கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொக்கம் 1
பொகில் 1
பொகுட்டு 1
பொங்கர் 3
பொங்கல் 2
பொங்கழி 1
பொங்களியும் 1
பொங்கிய 1
பொங்கு 5
பொங்கும் 1
பொச்சாப்பு 1
பொச்சை 2
பொசித்தல் 1
பொசித்தலொடு 1
பொடி 3
பொடித்தல் 1
பொடிதல் 1
பொத்தகம் 3
பொதியமலை 1
பொதியும் 1
பொதிர்ப்பு 1
பொது 1
பொதுக்கொள் 1
பொதுப்பெண்டிர் 1
பொதுப்பெயர் 1
பொதுப்பேர் 2
பொதும்பர் 1
பொதும்பு 1
பொதுவர் 1
பொதுவியரே 1
பொதுளல் 1
பொதுளிய 1
பொதுஇல் 1
பொம்மல் 2
பொம்மெனல் 1
பொய் 7
பொய்கை 2
பொய்தல் 4
பொய்ப்பில் 1
பொய்யிலா 1
பொய்யே 1
பொரல் 1
பொரு 3
பொருட்டு 1
பொருத்தல் 1
பொருதலும் 1
பொருதலுமே 1
பொருந்தல் 1
பொருந்திய 2
பொருந்து 1
பொருந்துதல் 2
பொருந்தும் 1
பொருநர் 4
பொருநன் 1
பொருப்பன் 1
பொருப்பில் 1
பொருப்பு 3
பொருப்போடு 1
பொருவில் 3
பொருவுதல் 1
பொருள் 9
பொருளும் 1
பொருளே 2
பொருனைமன்னன் 1
பொல்லா 1
பொல்லாக்குழி 1
பொல்லார் 1
பொல்லெனல் 1
பொலம் 4
பொலம்கொடியே 1
பொலிவழிதல் 1
பொலிவின்மை 1
பொலிவு 3
பொலிவும் 3
பொழிதரு 1
பொழிதல் 1
பொழிதலே 1
பொழிபின் 1
பொழில் 4
பொழுது 4
பொழுதுநீட்டித்தல் 1
பொழுதே 1
பொள்ளெனல் 1
பொளிதரு 1
பொற்கு 1
பொற்கொடியே 2
பொற்கொல்லன்சின்னத்தட்டு 1
பொற்பார் 1
பொற்பி 1
பொற்பிற்கு 1
பொற்பின் 1
பொற்பு 7
பொற்பே 1
பொற்றை 2
பொற்றொடியே 1
பொறி 5
பொறிகளொடுங்குதல் 1
பொறித்தல் 1
பொறியற்றவரே 1
பொறியே 1
பொறுத்தல் 2
பொறை 3
பொறையன் 1
பொன் 17
பொன்மலை 1
பொன்முடி 1
பொன்மை 1
பொன்மையே 1
பொன்றல் 1
பொன்றும் 1
பொன்னகர் 1
பொன்னித்துறைவன் 1
பொன்னும் 1
பொன்னுலகாளி 1
பொன்னெயில்நாதன் 1
பொன்னே 4
பொக்கம் (1)
கண்ணு மதம் பொக்கம் மீக்கோள் மிகுதி கதழ்வு கப்பே – 8.பண்புப்பெயரியல்:8 7/4
பொகில் (1)
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/3
பொகுட்டு (1)
வல்ல பொகுட்டு பூங்கொட்டை அகவிதழ் அல்லி மற்றும் – 5.மரப்பெயரியல்:5 32/1
பொங்கர் (3)
புன்னாகம் சன்மலி பொங்கர் இலவு ஆம் களா கள ஆம் – 5.மரப்பெயரியல்:5 8/2
புரந்த பொதும்பர் ஆம் கோடரம் பொங்கர் மரச்செறிவு – 5.மரப்பெயரியல்:5 14/3
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் – 5.மரப்பெயரியல்:5 18/3
பொங்கல் (2)
நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின் – 8.பண்புப்பெயரியல்:8 14/1
பொற்பு கஞறல் உவப்பே அமறல் கலித்தல் பொங்கல்
துப்பு மலர்ச்சி அதிகம் கொழுத்தல் துவன்றல் மல்கல் – 8.பண்புப்பெயரியல்:8 44/1,2
பொங்கழி (1)
பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும் – 5.மரப்பெயரியல்:5 28/1
பொங்களியும் (1)
புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும்
பரிவும் தயாவும் கருணையும் கண் காருணியம் பற்றோடு – 8.பண்புப்பெயரியல்:8 28/1,2
பொங்கிய (1)
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மை பொருள் அனைத்தும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/1
பொங்கு (5)
பொங்கு அரி பானு உதையன் திவாகரன் போது அருணன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/3
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/1
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 14/2
பொங்கு கலிகம் எதிர்த்தலோடு ஆடலும் போர் என்பரால் – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/2
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1
பொங்கும் (1)
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/4
பொச்சாப்பு (1)
மனக்கோட்டம் அவ்வியம் பொச்சாப்பு இழுக்கு வழுக்கு இகழ்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 32/2
பொச்சை (2)
காந்தாரம் கானனம் கானம் அடவி கடறு பொச்சை
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர் – 5.மரப்பெயரியல்:5 15/2,3
சுரமொடு பொச்சை கொடும் கரிகாடு துணை பணை கோடரமொடு – 5.மரப்பெயரியல்:5 18/2
பொசித்தல் (1)
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 3/3
பொசித்தலொடு (1)
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 14/2
பொடி (3)
