – 2.இடப்பெயரியல்:2 7/2,3
முடுகல் (1)
வல்லை முடுகல் கடுகல் கதழ்வு துனைவு விரைவு – 9.செயல்பற்றியபெயரியல்:9 9/1
முடுகியலும் (1)
ஆதரவோடு முடுகியலும் பண் அனைத்தும் அங்கே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/4
முடுகு (1)
முடுகு குறுந்தறி போதிகை சீப்பு தாழ் மொய்குழலே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/4
முடுப்பாரி (1)
வாழ் சிறுகாலம் முடுப்பாரி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/3
முடுவல் (1)
மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு – 4.விலங்கின்பெயரியல்:4 16/1
முடுவலூர்காரி (1)
முடுவலூர்காரி வயிரவனாம் சாதவாகனன் முற்றடுபடைஐயன் – 1.தெய்வப்பெயரியல்:1 19/2
முடை (1)
உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 21/4
முண்டகம் (4)
முண்டகம் முள்ளுடை மூலம் அரி கலை மொய் வயிரம் – 5.மரப்பெயரியல்:5 16/2
திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி – 5.மரப்பெயரியல்:5 27/1
இதழ் புனை முண்டகம் அம்போருகம் புண்டரீகம் இண்டை – 5.மரப்பெயரியல்:5 30/1
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4
முண்டம் (1)
இயல் அளிகம் குளம் மத்தகம் முண்டம் இலாடம் நுதல் – 3.மக்கள்பெயரியல்:3 57/3
முணவுகல் (1)
மொழியும் முனிவு கதம் சீற்றம் காய்தல் முணவுகல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/1
முத்தக்காசு (1)
ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/3
முத்தணி (1)
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/2
முத்தம் (2)
நிறக்கும் வதனமும் ஆனனமும் என்பர் நீடு முத்தம்
துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 55/2,3
முந்தும் அலங்கல் இலங்கல் துளிர் தொங்கல் முத்தம் முத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/1
முத்தலைக்கழு (1)
பொரு முத்தலைக்கழு முத்தலைவேல் சூலம் பொன் கழுமுள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/1
முத்தலைவேல் (1)
பொரு முத்தலைக்கழு முத்தலைவேல் சூலம் பொன் கழுமுள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/1
முத்தன் (1)
முக்கண்முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 2/3
முத்தாத்தி (1)
தொடையல் முத்தாத்தி சுடர் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்ப – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 29/2
முத்தி (2)
நிரையே நினைவிற்கும் மற்று அமுது ஆம் நெறி முத்தி வழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/2
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி
வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/2,3
முத்தியுடன் (1)
உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன்
நிரந்த பதாகை துவசம் படாகையும் நீள் கொடியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 40/3,4
முத்திரை (1)
மோனமாகிய வடிவமும் மார்பமும் முத்திரை திருக்கையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/3
முத்தீ (1)
இரவி தீ முத்தீ பதம் வேள்வி ஞானம் இருடிகளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/4
முத்தீவளர்ப்போர் (1)
தினகரஞாதர் அறுதொழிலாளர் முத்தீவளர்ப்போர்
பனவர் புரிநூலர் மேற்குலத்தோர் வேதபாரகரே – 3.மக்கள்பெயரியல்:3 3/3,4
முத்து (2)
அரதனம் நல்ல சிலாகை அகல் மணி ஆரம் முத்து
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 2/3,4
முந்தும் அலங்கல் இலங்கல் துளிர் தொங்கல் முத்தம் முத்து
வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/1,2
முத்தும் (1)
தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/1
முதல் (8)
மருந்து என்பர் புல்லும் மரம் முதல் யாவும் வரு பகன்றை – 5.மரப்பெயரியல்:5 27/2
இலகிய மோனை துடக்கம் முதல் இவை தோற்றம் முடி – 8.பண்புப்பெயரியல்:8 54/2
முதல் முதல் கைம்முதல் மூலி முரணே வலி பகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/1
முதல் முதல் கைம்முதல் மூலி முரணே வலி பகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/1
மனம் முதல் நான்கும் துணைக்காரணமும் வகை நடிப்பும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/1
ஆரும் பறவை அரணை கெவுளி நண்டு ஆமை முதல்
தேரும் அனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/2,3
ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/1
உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/4
முதல்வன் (1)
நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் – 3.மக்கள்பெயரியல்:3 5/2
முதலா (1)
பாடிகல் ஆனைமணி கைம்மணி முதலா பரந்து – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 19/3
முதலானவாம் (1)
அருந்து முதிரை அவரை துவரை முதலானவாம்
பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/3,4
முதலானவை (1)
நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/2
முதலை (3)
இடங்கர் கராவும் முதலை மகரம் சுறா இறவே – 4.விலங்கின்பெயரியல்:4 35/2
