Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பெட்டல் 1
பெட்டை 2
பெட்பு 1
பெடை 2
பெண் 2
பெண்டகர் 1
பெண்ணமுதே 1
பெண்ணும் 1
பெண்ணை 3
பெண்ணையே 1
பெண்பால் 3
பெண்பால 2
பெண்பாற்கு 1
பெதும்பை 1
பெய்த 1
பெய்தலும் 1
பெயர் 6
பெயர்ச்சொல் 1
பெயர்த்தல் 1
பெயர்த்து 1
பெயர்தல் 1
பெயர்ந்த 1
பெயரியல் 2
பெயரும் 1
பெயரே 1
பெயல் 1
பெரியவர் 1
பெரியவரே 1
பெரியோர் 1
பெரியோருடன் 1
பெரியோன் 1
பெருக்கம் 1
பெருக்கமும் 1
பெருகிய 5
பெருகும் 2
பெருங்கலி 1
பெருங்காயம் 1
பெருந்தகை 1
பெருந்தகையே 1
பெருந்தன்மை 1
பெருநகர் 1
பெருநாரை 1
பெருநாரையும் 1
பெரும் 3
பெரும்படை 2
பெரும்பூண் 1
பெரும்பேர் 1
பெருமஞ்சிகர் 1
பெருமாட்டி 1
பெருமான் 1
பெருமிதம் 1
பெருமை 17
பெருமையும் 4
பெருமையோடு 1
பெருவயிற்றுக்குறுந்தாளெந்தை 1
பெருவெள்ளமே 1
பெலம் 1
பெற்ற 1
பெற்றம் 1
பெற்றமும் 1
பெற்றி 1
பெற்று 1
பெறு 1
பெறும் 2
பெறுமகன் 2
பெறுவ 1

பெட்டல் (1)

மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் – 8.பண்புப்பெயரியல்:8 27/2

மேல்

பெட்டை (2)

என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1
வசையில் பெடை பெட்டை பெண்பால கோழி வரு குடிஞை – 4.விலங்கின்பெயரியல்:4 33/3

மேல்

பெட்பு (1)

மாதர் பேணல் பெட்பு பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் – 8.பண்புப்பெயரியல்:8 27/2

மேல்

பெடை (2)

என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1
வசையில் பெடை பெட்டை பெண்பால கோழி வரு குடிஞை – 4.விலங்கின்பெயரியல்:4 33/3

மேல்

பெண் (2)

தங்கிய தையல் மடவரல் மாது தளிரியல் பெண்
எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே – 3.மக்கள்பெயரியல்:3 33/3,4
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2

மேல்

பெண்டகர் (1)

வளம்தரு பேடியர் பேடுகள் பேடர்கள் பெண்டகர் மற்று – 3.மக்கள்பெயரியல்:3 20/1

மேல்

பெண்ணமுதே (1)

பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4

மேல்

பெண்ணும் (1)

காரிகை ஏரும் ஒரு நூலும் பெண்ணும் கலித்துறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/1

மேல்

பெண்ணை (3)

பன்னல் காற்பாசம் பருத்தி புற்றாளி பனை பெண்ணை போந்து – 5.மரப்பெயரியல்:5 8/3
பெண்ணை பனை ஓர் நதியும் மதி விது பேரறிவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/1
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை
உள இதழ் போல்பவும் ஆகும் மடல் இனியோர் தபுதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 86/2,3

மேல்

பெண்ணையே (1)

நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 20/4

மேல்

பெண்பால் (3)

பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் – 4.விலங்கின்பெயரியல்:4 7/3
நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே – 4.விலங்கின்பெயரியல்:4 33/4
நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/4

மேல்

பெண்பால (2)

வரிய பெண்பால ஆம் மந்தியும் ஊகமும் மற்று அவற்றுள் – 4.விலங்கின்பெயரியல்:4 15/1
வசையில் பெடை பெட்டை பெண்பால கோழி வரு குடிஞை – 4.விலங்கின்பெயரியல்:4 33/3

மேல்

பெண்பாற்கு (1)

என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு
ஒன்றும் குருளை பறழ் குட்டி பார்ப்பு மறியுடனே – 4.விலங்கின்பெயரியல்:4 18/1,2

மேல்

பெதும்பை (1)

எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே – 3.மக்கள்பெயரியல்:3 33/4

மேல்

பெய்த (1)

பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி – 1.தெய்வப்பெயரியல்:1 36/3

மேல்

பெய்தலும் (1)

எங்கும் அளித்தலும் பெய்தலும் பாதீடு ஆம் என்றனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 29/4

மேல்

பெயர் (6)