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி
முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே – 2.இடப்பெயரியல்:2 17/3,4
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/2
தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/3
பொடித்தல் (1)
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3
பொடிதல் (1)
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 35/3
பொத்தகம் (3)
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/1
அது பொத்தகம் ஓவியம் சித்திரம் பட்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/3
குறுகு மதிலுறுப்பு ஆண்குறி பொத்தகம் கோசம் என்று – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/1
பொதியமலை (1)
சிமையம் பொதியமலை அம் தமிழ்மலை தென்மலை ஆம் – 2.இடப்பெயரியல்:2 6/1
பொதியும் (1)
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/4
பொதிர்ப்பு (1)
பொதிர்ப்பு துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே – 8.பண்புப்பெயரியல்:8 43/4
பொது (1)
புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொது பொதுஇல் – 2.இடப்பெயரியல்:2 26/2
பொதுக்கொள் (1)
கொண்ட புடவி பொழில் உலகின் பொதுக்கொள் வரைந்தே – 2.இடப்பெயரியல்:2 3/4
பொதுப்பெண்டிர் (1)
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி – 3.மக்கள்பெயரியல்:3 35/2
பொதுப்பெயர் (1)
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 17/3
பொதுப்பேர் (2)
அன்றும் குடம் சுட்டொடு ஆன் பசு பெற்றம் கோ ஆ பொதுப்பேர்
துன்றும் சுரபி கபிலை சுரை தேனு கோமளமும் – 4.விலங்கின்பெயரியல்:4 7/1,2
சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 7/1
பொதும்பர் (1)
புரந்த பொதும்பர் ஆம் கோடரம் பொங்கர் மரச்செறிவு – 5.மரப்பெயரியல்:5 14/3
பொதும்பு (1)
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/2
பொதுவர் (1)
நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர்
குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர் – 3.மக்கள்பெயரியல்:3 37/2,3
பொதுவியரே (1)
என்றும் தொறுச்சியர் ஆய்ச்சியர் ஏன்ற பொதுவியரே
துன்றும் குடத்தியர் ஆகும் மிடைச்சியர் தோன்றல் அண்ணல் – 3.மக்கள்பெயரியல்:3 38/1,2
பொதுளல் (1)
நல்ல விறப்பு வெறுப்பு பொதுளல் நளி பவர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 12/3
பொதுளிய (1)
பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் – 4.விலங்கின்பெயரியல்:4 32/1
பொதுஇல் (1)
புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொது பொதுஇல்
நிகழ்ந்த மன்றம் பலம் ஆம் என்பர் அத்தாணி நீளரசு – 2.இடப்பெயரியல்:2 26/2,3
பொம்மல் (2)
சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்பு பொம்மல்
துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணா சோறு அமலை – 6.பல்பொருள்பெயரியல்:6 13/2,3
அண்ணும் பரு பீனம் ஆகும் பருமை அமலை பொம்மல்
நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை – 8.பண்புப்பெயரியல்:8 7/1,2
பொம்மெனல் (1)
ஏதம் தரும் ஓசை பொம்மெனல் கல்லெனல் இம்மெனலே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/4
பொய் (7)
பற்றும் கபடம் பொய் கூடகம் கைதவம் பட்டிமையே – 8.பண்புப்பெயரியல்:8 47/4
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 7/4
வரிதல் வரித்தல் எழுதுதல் மாயமே வஞ்சம் பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/3
அங்கதம் தோள்வளை பாவலர் தீச்சொல் அரவு பொய் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/1
பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறு பாத்தி புவி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/2
வங்கம் பவுறி வழுதுணை வெள்ளீயம் வஞ்சம் பொய் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/3
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1
பொய்கை (2)
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/4