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை
முன்னிய வேலன் வெறியாட்டவனும் முருகனுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/3,4
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/1
முதனூல் (1)
வளர்ந்த முதனூல் வழிநூல் வழிச்சென்று மற்றவையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/1
முதிர்ச்சி (1)
வரம்புடன் ஏணி வரைப்பும் மட்டு எல்லை மதி முதிர்ச்சி
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் – 8.பண்புப்பெயரியல்:8 25/1,2
முதிரை (1)
அருந்து முதிரை அவரை துவரை முதலானவாம் – 5.மரப்பெயரியல்:5 29/3
முது (1)
முது வனசம் கஞ்சம் வாரிசம் பற்மம் முளரி என்னே – 5.மரப்பெயரியல்:5 30/4
முதுக்குறைவு (1)
உலைத்தல்இல் ஊக்கமும் உள்ளமிகுதி முதுக்குறைவு
நிலைத்த முகரிமையும் பேரறிவும் நிலையுடைமை – 8.பண்புப்பெயரியல்:8 33/2,3
முதுக்குறைவே (1)
புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/3
முதுகாடு (1)
புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 18/1
முதுகு (2)
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே – 3.மக்கள்பெயரியல்:3 53/4
தோன்றிய வால்கீழ் வெருகம் மஞ்சு ஆகும் முதுகு தும்பிக்கு – 4.விலங்கின்பெயரியல்:4 19/1
முதுகும் (1)
தணி முகடே அம்புதமும் முதுகும் தருணமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 26/4
முதுபார் (1)
கருகு களர் பாழ் முதுபார் கவலை கவர்நெறி ஆம் – 2.இடப்பெயரியல்:2 34/3
முதுவர் (1)
முற்றுமுணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர் சங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 4/3
முதுவோர் (1)
உள்ளும் முதுவோர் அறிவோர் கிழவர் உரியவரே – 3.மக்கள்பெயரியல்:3 23/4
முதைப்புனம் (1)
புகலும் முதைப்புனம் தொல் புனம் ஆகும் இதைப்புனமும் – 2.இடப்பெயரியல்:2 33/1
முந்திய (1)
முந்திய ஆருகதர் சாரணரும் முனிவர்களே – 3.மக்கள்பெயரியல்:3 2/4
முந்து (2)
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/2
முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/3
முந்தும் (5)
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/3
முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே – 2.இடப்பெயரியல்:2 23/4
முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசு கற்கி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/3
முந்தும் உரனே வலியும் மனம் மார்பு மூதறிவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/1
முந்தும் அலங்கல் இலங்கல் துளிர் தொங்கல் முத்தம் முத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/1
முந்துற்ற (1)
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 37/3
முந்தூழ் (1)
முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் – 5.மரப்பெயரியல்:5 7/3
முந்தை (2)
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை
பண்டு புராணம் புராதனம் மூது பழமை தொன்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 49/1,2
இறப்பு உம்மை முற்பவம் முந்தை இறந்தபிறப்பு அது என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 50/3
முப்படை (1)
கொண்டலூர் பாச தரனுரு முப்படை கொற்றவனே – 1.தெய்வப்பெயரியல்:1 20/4
முப்பிடகன் (1)
நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/1
மும்மதம் (1)
மதம் மும்மதம் செருக்கு அவ்வவர் கூறும் மதமும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/2
முயல் (1)
நளி வயமும் சசமும் முயல் கீரி நகுலம் மற்றே – 4.விலங்கின்பெயரியல்:4 13/4
முயற்சி (2)
வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/4
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/2
முயற்சியிற்றவர் (1)
முற்றிய அஞ்ஞையும் மூடனும் ஆம் ஆதுலர் முயற்சியிற்றவர்
ஆர்த்தர் துயருறுவோர் என்று இசைப்பர்களே – 3.மக்கள்பெயரியல்:3 22/3,4
முயற்சியும் (1)
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/4
முரசு (3)
மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/2
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/3
முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசு கற்கி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/3
முரண் (3)
மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண்
பம்பல் வயம் மள்ளல் மல்லல் மதம் எறுழ் பாழி உரம் – 8.பண்புப்பெயரியல்:8 21/2,3
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண்
செற்றம் வெறுப்பு இகல் தெவ்வு படி பகை ஆகும் வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 47/1,2
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 28/2
முரணே (1)
முதல் முதல் கைம்முதல் மூலி முரணே வலி பகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 45/1
முரம்பு (1)
செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டை திட்டே – 2.இடப்பெயரியல்:2 8/4
