Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கில் 1
புகர் 4
புகர்முகம் 1
புகல் 3
புகல்தகும் 1
புகல்தரு 2
புகலிடம் 1
புகலில் 1
புகலும் 2
புகலே 1
புகழ் 8
புகழ்தல் 1
புகழ்தலும் 1
புகழ்வோர் 1
புகழினும் 1
புகழோன் 1
புகறல் 1
புகன்ற 2
புகார் 1
புகாரோடு 1
புகுதி 1
புகை 4
புகைதல் 1
புங்கம் 4
புங்கவம் 1
புங்கவமே 1
புங்கவர் 1
புங்கவனே 1
புஞ்சம் 1
புட்கரம் 3
புட்கள் 1
புட்கே 1
புட்டகம் 1
புட்டில்தான் 1
புட்பகமூர்பவன் 1
புடவி 2
புடவை 2
புடவையும் 1
புடை 1
புடைக்கம் 1
புடைகொள் 1
புடைசூழ் 1
புடையாது 1
புடையே 1
புண்டரம் 1
புண்டரிகம் 2
புண்டரீகம் 1
புண்ணீர் 1
புணர்ச்சி 2
புணர்தல் 1
புணர்ந்தவர் 1
புணர்ந்து 1
புணர்வே 1
புணரி 3
புணரியும் 1
புணை 1
புத்தன் 1
புத்தி 1
புத்திரன் 1
புத்தேளிர் 1
புத்தேளிரும் 1
புதல் 1
புதல்வர் 1
புதல்வன் 1
புதல்வி 2
புதவு 2
புதவும் 1
புதன் 2
புதா 1
புதிய 2
புதியோர் 1
புதுப்புனம் 1
புதுப்புனமும் 1
புதுமணமே 1
புதுமை 4
புதுமையும் 1
புதை 1
புதையே 1
புந்தி 3
புமான் 1
புய்த்தலே 1
புயங்கம் 2
புயம் 1
புயல் 2
புரத்தல் 1
புரந்த 2
புரந்தரன் 1
புரம் 2
புரவலன் 1
புரவி 2
புரவியும் 1
புராணம் 1
புராதனம் 1
புராந்தகனே 1
புரி 2
புரிகுழலே 2
புரிசை 1
புரிதரு 2
புரிதரும் 1
புரிந்தே 1
புரிநூலர் 1
புரியும் 1
புரிவு 1
புரிவும் 1
புரு 1
புருடரொடு 1
புருவம் 1
புருவை 1
புரூரம் 1
புரை 5
புரைதரு 1
புரைதல் 2
புரோசர் 1
புரோசு 2
புல் 5
புல்கலே 1
புல்லகம் 1
புல்லம் 2
புல்லர் 1
புல்லல் 1
புல்லார் 1
புல்லி 1
புல்லிய 3
புல்லு 1
புல்லும் 7
புல்லெனல் 1
புல்வாய் 3
புலம் 5
புலம்பல் 1
புலம்பு 4
புலர்த்தல் 1
புலர்தலும் 1
புலரியும் 1
புலல் 1
புலவர் 4
புலவு 2
புலன் 3
புலனிடனே 1
புலனும் 1
புலால் 1
புலி 2
புலிக்கொடியோன் 1
புலியே 1
புலைஞர் 1
புலோமசை 1
புவனம் 5
புவனமும் 2
புவனி 1
புவி 5
புவியும் 1
புழகு 1
புழல் 1
புழு 1
புழுகு 1
புழுங்கல் 1
புழை 1
புழைக்கை 1
புழைக்கையும் 1
புள் 6
புள்குரலும் 1
புள்பொதுவே 1
புள்வாய் 1
புள்ளம் 1
புள்ளறுகால் 1
புள்ளாய் 1
புள்ளும் 1
புள்ளுவம் 1
புள்ளொலி 1
புளகம் 1
புளி 2
புளிஞர் 1
புளிப்பு 1
புளினம் 1
புற்புதம் 1
புற்றாளி 2
புற்று 1
புறக்காழ் 1
புறங்காடு 1
புறங்கூறல் 1
புறணி 2
புறத்திணை 1
புறந்தரல் 1
புறம் 1
புறம்பணை 1
புறம்புடன் 1
புறமல்லது 1
புறமும் 1
புறவம் 2
புறவிதழ் 1
புறவே 1
புன் 2
புன்கண் 1
புன்கண்மை 1
புன்கம் 1
புன்கு 1
புன்தோல் 1
புன்மை 1
புன்னாகம் 1
புன்னை 1
புனம் 1
புனமுருங்கை 1
புனல் 4
புனல்கரை 1
புனல்நாடன் 1
புனல்பெருக்கு 1
புனலும் 1
புனவர் 1
புனற்கு 1
புனிதம் 1
புனிறு 1
புனை 9
புனைசிகை 1
புனைதல் 1
புனைந்துரையால் 1
புனையும் 1
புனைவது 1
புனைவித்தகர் 1