இமம் வளர் குன்றில் சரி ஓர் தரு பொய்கை என்று எய்துமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 115/4
பொய்தல் (4)
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல்
பாங்கி நல் சேடி இணங்கி ஆயம் தோழி பயில் இகுளை – 3.மக்கள்பெயரியல்:3 44/2,3
உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/2
புல்லு மருதம் புனல்பெருக்கு ஆயமே பொய்தல் பண்ணை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/1
ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல்
வாளி சுற்றோட்டமும் ஆசுகமும் சோனை வாளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/2,3
பொய்ப்பில் (1)
பொய்ப்பில் கடம் கடாம் தானம் துடியடி போதகமே – 4.விலங்கின்பெயரியல்:4 5/3
பொய்யிலா (1)
பொய்யிலா வாரணம் கோழி சங்கு ஆனை தடை கவசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/1
பொய்யே (1)
புரிதரு சித்திரம் ஏரண்டம் அத்திரி மெய்யில் பொய்யே
மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/1,2
பொரல் (1)
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல்
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/3,4
பொரு (3)
புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு – 4.விலங்கின்பெயரியல்:4 27/1
பொரு முத்தலைக்கழு முத்தலைவேல் சூலம் பொன் கழுமுள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/1
பொரு குதை தோணி வண்டு அத்திரம் சாயகம் புங்கவமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/4
பொருட்டு (1)
என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன் – 8.பண்புப்பெயரியல்:8 52/1
பொருத்தல் (1)
இறவே இறவும் இறக்கமும் ஏய் ஒப்பிசை பொருத்தல்
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/1,2
பொருதலும் (1)
மலைதல் மறுத்தல் பொருதலும் சூட்டலும் வைத்தனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/4
பொருதலுமே (1)
இகல் ஆகும் ஏற்றலே கோடலும் ஏன்று பொருதலுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/4
பொருந்தல் (1)
மன்னும் உறழ்வே பொருந்தல் உணர்வு ஒப்பு மாறு இடையீடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/1
பொருந்திய (2)
பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே – 5.மரப்பெயரியல்:5 29/4
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 88/1
பொருந்து (1)
பொருந்து கிலுகிலுப்பை ஆம் குமரி கற்றாழை பொற்பார் – 5.மரப்பெயரியல்:5 27/3
பொருந்துதல் (2)
என்று இவை யாவும் பொருந்துதல் ஆகும் கலாவல் துழா – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/2
புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/3
பொருந்தும் (1)
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1
பொருநர் (4)
தேர்ச்சித்துணைவர் அமைச்சர் வரு பொருநர்
ஆக்கு தலைமைபெற்றோர் பரியாளம் பரிவாரமே – 3.மக்கள்பெயரியல்:3 11/3,4
மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர் – 3.மக்கள்பெயரியல்:3 26/1
ஆன மறவர் பொருநர் ஏறாளர் அயிலுழவர் – 3.மக்கள்பெயரியல்:3 28/1
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/3
பொருநன் (1)
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன்
நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர் – 3.மக்கள்பெயரியல்:3 37/1,2
பொருப்பன் (1)
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன் – 3.மக்கள்பெயரியல்:3 37/1
பொருப்பில் (1)
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/3
பொருப்பு (3)
வரை குவடு ஓங்கல் பொருப்பு சிகரி மலை விலங்கல் – 2.இடப்பெயரியல்:2 4/1
அமையும் கயிலாயம் கண்ணுதலோன் பொருப்பு ஆதிவெற்பே – 2.இடப்பெயரியல்:2 6/4
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
பொருப்போடு (1)
நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு
ஏக மரமும் குலம் சாதி கூட்டமும் இல்லமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/3,4
பொருவில் (3)