முரல் (1)
அண்டரே தேவரும் ஆயரும் முரல் அவிழ் நகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/2
முரலோசை (1)
கலித்தல் முரலோசை ஆகுலம் கோலாகலம் திமிலம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/2
முராரி (1)
விண்டு முராரி முகுந்தன் உலகமுண்டோன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/3
முரிப்பே (1)
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே – 4.விலங்கின்பெயரியல்:4 19/4
முருக்கிய (1)
முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/3
முருக்குதல் (1)
செறுத்தல் முருக்குதல் தேய்த்தலும் ஆம் கதுவாய் வடு ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/3
முருக்கே (1)
கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே – 5.மரப்பெயரியல்:5 5/4
முருகன் (3)
தாருகன்காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய் – 1.தெய்வப்பெயரியல்:1 7/2
மின் இவர் வேலன் முருகன் படிமத்தன் வேள் வெறியாட்டு – 3.மக்கள்பெயரியல்:3 19/1
ஏவிய காளை குழகன் மழவன் முருகன் இன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 25/1
முருகனும் (1)
சேயே மகவும் முருகனும் செவ்வாயும் சேய்த்தும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 31/1
முருகனுமே (1)
முன்னிய வேலன் வெறியாட்டவனும் முருகனுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/4
முருகியமும் (1)
கோலும் குறிஞ்சிப்பறை தொண்டகமும் முருகியமும்
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/1,2
முருகு (5)
தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு – 5.மரப்பெயரியல்:5 5/2
முருகு உலா அச்சம் அகத்தி புழகு புனமுருங்கை – 5.மரப்பெயரியல்:5 6/1
முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே – 6.பல்பொருள்பெயரியல்:6 18/4
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/2
இழையே இழைத்தல் இழை பூண் முருகு எலுமிச்சு எழுச்சி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/1
முருகோடு (1)
ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை – 8.பண்புப்பெயரியல்:8 51/3
முருடு (3)
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/3
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 28/3
தீங்கு இடையூறு முடலை திரட்சி முருடு மறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/3
முருந்து (3)
தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே – 4.விலங்கின்பெயரியல்:4 30/4
வலித்த முருந்து அதன் வெண்குருத்து ஆம் மஞ்சரி இணரே – 5.மரப்பெயரியல்:5 20/2
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4
முல்லை (6)
அருவி மலைச்சாரல் ஆறு கலுழி உயவை முல்லை
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து – 2.இடப்பெயரியல்:2 12/1,2
முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே – 2.இடப்பெயரியல்:2 17/4
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே – 2.இடப்பெயரியல்:2 20/4
அரிய தலைவியர்க்கு ஆம் முல்லை மாதர்க்கும் ஆகும் என்க – 3.மக்கள்பெயரியல்:3 41/2
முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே – 5.மரப்பெயரியல்:5 24/3
முல்லை இசையும் ஒரு கொடியும் கற்பு முன் நிலனும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/3
முல்லைக்கு (1)
முன் திகழ் கானகநாடன் குறும்பொறைநாடன் முல்லைக்கு
ஒன்றும் தலைவன் நுளையர் பரதவர் இன்னம் உண்டே – 3.மக்கள்பெயரியல்:3 38/3,4
முல்லைநிலம் (1)
முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம்
குந்தம் கைவேலும் பரிமாவும் துய்ய குருந்தமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/3,4
முல்லைப்பறை (1)
பாலியல் முல்லைப்பறை ஏறங்கோட்பறை பம்பையும் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 20/3
முலை (6)
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலை தவள மேனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/3
வளரும் பயோதரம் அம்மம் நகில் முலை மாதர்க்கு என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 52/2
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 19/3
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 14/3
புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/2
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/3
முலைக்கண் (1)
அடரும் சிலீமுகம் அம்பு முலைக்கண் வண்டு ஆலம் நஞ்சு ஆல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/2
முலைப்பாலும் (1)
பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/4
முழங்கல் (1)
ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 16/4
முழந்தாள் (1)
நல் கால் பரடு கரடு ஆகும் சானு நவில் முழந்தாள்
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உரு சோகம் கவான் – 3.மக்கள்பெயரியல்:3 50/1,2
முழவம் (3)
குளிர் முழவம் மண்கணை முழா வெய்ய குடமுழவு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/1