புக்கில் (1)

மொய்குழல் மாடம் மனை உறையுள் புக்கில் முன் இடவகை – 2.இடப்பெயரியல்:2 24/1

மேல்

புகர் (4)

பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம் – 8.பண்புப்பெயரியல்:8 16/1
வரு மலினம் மாசு வண்ணம் புகர் மேனி மாமை கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 17/3
கழிந்த நிறமே உயிர்நிலை வன்னம் கவிமை புகர்
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/3,4
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3

மேல்

புகர்முகம் (1)

யானை கடிவை புகர்முகம் தோல் கும்பி உம்பல் இபம் – 4.விலங்கின்பெயரியல்:4 3/1

மேல்

புகல் (3)

புகல் வாதுவருடன் ஆதோரணர் ஆனைப்பாகர் பொற்பிற்கு – 3.மக்கள்பெயரியல்:3 27/1
புனை தரு நீபம் கதம்பம் கடம்பு ஆம் புகல் கதலி – 5.மரப்பெயரியல்:5 11/1
வலம் கொற்றம் ஆடல் விசையம் புகல் வயம் வாகை வென்றி – 8.பண்புப்பெயரியல்:8 22/1

மேல்

புகல்தகும் (1)

புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 36/3

மேல்

புகல்தரு (2)

புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 18/4
புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/4

மேல்

புகலிடம் (1)

புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் – 2.இடப்பெயரியல்:2 19/3

மேல்

புகலில் (1)

வருணம் புகலில் அரத்தம் துவர் துப்பு வாய்ந்த செக்கர் – 8.பண்புப்பெயரியல்:8 15/1

மேல்

புகலும் (2)

புகலும் வரைவை தடி செறு பாத்தி புனை வயலே – 2.இடப்பெயரியல்:2 32/3
புகலும் முதைப்புனம் தொல் புனம் ஆகும் இதைப்புனமும் – 2.இடப்பெயரியல்:2 33/1

மேல்

புகலே (1)

திகழும் விளையுள் கழனி விளைநிலம் செய் புகலே – 2.இடப்பெயரியல்:2 32/4

மேல்

புகழ் (8)

கிளர்ந்த பெரும் புகழ் சோமீசன் தேவை கெயாதரனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 3/4
தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் – 1.தெய்வப்பெயரியல்:1 35/2
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார் பாண்டியனே – 3.மக்கள்பெயரியல்:3 10/4
கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்து – 5.மரப்பெயரியல்:5 36/3
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 9/3
குற்றல் பறித்தல் குறுதல் ஆம் வண்மை கொடுத்தல் புகழ்
கற்பம் சுவற்கம் பிரமாயு கற்பகம் கான் மணம் கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2,3
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/4
சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/3

மேல்

புகழ்தல் (1)

புல்லும் பழிச்சல் பரவுதல் ஏத்தல் புகழ்தல் துதி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/3

மேல்

புகழ்தலும் (1)

போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/3

மேல்

புகழ்வோர் (1)

ஒழிவுஇல் வினையரே சூதர் வந்தியரே புகழ்வோர்
பழுதுஇல் வேதாளியர் மாகதர் பூகதர் பப்புவரே – 3.மக்கள்பெயரியல்:3 26/3,4

மேல்

புகழினும் (1)

தோற்றம் விளக்கம் மிகுதி புகழினும் தோன்றுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/4

மேல்

புகழோன் (1)

எல்லாம் இயவுள் புகழோன் வியவனும் ஏவுவனே – 3.மக்கள்பெயரியல்:3 24/4

மேல்

புகறல் (1)

ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 2/2

மேல்

புகன்ற (2)

புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொது பொதுஇல் – 2.இடப்பெயரியல்:2 26/2
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/3