பொருவில் புயல் மங்குல் சீமூதம் அம்புதம் பூந்திருவே – 1.தெய்வப்பெயரியல்:1 40/4
பொருவில் வதுவை கடி மணம் மன்றல் புதுமணமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/4
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2
பொருவுதல் (1)
பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல் – 8.பண்புப்பெயரியல்:8 58/1
பொருள் (9)
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 6/1
பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/2
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மை பொருள் அனைத்தும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/1
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மை பொருள் அனைத்தும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/1
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் – 8.பண்புப்பெயரியல்:8 3/2
பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை – 8.பண்புப்பெயரியல்:8 8/2
சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/4
தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/2
பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/4
பொருளும் (1)
நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே – 6.பல்பொருள்பெயரியல்:6 20/1
பொருளே (2)
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே – 8.பண்புப்பெயரியல்:8 57/4
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 87/4
பொருனைமன்னன் (1)
போந்தடர்கண்ணியன் வானவன் கொல்லி பொருனைமன்னன்
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 8/2,3
பொல்லா (1)
முன்றிலும் பொல்லா நிலமும் ஆம் அங்கணம் முன்குறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/4
பொல்லாக்குழி (1)
விழைகொள் சகதி நுரம்பு பொல்லாக்குழி மெல்லியலே – 2.இடப்பெயரியல்:2 16/4
பொல்லார் (1)
திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் – 3.மக்கள்பெயரியல்:3 21/3
பொல்லெனல் (1)
இழுமெனல் கல்லெனல் பொல்லெனல் பொள்ளெனல் இன்னும் ஞெள்ளல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/1
பொலம் (4)
பொலம் தாரகை உடு தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/1
பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம்
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/2,3
பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/3
ஒழிவுஇல் பொலம் செவ்வி அம் காரிகை தையல் ஒப்பு வனப்பு – 8.பண்புப்பெயரியல்:8 20/3
பொலம்கொடியே (1)
பூணும் புனற்கு அரசன் வருணேசன் பொலம்கொடியே – 1.தெய்வப்பெயரியல்:1 34/4
பொலிவழிதல் (1)
உணங்குதல் புல்லெனல் ஓய்தல் மழுங்கல் பொலிவழிதல்
அணங்கு கவறல் உயாவே வயாவே அயா அனுக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 41/1,2
பொலிவின்மை (1)
புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/4
பொலிவு (3)
செப்பிய மங்கலமும் பொலிவு ஆம் தனிதான் புலம்பு – 8.பண்புப்பெயரியல்:8 44/3
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/3
பொலிவும் (3)
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
கோட்டும் பொலிவும் மிகுதியும் கூற்று மருள் மறலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/2
கலித்தல் ஒலியும் பொலிவும் எழுச்சியும் காண் அரணம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/1
பொழிதரு (1)
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/2
பொழிதல் (1)
தாவி பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/4
பொழிதலே (1)
பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/3
பொழிபின் (1)
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் – 3.மக்கள்பெயரியல்:3 43/3
பொழில் (4)
மகி வேலாவலையம் திணை வரைப்பு இம்பர் பொழில்
நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே – 2.இடப்பெயரியல்:2 2/3,4
கொண்ட புடவி பொழில் உலகின் பொதுக்கொள் வரைந்தே – 2.இடப்பெயரியல்:2 3/4
