Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சும் 1
பேசாமை 1
பேசி 1
பேசில் 1
பேடர்கள் 1
பேடி 1
பேடியர் 1
பேடுகள் 1
பேணல் 1
பேணும் 1
பேதகம் 1
பேதம் 1
பேதுறல் 1
பேதை 2
பேதையர் 2
பேய் 3
பேய்க்கூத்துகந்தாள் 1
பேய்க்கொடியாள் 1
பேய்த்தேர் 2
பேயும் 1
பேயொலி 1
பேர் 22
பேரணிகலமே 1
பேரரியூர்தி 1
பேரவை 1
பேரழகு 1
பேரறிவு 1
பேரறிவும் 1
பேராண்மை 1
பேராம் 1
பேரிகை 1
பேரியல்பால் 1
பேரு 1
பேரூர் 1
பேரோதம் 1
பேழை 1

பேச்சும் (1)

தந்த மொழியும் பனுவலும் பேச்சும் தனியுரையும் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/1

மேல்

பேசாமை (1)

தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/3

மேல்

பேசி (1)

பேசி அமைத்தனன் ஐந்தாவது மரப்பேரியலே – 5.மரப்பெயரியல்:5 36/4

மேல்

பேசில் (1)

பெரும்பேர் மதாணி இழை ஆபரணம் பூண் பேசில் அணி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/1

மேல்

பேடர்கள் (1)

வளம்தரு பேடியர் பேடுகள் பேடர்கள் பெண்டகர் மற்று – 3.மக்கள்பெயரியல்:3 20/1

மேல்

பேடி (1)

பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/3

மேல்

பேடியர் (1)

வளம்தரு பேடியர் பேடுகள் பேடர்கள் பெண்டகர் மற்று – 3.மக்கள்பெயரியல்:3 20/1

மேல்

பேடுகள் (1)

வளம்தரு பேடியர் பேடுகள் பேடர்கள் பெண்டகர் மற்று – 3.மக்கள்பெயரியல்:3 20/1

மேல்

பேணல் (1)

மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் – 8.பண்புப்பெயரியல்:8 27/2

மேல்

பேணும் (1)

பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/3

மேல்

பேதகம் (1)

பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/3

மேல்

பேதம் (1)

பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1

மேல்

பேதுறல் (1)

சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/4

மேல்

பேதை (2)

மற்றும் சளன் பேதை ஆதனொடு அண்ணை மடம் குதலை – 3.மக்கள்பெயரியல்:3 22/2
எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே – 3.மக்கள்பெயரியல்:3 33/4

மேல்

பேதையர் (2)

பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர் முசுடர் – 3.மக்கள்பெயரியல்:3 21/2

மேல்

பேய் (3)

பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 26/2
துன்றல் கரிப்பு கடிதல் வரவு பேய் சொல்லும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/3
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/1

மேல்

பேய்க்கூத்துகந்தாள் (1)

கூரிலைச்சூலி கங்காளி முக்கண்ணி பேய்க்கூத்துகந்தாள்
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/3,4

மேல்

பேய்க்கொடியாள் (1)

பேரரியூர்தி பயிரவி சாமுண்டி பேய்க்கொடியாள்
தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/1,2

மேல்

பேய்த்தேர் (2)

பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/3
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 93/3

மேல்

பேயும் (1)

ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 123/3

மேல்

பேயொலி (1)

கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலை வான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/2

மேல்

பேர் (22)

நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/4
கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே – 1.தெய்வப்பெயரியல்:1 21/4
ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே – 1.தெய்வப்பெயரியல்:1 30/4
பிறங்கல் பதலை அடுக்கல் பருப்பதம் குத்திரம் பேர்
அறம்செய் சுரர்மலை பொன்மலை மேரு வரன்சிலையே – 2.இடப்பெயரியல்:2 5/3,4
பேர் ஆழி வாருணம் அன்னவம் இன்னும் பெருவெள்ளமே – 2.இடப்பெயரியல்:2 10/4
பெருங்கலி ஓதம் புணரி கடற்றிரை பேர் அறலே – 2.இடப்பெயரியல்:2 11/1
பெருகிய தீபவதி ஆறு ஒலியல் இ பேர் அறியே – 2.இடப்பெயரியல்:2 12/4
பழனம் வயல் செறு செய் கம்பளமும் படுகரும் பேர்
கழுவு மருதம் கடற்சார்பு நெய்தல் கருநிலப்பற்று – 2.இடப்பெயரியல்:2 18/2,3
கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன் – 3.மக்கள்பெயரியல்:3 6/2
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ – 3.மக்கள்பெயரியல்:3 12/2
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 15/2
சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே – 3.மக்கள்பெயரியல்:3 16/2
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி – 3.மக்கள்பெயரியல்:3 35/2
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் – 3.மக்கள்பெயரியல்:3 39/3
பேர் என்க ஆற்றுக்காலாட்டி உழத்தி கடைசியர் பேர் – 3.மக்கள்பெயரியல்:3 40/3
பேர் என்க ஆற்றுக்காலாட்டி உழத்தி கடைசியர் பேர்
ஊரன் மகுணன் கிழவன் மருதத்து உரியவனே – 3.மக்கள்பெயரியல்:3 40/3,4
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர்
கருங்குழை சூழ்கடை கூழை ஒட்டு உண்டையும் கை அணியோ – 3.மக்கள்பெயரியல்:3 46/2,3
தானமா குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே – 4.விலங்கின்பெயரியல்:4 3/4
பறைகின்ற மீன் பேர் வழக்கினுள் காண்க பணிலம் வளை – 4.விலங்கின்பெயரியல்:4 36/2
மருவு தறிகை உளி கணிச்சி பேர் வழங்குபவே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 7/4
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1

மேல்

பேரணிகலமே (1)

அரும்பு சுடர் ஆழி மோதிரம் ஆம் பேரணிகலமே
பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/3,4

மேல்

பேரரியூர்தி (1)

பேரரியூர்தி பயிரவி சாமுண்டி பேய்க்கொடியாள் – 1.தெய்வப்பெயரியல்:1 22/1

மேல்

பேரவை (1)

முற்றுமுணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர் சங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 4/3

மேல்

பேரழகு (1)

செப்பில் விசித்திரம் பேரழகு ஆம் சித்திரம் அழகே – 8.பண்புப்பெயரியல்:8 4/4

மேல்

பேரறிவு (1)

பெண்ணை பனை ஓர் நதியும் மதி விது பேரறிவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/1

மேல்

பேரறிவும் (1)

நிலைத்த முகரிமையும் பேரறிவும் நிலையுடைமை – 8.பண்புப்பெயரியல்:8 33/3

மேல்

பேராண்மை (1)

வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 14/2

மேல்

பேராம் (1)

பாலைந்நிலம்காவலன் பேராம் குறவரும் புனவர் – 3.மக்கள்பெயரியல்:3 36/2

மேல்

பேரிகை (1)

பேரிகை திண்டிமம் பணவம் ஆனகம் படகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 22/3

மேல்

பேரியல்பால் (1)

பேரியல்பால் ஒரு மூன்றாவது மக்கட்பேரியலே – 3.மக்கள்பெயரியல்:3 63/4

மேல்

பேரு (1)

பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை – 4.விலங்கின்பெயரியல்:4 4/1

மேல்

பேரூர் (1)

நாடிய பேரூர் மடப்பம் கிரி ஆறு அடுத்த நல்லூர் – 2.இடப்பெயரியல்:2 21/2

மேல்

பேரோதம் (1)

பாராவாரத்தோடு அரலை பேரோதம் பயோநிதியே – 2.இடப்பெயரியல்:2 10/3

மேல்

பேழை (1)

எண்ணிய மஞ்சுகம் மஞ்சிகை பேழை இனி கடப்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/3

மேல்