மேல்

புகார் (1)

கோடு உயர் வஞ்சி கருவூர் காகந்தி புகார் நியமம் – 2.இடப்பெயரியல்:2 22/1

மேல்

புகாரோடு (1)

அழிவுஇல் புகாரோடு அதோமுகம் ஆகும் கழிமுகமும் – 2.இடப்பெயரியல்:2 13/1

மேல்

புகுதி (1)

மண்டிய சாரியை செம்மை அதரே வழி புகுதி
பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/2,3

மேல்

புகை (4)

உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை – 6.பல்பொருள்பெயரியல்:6 11/3
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/4
எரி புகை கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 1/2
குழல் ஆம் மயிர் வேய்ங்குழல் ஆவி வாவி புகை உயிர் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 8/1

மேல்

புகைதல் (1)

ஆகம் அழல்தல் புகைதல் அனலுதல் வெய்துறல் ஆங்கு – 8.பண்புப்பெயரியல்:8 30/2

மேல்

புங்கம் (4)

திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/1
புங்கம் பகழி புதை அம்புக்கட்டு ஆம் உடு மரக்கோல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/1
சென்ற கருள் புங்கம் சில்லிகை ஏடகம் சித்திலிகை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/2
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/1

மேல்

புங்கவம் (1)

என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே – 4.விலங்கின்பெயரியல்:4 7/4

மேல்

புங்கவமே (1)

பொரு குதை தோணி வண்டு அத்திரம் சாயகம் புங்கவமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 3/4

மேல்

புங்கவர் (1)

கதிதருபண்ணவர் புங்கவர் தீர்த்தர் கடவுளரே – 1.தெய்வப்பெயரியல்:1 15/4

மேல்

புங்கவனே (1)

போதில்நடந்தோன் அதிசயன் சாந்தன் நல் புங்கவனே – 1.தெய்வப்பெயரியல்:1 11/4

மேல்

புஞ்சம் (1)

மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம் – 8.பண்புப்பெயரியல்:8 2/3

மேல்

புட்கரம் (3)

காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/1
விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய – 4.விலங்கின்பெயரியல்:4 31/2
கைதரு புட்கரம் யானை துதிக்கை தலை கமலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 106/1

மேல்

புட்கள் (1)

அசையும் மயில் பெறும் அல்லாத புட்கள் ஆண்பால் சேவல் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 33/2

மேல்

புட்கே (1)

சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/4

மேல்

புட்டகம் (1)

படி புட்டகம் தூசு ஒலியல் வாசம் பரிவட்டம் பட்டம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 36/1

மேல்

புட்டில்தான் (1)

தடறு படையுறையே கருவி புட்டில்தான் அறியே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 9/4

மேல்

புட்பகமூர்பவன் (1)

நனகன் புட்பகமூர்பவன் உத்தரகோன் நரவாகனன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/3

மேல்

புடவி (2)

புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் – 2.இடப்பெயரியல்:2 2/2
கொண்ட புடவி பொழில் உலகின் பொதுக்கொள் வரைந்தே – 2.இடப்பெயரியல்:2 3/4

மேல்

புடவை (2)

ஒன்றிய கூறை உடுக்கை புடவை இடையல் பங்கம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/1
புந்தி அறிவு புதன் காழகம் நல் புடவை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/2

மேல்

புடவையும் (1)

தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/3

மேல்

புடை (1)

பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் – 2.இடப்பெயரியல்:2 37/2

மேல்

புடைக்கம் (1)

புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே – 4.விலங்கின்பெயரியல்:4 31/4

மேல்

புடைகொள் (1)

புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தல் என்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 41/4

மேல்

புடைசூழ் (1)

சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 26/4

மேல்

புடையாது (1)

எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 33/4

மேல்

புடையே (1)

பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/3,4

மேல்

புண்டரம் (1)

மிலைத்த திருமுண்டம் புண்டரம் ஆம் நுதல்மேற்குறியே – 6.பல்பொருள்பெயரியல்:6 8/4

மேல்

புண்டரிகம் (2)

புல்லும் மிருகாரி வேங்கை உழுவையும் புண்டரிகம்
அல்கும் அறுகு புழைக்கையும் யானையும் ஆளி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 2/3,4
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4

மேல்

புண்டரீகம் (1)