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/3
மண்ணே கழுவுதல் மார்ச்சனை ஒப்பனை மண் முழவம்
கண்ணே கருத்து ஏழாம் வேற்றுமை நாட்டமும் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/1,2
முழா (1)
குளிர் முழவம் மண்கணை முழா வெய்ய குடமுழவு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/1
முழு (2)
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/2
ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/1
முழுது (1)
கண்டம் முழுது ஆர்தல் பூரணம் மிண்டல் கமம் நிறைவே – 8.பண்புப்பெயரியல்:8 13/4
முழுதும் (2)
முற்றும் குயவர் வேட்கோவரும் ஆகும் முழுதும் வல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 14/2
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும்
மருவிய வாச்சியங்கட்குப்பொது என்பர் வல்லவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/3,4
முழுமகன் (1)
அற்றவன் போதன் சிதடன் முழுமகன் அஞ்சி இழுதை – 3.மக்கள்பெயரியல்:3 22/1
முழைஞ்சும் (1)
கந்தரம் ஆகும் மலை முழைஞ்சும் மேகமும் கழுத்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 152/2
முள் (3)
தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே – 4.விலங்கின்பெயரியல்:4 30/4
கண்டகமே கடு முள் ஆம் அரில் தூறு கான் இறும்பு – 5.மரப்பெயரியல்:5 16/1
கடு நஞ்சு அரிதகி முள் முசு மான்ஏறு காலநுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/1
முள்மரம் (1)
முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/1
முள்ளி (1)
திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி – 5.மரப்பெயரியல்:5 27/1
முள்ளுடை (1)
முண்டகம் முள்ளுடை மூலம் அரி கலை மொய் வயிரம் – 5.மரப்பெயரியல்:5 16/2
முள்ளும் (2)
கணம்தரு வாளும் சுரிகையும் முள்ளும் ஆம் கண்டகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/4
உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/3
முளரி (5)
வழுவில் சுவலன் முளரி அழல் வாடவம் மடங்கல் – 1.தெய்வப்பெயரியல்:1 32/2
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர் – 5.மரப்பெயரியல்:5 15/3
முது வனசம் கஞ்சம் வாரிசம் பற்மம் முளரி என்னே – 5.மரப்பெயரியல்:5 30/4
கவரும் முளரி அலாதம் இராதம் கடைக்கொள்ளியே – 6.பல்பொருள்பெயரியல்:6 10/4
முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/1
முளவுமா (1)
வாழும் முளவுமா சல்லியம் நவ்வி மறி அருணம் – 4.விலங்கின்பெயரியல்:4 11/2
முளி (1)
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4
முளை (1)
முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் – 5.மரப்பெயரியல்:5 7/3
முளைத்தல் (1)
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3
முற்கரம் (1)
பரிகம் எழுவே கணையப்படை பல் படைக்கலம் முற்கரம்
ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/1,2
முற்கரன் (1)
கனகன் குபேரன் இருநிதிக்கோன் முற்கரன் மாகதன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/2
முற்பவம் (1)
இறப்பு உம்மை முற்பவம் முந்தை இறந்தபிறப்பு அது என்பர் – 8.பண்புப்பெயரியல்:8 50/3
முற்றடுபடைஐயன் (1)
முடுவலூர்காரி வயிரவனாம் சாதவாகனன் முற்றடுபடைஐயன்
கரியூர்தி சாத்தன் அரியரன்சேய் – 1.தெய்வப்பெயரியல்:1 19/2,3
முற்றம் (1)
முற்றம் அரமியம் மஞ்சு விடங்கம் முகடு என்பரே – 2.இடப்பெயரியல்:2 25/4
முற்றல் (1)
திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல் சூழ்போதல் முற்றல்
வரைத்தல் வளைத்தலும் கோலல் நிணர்தல் வலத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/1,2
முற்றிய (1)
முற்றிய அஞ்ஞையும் மூடனும் ஆம் ஆதுலர் முயற்சியிற்றவர் – 3.மக்கள்பெயரியல்:3 22/3
முற்று (1)
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/3
முற்றுதல் (1)
முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவும் முடிவெய்தலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/1
முற்றும் (2)
முற்றும் குலாலருடன் கும்பகாரர் வேள் மட்பகைஞர் – 3.மக்கள்பெயரியல்:3 14/1
முற்றும் குயவர் வேட்கோவரும் ஆகும் முழுதும் வல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 14/2
முற்றுமுணர்ந்தவர் (1)
முற்றுமுணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர் சங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 4/3
முறி (1)
மாற்றும் தளிர் கிளை வல்லரியே முறி மஞ்சரியோடு – 5.மரப்பெயரியல்:5 19/3
முறுக்காணி (1)
வல்ல முறுக்காணி மாடகம் ஆகும் திவவு வண்கட்டு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/3
முறுகிய (1)
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு – 8.பண்புப்பெயரியல்:8 8/3
முறுவல் (1)
பல் எயிறே தட்டம் தந்தம் முறுவல் பயில் நகையே – 3.மக்கள்பெயரியல்:3 56/1
முறுவலும் (1)
நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும் – 3.மக்கள்பெயரியல்:3 56/2
முறை (2)