இன்னும் பரிசனம் ஏவல்செய்வோர் பெயர் எல்வளையே – 3.மக்கள்பெயரியல்:3 19/4
நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/2
மேவிய சேடன் குமரன் இளையோன் பெயர் மெய்கற்றோர் – 3.மக்கள்பெயரியல்:3 25/2
அரிவையர் ஆடவர்க்கு ஆகும் பெயர் ஓர் அளவில்லையே – 3.மக்கள்பெயரியல்:3 32/4
படிரும் பெயர் யூகம் படைக்கை வகுத்தல் என மதியே – 3.மக்கள்பெயரியல்:3 46/4
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர்
கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலை வான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1,2

மேல்

பெயர்ச்சொல் (1)

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என பெயர்த்து ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/2

மேல்

பெயர்த்தல் (1)

வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/2

மேல்

பெயர்த்து (1)

பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் என பெயர்த்து ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 21/2

மேல்

பெயர்தல் (1)

அலம் ஆம் கலப்பை அமைவும் பிறழ்வு அவிர்தல் பெயர்தல்
பலம் ஆம் பலி போர் பலம் காய் பயம் அச்சம் பாலொடு நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/2,3

மேல்

பெயர்ந்த (1)

பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் – 5.மரப்பெயரியல்:5 34/3

மேல்

பெயரியல் (2)

காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 40/4
எங்கும் செயற்கை வடிவில் பெயரியல் ஏழாவதே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 42/4

மேல்

பெயரும் (1)

பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/4

மேல்

பெயரே (1)

வல்லி சிறுவி தனையை புதல்வி மகள் பெயரே – 3.மக்கள்பெயரியல்:3 42/4

மேல்

பெயல் (1)

திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே – 1.தெய்வப்பெயரியல்:1 41/1

மேல்

பெரியவர் (1)

ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/2

மேல்

பெரியவரே (1)

பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/4

மேல்

பெரியோர் (1)

அளந்து சிறியோர் அறியும்படி பெரியோர் அருளால் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/2

மேல்

பெரியோருடன் (1)

உற்றவர் ஆன்றோர் பெரியோருடன் ஆரியர் உரவோர் – 3.மக்கள்பெயரியல்:3 4/2

மேல்

பெரியோன் (1)

சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி – 3.மக்கள்பெயரியல்:3 5/3

மேல்

பெருக்கம் (1)

தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம்
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனா சால வையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/3,4

மேல்

பெருக்கமும் (1)

கேடும் பெருக்கமும் இல்லாத தேவை கெயாதரன் சீர் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/3

மேல்

பெருகிய (5)

பெருகிய தீபவதி ஆறு ஒலியல் இ பேர் அறியே – 2.இடப்பெயரியல்:2 12/4
பெருகிய வன்மீகம் புற்று கரம்பை பெரும் களரி – 2.இடப்பெயரியல்:2 34/2
பெருகிய சூத்திரர் மாமாத்தியர் பிடகர் மருத்துவரும் – 3.மக்கள்பெயரியல்:3 13/3
பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி – 4.விலங்கின்பெயரியல்:4 29/3
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/3

மேல்

பெருகும் (2)

பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் – 6.பல்பொருள்பெயரியல்:6 19/3

மேல்

பெருங்கலி (1)

பெருங்கலி ஓதம் புணரி கடற்றிரை பேர் அறலே – 2.இடப்பெயரியல்:2 11/1

மேல்

பெருங்காயம் (1)

இலங்கும் அரக்கு ஆம் அரத்தம் துப்பு இங்கு பெருங்காயம் ஆம் – 6.பல்பொருள்பெயரியல்:6 9/3

மேல்

பெருந்தகை (1)

மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலர் அயனும் – 5.மரப்பெயரியல்:5 36/2

மேல்

பெருந்தகையே (1)

பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/4

மேல்

பெருந்தன்மை (1)

மானம் பெருந்தன்மை குற்றம் அளவு வரும் இலைச்சை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/2

மேல்

பெருநகர் (1)

கூடல் மதுரை உறையூர் பெருநகர் கோழி என்னே – 2.இடப்பெயரியல்:2 21/4

மேல்

பெருநாரை (1)

சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 28/3

மேல்

பெருநாரையும் (1)

இன்னும் குருகும் பெருநாரையும் சாரசம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 142/4

மேல்

பெரும் (3)

கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4
பெருகிய வன்மீகம் புற்று கரம்பை பெரும் களரி – 2.இடப்பெயரியல்:2 34/2
பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவை பெருந்தகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/4

மேல்

பெரும்படை (2)

பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படை பேர் – 3.மக்கள்பெயரியல்:3 46/2
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 15/2