இதழ் புனை முண்டகம் அம்போருகம் புண்டரீகம் இண்டை – 5.மரப்பெயரியல்:5 30/1

மேல்

புண்ணீர் (1)

எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/2

மேல்

புணர்ச்சி (2)

உரைக்கில் இயைபே புணர்ச்சி இசைப்பு இசையே பிறக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/1
அகலா புணர்ச்சி வளை கைவளை அரில் தூறு குற்றம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/3

மேல்

புணர்தல் (1)

உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/4

மேல்

புணர்ந்தவர் (1)

புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/2

மேல்

புணர்ந்து (1)

புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2

மேல்

புணர்வே (1)

வெய்ய துறத்தல் இணைவிழைச்சு புணர்வே நுகர்ச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/2

மேல்

புணரி (3)

வருணம் புணரி மகராலையம் வீரை வாரி உப்பே – 2.இடப்பெயரியல்:2 9/4
பெருங்கலி ஓதம் புணரி கடற்றிரை பேர் அறலே – 2.இடப்பெயரியல்:2 11/1
தாழ்தல் குறைதல் இறைஞ்சலே தங்கல் புணரி கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 100/1

மேல்

புணரியும் (1)

புரிதரும் அம்பரம் ஆகாயம் கூறை புணரியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/1

மேல்

புணை (1)

தெள்ளம் படுவை பகடு புணை அம்பி தெப்பம் பற்றே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/4

மேல்

புத்தன் (1)

காமன்பகைவன் அனுக்கிரன் புத்தன் கருமமுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/2

மேல்

புத்தி (1)

புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே – 8.பண்புப்பெயரியல்:8 25/3,4

மேல்

புத்திரன் (1)

புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய் – 3.மக்கள்பெயரியல்:3 43/2

மேல்

புத்தேளிர் (1)

சுரர் புத்தேளிர் பட்டாரகர் பகவர் – 1.தெய்வப்பெயரியல்:1 15/3

மேல்

புத்தேளிரும் (1)

புலவர் அறிஞரும் ஆடுநர் பாடுநர் புத்தேளிரும்
நிலவு கடிமணம் மன்றல் வதுவையும் நீள் நறையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/1,2

மேல்

புதல் (1)

தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 3/2

மேல்

புதல்வர் (1)

மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 46/4

மேல்

புதல்வன் (1)

புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய் – 3.மக்கள்பெயரியல்:3 43/2

மேல்

புதல்வி (2)

வல்லி சிறுவி தனையை புதல்வி மகள் பெயரே – 3.மக்கள்பெயரியல்:3 42/4
தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/2

மேல்

புதவு (2)

அளிதரு வாரி கபாடம் புதவு இவையாம் கதவு – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 29/2
வாரி புதவு வருவாய் கடல் நீர் மதில் வழிநூல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/2

மேல்

புதவும் (1)

அகழி கிடங்கோடு அகப்பா பரிகம் அகழ் புதவும்
இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர் – 2.இடப்பெயரியல்:2 32/1,2

மேல்

புதன் (2)

மேலாம் பெருமை பழமை கண்ணேணியே வேட்கை புதன்
நீல் ஆகும் நீலநிறமும் புவனமும் நேரிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/3,4
புந்தி அறிவு புதன் காழகம் நல் புடவை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/2

மேல்

புதா (1)

காரண்டம் நீர்க்காக்கை போதா புதா நாரை கண்டுகொள்ளே – 4.விலங்கின்பெயரியல்:4 25/4

மேல்

புதிய (2)

புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு – 4.விலங்கின்பெயரியல்:4 27/1
புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு – 8.பண்புப்பெயரியல்:8 31/3

மேல்

புதியோர் (1)

வம்பர் அதிதி புதியோர் நொதுமலர் வாலுவரும் – 3.மக்கள்பெயரியல்:3 18/1

மேல்

புதுப்புனம் (1)

பகரும் புதுப்புனம் தோட்டம் துடவை படப்பை தொய்யல் – 2.இடப்பெயரியல்:2 33/2

மேல்

புதுப்புனமும் (1)

இதையே மரக்கலப்பாயும் புதுப்புனமும் இசைக்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/1

மேல்

புதுமணமே (1)

பொருவில் வதுவை கடி மணம் மன்றல் புதுமணமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 1/4

மேல்

புதுமை (4)

நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை
எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் – 8.பண்புப்பெயரியல்:8 7/2,3
புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவி புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/2
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 105/2
கன்றும் புதுமை நிலையின்மை வாசமும் கச்சும் வம்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 157/3

மேல்

புதுமையும் (1)

தோய்ந்த வளமை புதுமையும் யாணர் துடியிடையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/4

மேல்

புதை (1)

புங்கம் பகழி புதை அம்புக்கட்டு ஆம் உடு மரக்கோல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 4/1

மேல்

புதையே (1)

புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவி புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/2

மேல்

புந்தி (3)

புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/3
புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/4
புந்தி அறிவு புதன் காழகம் நல் புடவை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/2

மேல்

புமான் (1)

விரைதரும் ஆடவர் ஆராடூஉ மகன் மைந்தன் மேவு புமான்
நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனு மனிதர் – 3.மக்கள்பெயரியல்:3 32/1,2

மேல்

புய்த்தலே (1)

வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 25/3

மேல்

புயங்கம் (2)

மேவும் மராளம் அரவு புயங்கம் வியாளம் அரா – 4.விலங்கின்பெயரியல்:4 22/3
பன்னகம் அங்கதம் போகி புயங்கம் ஆம் பாந்தள் அகி – 4.விலங்கின்பெயரியல்:4 23/1

மேல்

புயம் (1)

வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் – 3.மக்கள்பெயரியல்:3 53/1

மேல்

புயல் (2)

பொருவில் புயல் மங்குல் சீமூதம் அம்புதம் பூந்திருவே – 1.தெய்வப்பெயரியல்:1 40/4
வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல்
அந்தம்இல் ஈரப்பலா வயிரம் வானம் ஆசினி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/2,3

மேல்

புரத்தல் (1)

வேள்வி புரத்தல் வழங்கல் கவிகை வேளாண்மை தரல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/2

மேல்

புரந்த (2)

புரந்த பொதும்பர் ஆம் கோடரம் பொங்கர் மரச்செறிவு – 5.மரப்பெயரியல்:5 14/3
புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/3

மேல்

புரந்தரன் (1)

புரந்தரன் இந்திரன் பொன்னுலகாளி வெண்போதகத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 12/1

மேல்

புரம் (2)

நகர் பதி சேரி புரம் புரி ஆகரம் நல் இருக்கை – 2.இடப்பெயரியல்:2 19/1
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் – 3.மக்கள்பெயரியல்:3 48/1

மேல்

புரவலன் (1)

நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் – 3.மக்கள்பெயரியல்:3 7/1

மேல்

புரவி (2)

சயிந்தவம் உப்பு புரவி தலை மேல் தலைமை தலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 146/1
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 156/1

மேல்

புரவியும் (1)

பந்தும் புரவியும் கந்துகம் சேனை படை கடை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/1

மேல்

புராணம் (1)

பண்டு புராணம் புராதனம் மூது பழமை தொன்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 49/2

மேல்

புராதனம் (1)

பண்டு புராணம் புராதனம் மூது பழமை தொன்று ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 49/2

மேல்

புராந்தகனே (1)

பூதி புனை பாண்டரங்கன் பரமன் புராந்தகனே – 1.தெய்வப்பெயரியல்:1 1/4

மேல்

புரி (2)

நகர் பதி சேரி புரம் புரி ஆகரம் நல் இருக்கை – 2.இடப்பெயரியல்:2 19/1
புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 18/1

மேல்

புரிகுழலே (2)

எனல் ஆகும் கொரண்டம் குறிஞ்சி புரிகுழலே – 5.மரப்பெயரியல்:5 17/4
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/4

மேல்

புரிசை (1)

ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே – 2.இடப்பெயரியல்:2 30/4

மேல்

புரிதரு (2)

புரிதரு சித்திரம் ஏரண்டம் அத்திரி மெய்யில் பொய்யே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/1
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1

மேல்

புரிதரும் (1)

புரிதரும் அம்பரம் ஆகாயம் கூறை புணரியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/1

மேல்

புரிந்தே (1)

எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/4

மேல்

புரிநூலர் (1)

பனவர் புரிநூலர் மேற்குலத்தோர் வேதபாரகரே – 3.மக்கள்பெயரியல்:3 3/4

மேல்

புரியும் (1)

புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின் – 4.விலங்கின்பெயரியல்:4 37/1