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை முந்தை – 8.பண்புப்பெயரியல்:8 49/1
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 57/3
முறைமை (2)
சிறப்பின் முறைமை மரபு பாரம்பரை சேயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 50/4
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் – 8.பண்புப்பெயரியல்:8 57/2
முன் (7)
முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே – 2.இடப்பெயரியல்:2 17/4
மொய்குழல் மாடம் மனை உறையுள் புக்கில் முன் இடவகை – 2.இடப்பெயரியல்:2 24/1
முன் திகழ் கானகநாடன் குறும்பொறைநாடன் முல்லைக்கு – 3.மக்கள்பெயரியல்:3 38/3
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
மேலணிமாலை தொடலையும் கண்ணியும் வேண்டுவர் முன்
நூலின்படி கண்டு காணாதவையும் நுவன்று அறிக – 5.மரப்பெயரியல்:5 35/2,3
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 4/3
முல்லை இசையும் ஒரு கொடியும் கற்பு முன் நிலனும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/3
முன்குறியே (1)
முன்றிலும் பொல்லா நிலமும் ஆம் அங்கணம் முன்குறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/4
முன்பு (4)
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு
கருமை தகை பாடு அபரிமிதம் மால் கலந்தை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 5/3,4
வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே – 8.பண்புப்பெயரியல்:8 21/4
பரமே கவசம் பரம்செய்தல் ஆகம் பழமை முன்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/3
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசை பக்கம் காணில் முன்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/3
முன்றில் (1)
தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா – 2.இடப்பெயரியல்:2 25/3
முன்றிலும் (1)
முன்றிலும் பொல்லா நிலமும் ஆம் அங்கணம் முன்குறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/4
முன்னர் (1)
முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர்
புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொது பொதுஇல் – 2.இடப்பெயரியல்:2 26/1,2
முன்னிய (1)
முன்னிய வேலன் வெறியாட்டவனும் முருகனுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/4
முன்னிரை (2)
தனமே கனதனம் முன்னிரை சாமீகரமும் என் அஞ்சனமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 23/3
செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/4
முன்னிலை (1)
தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே – 3.மக்கள்பெயரியல்:3 44/4
முன்னிலைக்கு (1)
தோற்றிய யாவையும் முன்னிலைக்கு ஆம் அசைச்சொல் என்பரே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/4
முன்னீர் (1)
பரவை நதிபதி முன்னீர் அளக்கர் உததி பௌவம் – 2.இடப்பெயரியல்:2 9/3
முன்னும் (2)
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/4
மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர் – 3.மக்கள்பெயரியல்:3 26/1
முன்னூல் (1)
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மை பொருள் அனைத்தும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/1
முன்னைநாளாக (1)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே – 1.தெய்வப்பெயரியல்:1 38/4
முனி (1)
மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/1
முனிதல் (1)
ஓய்வித்தல் காய்தல் முனிதல் வறத்தல் புலர்தலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/2
முனிவர் (2)
ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில் – 3.மக்கள்பெயரியல்:3 1/2
முனிவர் இருபிறப்போர் விப்பிரர் ஐயர் மூதறிவோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/1
முனிவர்களே (1)
முந்திய ஆருகதர் சாரணரும் முனிவர்களே – 3.மக்கள்பெயரியல்:3 2/4
முனிவு (2)
வருந்து முனிவு மறம் செயிர் சீற்றம் சினம் வயிரம் – 8.பண்புப்பெயரியல்:8 29/3
மொழியும் முனிவு கதம் சீற்றம் காய்தல் முணவுகல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 7/1
முனை (4)
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/3
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் – 8.பண்புப்பெயரியல்:8 47/1
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/1
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/1
முனைந்தார் (1)
இரி பகை நேரார் நிகரார் முனைந்தார் எதிர்ந்தவரே – 3.மக்கள்பெயரியல்:3 30/4
முனையிடமும் (1)
எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும்
அண்ணிய பாலை குடிக்காடு பூக்கம் அகலுள் பதி – 2.இடப்பெயரியல்:2 20/1,2
முனைவர் (1)
கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய் குற்றமற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 1/3
முனைவன் (1)
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்நாதன் சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/3