மேல்

பெரும்பூண் (1)

பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 17/4

மேல்

பெரும்பேர் (1)

பெரும்பேர் மதாணி இழை ஆபரணம் பூண் பேசில் அணி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 18/1

மேல்

பெருமஞ்சிகர் (1)

பண்டருமோ வரும் பாடல் கீழ்மக்கள் பெருமஞ்சிகர்
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க – 3.மக்கள்பெயரியல்:3 17/1,2

மேல்

பெருமாட்டி (1)

சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை – 3.மக்கள்பெயரியல்:3 34/2

மேல்

பெருமான் (1)

நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் – 3.மக்கள்பெயரியல்:3 5/2

மேல்

பெருமிதம் (1)

மதர்வு பெருமிதம் பாடவம் மத்தம் மனக்களிப்பே – 8.பண்புப்பெயரியல்:8 31/4

மேல்

பெருமை (17)

பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/2
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் – 8.பண்புப்பெயரியல்:8 6/2
கொன்னே பெருமை பயன்இலி அச்சம் கொளும் பொழுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/4
குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை
குருகு இளமை கைவளை உலைமூக்கு குருக்கத்தி புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/1,2
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1
மாவே பெருமை கருமை நாற்காலன வண்டு நிறம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 30/1
தகை ஆம் இளைப்பு பெருமை வனப்பு என்க சங்கம் சபை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/2
தடமே பெருமை வளைவு சுனை யானை தண்டம் வெற்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 37/2
பாடு படுதல் பெருமை ஏழாமிடம் பக்கம் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/3
மேலாம் பெருமை பழமை கண்ணேணியே வேட்கை புதன் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/3
செம்மல் பழம்பூ பெருமை மகன் வாரி செப்பில் இறை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/1
வேரியும் வண்டும் பரி மா பெருமை விரைவுசெலல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/3
அண்ணல் பெருமை தலைவனும் ஆசை பொன் அன்பு திசை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 71/3
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/4
வளைவு படை தேர்க்கால் வட்டம் பெருமை வரை பிறப்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/1
நளியே செறிவு பெருமை கதனம் நடுக்கம் வெம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/1

மேல்

பெருமையும் (4)

வான் அம்புதமும் வலியும் பெருமையும் வானமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 17/4
இருமை பெருமையும் இம்மை மறுமையும் ஏண் வலி ஏண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/1
கருமை கறுப்பு பெருமையும் காளம் கார் நஞ்சு கழு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/2
செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 57/4

மேல்

பெருமையோடு (1)

கடமலை ஏறு பெருமையோடு அம்பி கடா என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/4

மேல்

பெருவயிற்றுக்குறுந்தாளெந்தை (1)

பெருவயிற்றுக்குறுந்தாளெந்தை மால்மருகன் – 1.தெய்வப்பெயரியல்:1 6/3

மேல்

பெருவெள்ளமே (1)

பேர் ஆழி வாருணம் அன்னவம் இன்னும் பெருவெள்ளமே – 2.இடப்பெயரியல்:2 10/4

மேல்

பெலம் (1)

வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே – 8.பண்புப்பெயரியல்:8 21/4

மேல்

பெற்ற (1)

காரணன் பாகம் கலந்து உலகு ஈன்று அருள் கன்னி பெற்ற
பூரணன் பாரத போர் வட மேரு பொருப்பில் வைத்த – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 1/2,3

மேல்

பெற்றம் (1)

அன்றும் குடம் சுட்டொடு ஆன் பசு பெற்றம் கோ ஆ பொதுப்பேர் – 4.விலங்கின்பெயரியல்:4 7/1

மேல்

பெற்றமும் (1)

என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 2/2

மேல்

பெற்றி (1)

பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் – 8.பண்புப்பெயரியல்:8 57/2

மேல்

பெற்று (1)

ஓடும் திசை பத்தினும் பத்து பேர் பெற்று உடம்பினுமே – 1.தெய்வப்பெயரியல்:1 30/4

மேல்

பெறு (1)

பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை – 8.பண்புப்பெயரியல்:8 8/2

மேல்

பெறும் (2)

பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/2
அசையும் மயில் பெறும் அல்லாத புட்கள் ஆண்பால் சேவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 33/2

மேல்

பெறுமகன் (2)

கொண்டோன் பிழைத்து பெறுமகன் குண்டகன் கோளகனும் – 3.மக்கள்பெயரியல்:3 29/1
கண்டோர்க்கு கைம்மை பெறுமகன் கன்னிசேய் கானீனனாம் – 3.மக்கள்பெயரியல்:3 29/2

மேல்

பெறுவ (1)

பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/3

மேல்