மேல்

புரிவு (1)

தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/3

மேல்

புரிவும் (1)

புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும் – 8.பண்புப்பெயரியல்:8 28/1

மேல்

புரு (1)

ஓய்வுஇல் குருகு புரு கோமளம் முருகோடு இளமை – 8.பண்புப்பெயரியல்:8 51/3

மேல்

புருடரொடு (1)

புருடரொடு ஆளனும் மாந்தரும் ஆகும் புனைந்துரையால் – 3.மக்கள்பெயரியல்:3 32/3

மேல்

புருவம் (1)

பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/4

மேல்

புருவை (1)

மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை – 4.விலங்கின்பெயரியல்:4 9/2

மேல்

புரூரம் (1)

பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/4

மேல்

புரை (5)

பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு – 8.பண்புப்பெயரியல்:8 8/2,3
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே – 8.பண்புப்பெயரியல்:8 24/4
வல் அரில் ஏதம் புரை கோது போக்குடன் மாசு பழுது – 8.பண்புப்பெயரியல்:8 46/3
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 13/4

மேல்

புரைதரு (1)

புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/4

மேல்

புரைதல் (2)

பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல் – 8.பண்புப்பெயரியல்:8 58/1
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/3

மேல்

புரோசர் (1)

நோக்கிய வேளிர் புரோசர் குறுநிலமன்னர் நுண்ணூல்வாக்கினர் – 3.மக்கள்பெயரியல்:3 11/2

மேல்

புரோசு (2)

கருதும் கவடு புரோசு கழுத்திலிடுகயிறு ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 12/1
காயும் புரோசு கயிறு கவர் சொல் பணை கவடே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/4

மேல்

புல் (5)

புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/4
புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/4
வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 25/1
சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/3
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 121/3

மேல்

புல்கலே (1)

புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/4

மேல்

புல்லகம் (1)

பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/3

மேல்

புல்லம் (2)

பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம்
என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே – 4.விலங்கின்பெயரியல்:4 7/3,4
நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/2

மேல்

புல்லர் (1)

வாய்ந்த குணுங்கர் கவுண்டர் கனகதர் வங்கர் புல்லர்
சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே – 3.மக்கள்பெயரியல்:3 16/1,2

மேல்

புல்லல் (1)

உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/4

மேல்

புல்லார் (1)

மருவிய பூரியர் நீசர் கயவர் கீழ்மக்கள் புல்லார்
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர் முசுடர் – 3.மக்கள்பெயரியல்:3 21/1,2

மேல்

புல்லி (1)

புல்லி புறவிதழ் கோரகம் மொட்டு புனை கலிகை – 5.மரப்பெயரியல்:5 32/2

மேல்

புல்லிய (3)

புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி – 2.இடப்பெயரியல்:2 17/3
புல்லிய கண்டம் கிரீபம் மிடறு புனை கந்தரம் – 3.மக்கள்பெயரியல்:3 54/2
புல்லிய செம்மரம் ஆகும் நுணாவும் புனை தணக்கே – 5.மரப்பெயரியல்:5 10/4

மேல்

புல்லு (1)

புல்லு மருதம் புனல்பெருக்கு ஆயமே பொய்தல் பண்ணை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/1

மேல்

புல்லும் (7)

புல்லும் அணரி ஆம் அண்ணம் அணர் ஆகும் கீழ்வாய்ப்புறம் – 3.மக்கள்பெயரியல்:3 56/3
புல்லும் மிருகாரி வேங்கை உழுவையும் புண்டரிகம் – 4.விலங்கின்பெயரியல்:4 2/3
மருந்து என்பர் புல்லும் மரம் முதல் யாவும் வரு பகன்றை – 5.மரப்பெயரியல்:5 27/2
புல்லும் இராகம் இடக்கர் மறைத்துரை போல் அசை போல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/3
புல்லும் பழிச்சல் பரவுதல் ஏத்தல் புகழ்தல் துதி – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/3
புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/4
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/3

மேல்

புல்லெனல் (1)

உணங்குதல் புல்லெனல் ஓய்தல் மழுங்கல் பொலிவழிதல் – 8.பண்புப்பெயரியல்:8 41/1

மேல்

புல்வாய் (3)

யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே – 4.விலங்கின்பெயரியல்:4 11/4
உடுபதி சேகு வயிர் கல்வி புல்வாய் உடை கலை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/2
ஊனம் இல்லாத இரலை புல்வாய் கலை ஊதும் கொம்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/2

மேல்

புலம் (5)

நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம்
மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே – 1.தெய்வப்பெயரியல்:1 27/3,4
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம் – 1.தெய்வப்பெயரியல்:1 28/1
புலம் தரை மண் கு புவனம் அவனி புவி விபுலை – 2.இடப்பெயரியல்:2 1/1
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு மருங்கு வழி – 2.இடப்பெயரியல்:2 36/1
புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/4

மேல்

புலம்பல் (1)

போதும் படுதல் இரட்டல் துழனி புலம்பல் சும்மை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 17/2

மேல்

புலம்பு (4)

புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல் – 8.பண்புப்பெயரியல்:8 39/2
துருமம் புலம்பு கவனம் வெறிப்பு வெதி கலக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 40/1
பொதிர்ப்பு துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே – 8.பண்புப்பெயரியல்:8 43/4
செப்பிய மங்கலமும் பொலிவு ஆம் தனிதான் புலம்பு
தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே – 8.பண்புப்பெயரியல்:8 44/3,4

மேல்

புலர்த்தல் (1)

புலர்த்தல் வரித்தலே பூசுதல் பொற்பு ஆர் மகளிர்க்கென்று – 6.பல்பொருள்பெயரியல்:6 8/1

மேல்

புலர்தலும் (1)

ஓய்வித்தல் காய்தல் முனிதல் வறத்தல் புலர்தலும் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/2

மேல்

புலரியும் (1)

உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/4

மேல்

புலல் (1)

கருமம் இயல்பு தவம் புலல் நல் அறம் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/2

மேல்

புலவர் (4)

மற்றும் கலைஞர் அறிஞர் புலவர் நூல்வல்லவரே – 3.மக்கள்பெயரியல்:3 4/4
படைத்ததொர் ஆற்றுப்படையே புலவர் வழிப்படுத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 11/2
ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 19/2
புலவர் அறிஞரும் ஆடுநர் பாடுநர் புத்தேளிரும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/1

மேல்

புலவு (2)

உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 21/4
பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள் – 4.விலங்கின்பெயரியல்:4 22/1,2

மேல்

புலன் (3)

உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் – 8.பண்புப்பெயரியல்:8 25/2
மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/1
ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 80/2

மேல்

புலனிடனே (1)

புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/4

மேல்

புலனும் (1)

வள்ளிய கந்தம் புலனும் கழுத்து மணமும் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/4

மேல்

புலால் (1)

பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு – 4.விலங்கின்பெயரியல்:4 22/1

மேல்

புலி (2)

தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4
தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 122/4

மேல்

புலிக்கொடியோன் (1)

பொன்னித்துறைவன் அனகன் அபையன் புலிக்கொடியோன்
சென்னி புனல்நாடன் ஆரியன் நேரிச்சிலம்பன் கன்னி – 3.மக்கள்பெயரியல்:3 9/1,2

மேல்

புலியே (1)

புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/4

மேல்

புலைஞர் (1)

சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே – 3.மக்கள்பெயரியல்:3 16/2

மேல்

புலோமசை (1)

திசைபுகழ் வானவர்நாயகி இந்திரன்தேவி புலோமசை
அயிராணி சசி சுந்தரி கங்கை மந்தாகினி – 1.தெய்வப்பெயரியல்:1 24/1,2

மேல்

புவனம் (5)

புனல் அறல் நீரம் சலிலம் கிலம் அமுதம் புவனம்
கனவிரதம் சீவனம் சீவனீயம் கம் காண்டமுமே – 1.தெய்வப்பெயரியல்:1 33/3,4
புலம் தரை மண் கு புவனம் அவனி புவி விபுலை – 2.இடப்பெயரியல்:2 1/1
பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் – 2.இடப்பெயரியல்:2 3/3
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம்
புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/3,4
புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவி புவனம்
கதை காரணமொழி கட்டுரை தண்டாயுதமும் கண்டாய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/2,3

மேல்

புவனமும் (2)

நீல் ஆகும் நீலநிறமும் புவனமும் நேரிழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 55/4
அன்னம் புவனமும் சேறும் கடலும் அளக்கர் என்னே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/4