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/1
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 69/1
பொழுது (4)
கைதரு வேலை அமையம் பதம் போது காலை பொழுது
எய்திய காலமும் ஏல்வையும் ஆகும் என்றூழ் ஆதபம் – 1.தெய்வப்பெயரியல்:1 36/1,2
விரையே பரிமளம் சாந்தும் ஆம் வேலை பொழுது தொழில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/1
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 136/3
பொழுதுநீட்டித்தல் (1)
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/2
பொழுதே (1)
கொன்னே பெருமை பயன்இலி அச்சம் கொளும் பொழுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/4
பொள்ளெனல் (1)
இழுமெனல் கல்லெனல் பொல்லெனல் பொள்ளெனல் இன்னும் ஞெள்ளல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 18/1
பொளிதரு (1)
பொளிதரு பொற்கொல்லன்சின்னத்தட்டு ஆம் கன்னம் பூ நிசிதம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/3
பொற்கு (1)
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/4
பொற்கொடியே (2)
புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 18/4
அடிமை உயிரில்லன வல்லி பொற்கொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 68/4
பொற்கொல்லன்சின்னத்தட்டு (1)
பொளிதரு பொற்கொல்லன்சின்னத்தட்டு ஆம் கன்னம் பூ நிசிதம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/3
பொற்பார் (1)
பொருந்து கிலுகிலுப்பை ஆம் குமரி கற்றாழை பொற்பார்
பரும் கருணை கந்தம் வை அழி வைக்கோல் பலாலம் பன்னே – 5.மரப்பெயரியல்:5 27/3,4
பொற்பி (1)
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு – 8.பண்புப்பெயரியல்:8 20/2
பொற்பிற்கு (1)
புகல் வாதுவருடன் ஆதோரணர் ஆனைப்பாகர் பொற்பிற்கு
அகலா வலவரும் சூதரும் தேர்ப்பாகர் வாதுவரே – 3.மக்கள்பெயரியல்:3 27/1,2
பொற்பின் (1)
புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின்
சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் – 4.விலங்கின்பெயரியல்:4 37/1,2
பொற்பு (7)
பொற்பு ஆர் குறங்கு நிதம்பம் கடிதடம் போற்றும் அல்குல் – 3.மக்கள்பெயரியல்:3 50/3
புலர்த்தல் வரித்தலே பூசுதல் பொற்பு ஆர் மகளிர்க்கென்று – 6.பல்பொருள்பெயரியல்:6 8/1
பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம் – 8.பண்புப்பெயரியல்:8 16/1
பொற்பு கஞறல் உவப்பே அமறல் கலித்தல் பொங்கல் – 8.பண்புப்பெயரியல்:8 44/1
கண்டாயம் மண்ணல் அணி ஒப்பனை பொற்பு கைசெயலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/4
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/2
போற்றிய யாப்பு தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 14/2
பொற்பே (1)
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4
பொற்றை (2)
நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே – 2.இடப்பெயரியல்:2 4/4
பொற்றை வரை தூறு ஆம் ஏனம் இரவி தீ பொன் கனலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/1
பொற்றொடியே (1)
புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/4
பொறி (5)
நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே – 2.இடப்பெயரியல்:2 31/4
அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன் – 3.மக்கள்பெயரியல்:3 52/3
திண்மை வெறுக்கை பொறி மா திரு செல்வம் சீர் விபவம் – 8.பண்புப்பெயரியல்:8 55/3
எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/3
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/3
பொறிகளொடுங்குதல் (1)
பொறிகளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண் ஞொள்கல் – 8.பண்புப்பெயரியல்:8 45/3
பொறித்தல் (1)
புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தல் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/4
பொறியற்றவரே (1)
அருளிலர் மூர்க்கர் சுமடர் தீயோர் பொறியற்றவரே – 3.மக்கள்பெயரியல்:3 21/4
பொறியே (1)
உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/2
பொறுத்தல் (2)
திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில் – 9.செயல்பற்றியபெயரியல்:9 13/1
கண்டூதி ஆகும் தினவே பொறுத்தல் கடிதல் மிறை – 9.செயல்பற்றியபெயரியல்:9 23/1
பொறை (3)
புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் – 2.இடப்பெயரியல்:2 2/2
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் – 2.இடப்பெயரியல்:2 7/3
அடக்கமும் நோன்மையும் நோன்றலுமே பொறை ஆயிழையே – 8.பண்புப்பெயரியல்:8 37/4
பொறையன் (1)
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3
பொன் (17)
ஏயும்பொறி பொன் மலராள் அரிதேவி இந்திரையே – 1.தெய்வப்பெயரியல்:1 5/4
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே – 6.பல்பொருள்பெயரியல்:6 1/4
திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன்
வரைவியல் காசு மனவு மணி ஒன்பது வகை ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 2/1,2
பொரு முத்தலைக்கழு முத்தலைவேல் சூலம் பொன் கழுமுள் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/1
அடர் பொன் தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/2
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/1
ஏமமே காவல் பொன் ஏமாப்பு இரவு மயக்கம் இன்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 22/1
பொற்றை வரை தூறு ஆம் ஏனம் இரவி தீ பொன் கனலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/1
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன்
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/3,4
தேரின் மலர் பொன் மணி சொல்தொடுத்தலும் மந்தி கங்குல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/1
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2
அண்ணல் பெருமை தலைவனும் ஆசை பொன் அன்பு திசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/3
பொன் ஓலை கட்டி மடமை மா ஆயமும் மாழை அணங்கு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/1
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/3
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க என சொல்லும் ஓர் கனம் பொன்
ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 103/2,3
அன்ன கணையம் எழு காவற்காடு பொன் ஆனைக்கம்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/1
செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/4
பொன்மலை (1)
அறம்செய் சுரர்மலை பொன்மலை மேரு வரன்சிலையே – 2.இடப்பெயரியல்:2 5/4
பொன்முடி (1)
பொன்முடி என்பர் காதணி கன்னப்பூ கன்னபூரம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/2
பொன்மை (1)
தொகுத்த அளவின்மை செம்மை கருமை சுவேதம் பொன்மை
வகுத்த பசுமை இவை என்பர் ஐவகை வண்ணமுமே – 8.பண்புப்பெயரியல்:8 14/3,4
பொன்மையே (1)
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/4
பொன்றல் (1)
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல்
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 24/2,3
பொன்றும் (1)
பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/3
பொன்னகர் (1)
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/1
பொன்னித்துறைவன் (1)
பொன்னித்துறைவன் அனகன் அபையன் புலிக்கொடியோன் – 3.மக்கள்பெயரியல்:3 9/1
பொன்னும் (1)
தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 104/2
பொன்னுலகாளி (1)
புரந்தரன் இந்திரன் பொன்னுலகாளி வெண்போதகத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 12/1
பொன்னெயில்நாதன் (1)
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்நாதன் சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 11/3
பொன்னே (4)
வாய்ந்தபதி சேரன் சேரலன் வானவரம்பன் பொன்னே – 3.மக்கள்பெயரியல்:3 8/4
நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே – 6.பல்பொருள்பெயரியல்:6 4/4
பொதிர்ப்பு துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே – 8.பண்புப்பெயரியல்:8 43/4
பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/4