மேல்

புவனி (1)

புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம் – 2.இடப்பெயரியல்:2 2/2

மேல்

புவி (5)

புலம் தரை மண் கு புவனம் அவனி புவி விபுலை – 2.இடப்பெயரியல்:2 1/1
ஆவே சுவர்க்கம் வியங்கோள் உரை புவி ஆசுகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/4
புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவி புவனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 39/2
பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறு பாத்தி புவி
நிறைவுகூர் ஆர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/2,3
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 148/3

மேல்

புவியும் (1)

பாரம் புவியும் கரையும் நிறையும் வன் பாரமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/3

மேல்

புழகு (1)

முருகு உலா அச்சம் அகத்தி புழகு புனமுருங்கை – 5.மரப்பெயரியல்:5 6/1

மேல்

புழல் (1)

கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு – 8.பண்புப்பெயரியல்:8 4/1

மேல்

புழு (1)

எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/1

மேல்

புழுகு (1)

மட்டு மதுவும் அளவும் ஆம் நானம் மணம் புழுகு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/3

மேல்

புழுங்கல் (1)

வேகம் சிவப்பு கறுப்பு புழுங்கல் வியர்த்தல் கன்றல் – 8.பண்புப்பெயரியல்:8 30/1

மேல்

புழை (1)

ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 4/2

மேல்

புழைக்கை (1)

பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை
வாரணம் சரம் ஒற்பவமே இரதி மலைவிலங்கு – 4.விலங்கின்பெயரியல்:4 4/1,2

மேல்

புழைக்கையும் (1)

அல்கும் அறுகு புழைக்கையும் யானையும் ஆளி என்னே – 4.விலங்கின்பெயரியல்:4 2/4

மேல்

புள் (6)

குருகு இளமை கைவளை உலைமூக்கு குருக்கத்தி புள்
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 16/2,3
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள்
தூணம் பகை தூண் விறப்பு செறிவு வெரூஉ பெருக்கம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 19/2,3
ககம் கணை புள் காடும் கூடும் துயிலிடமும் கட்சி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/3
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/3
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 77/3
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள்
கந்து பற்றுக்கோடும் கம்பமும் காந்தாரம் காட்டொடு பண் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1,2

மேல்

புள்குரலும் (1)

சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும்
ஓர்விதம் கட்டு வழக்கும் பயிர் என்று உரைத்தனரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/3,4

மேல்

புள்பொதுவே (1)

புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே – 4.விலங்கின்பெயரியல்:4 31/4

மேல்

புள்வாய் (1)

துப்புஇல் அலகு மகிழ் காழ் படை எண் துடைப்பம் புள்வாய்
வைப்புடை ஆகாரம் ஊணும் வடிவும் வரைந்து சொல்லே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 118/3,4

மேல்

புள்ளம் (1)

பரிய குயம் புள்ளம் ஆகும் முசலம் உலக்கை பன்னே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/4

மேல்

புள்ளறுகால் (1)

பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால்
மதுகரம் கேசரம் ஆர்பதம் தேனீ வரிக்கடைமா – 4.விலங்கின்பெயரியல்:4 32/1,2

மேல்

புள்ளாய் (1)

அரசியல் வெற்றியே கொற்றம் பதங்கம் புள்ளாய் விட்டிலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/4

மேல்

புள்ளும் (1)

கட்டி மகிட்சி கருப்பு வட்டு ஓர் புள்ளும் கட்டியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 158/4

மேல்

புள்ளுவம் (1)

மற்றும் கிருத்திமம் புள்ளுவம் குத்திரம் மாயம் கிறி – 8.பண்புப்பெயரியல்:8 47/3

மேல்

புள்ளொலி (1)

படங்கொள் துழனி பல புள்ளொலி கூட்டம் பார்க்கில் வன்மீன் – 4.விலங்கின்பெயரியல்:4 35/1

மேல்

புளகம் (1)

கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்பு புளகம் குழல் புழல் தூம்பு – 8.பண்புப்பெயரியல்:8 4/1

மேல்

புளி (2)

அரிதகி ஆகும் கடு நெல்லி ஆமலகம் புளி திந்திருணி – 5.மரப்பெயரியல்:5 6/3
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டு சிறந்ததோர் புள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/1

மேல்

புளிஞர் (1)

மறவர் புளிஞர் கிராதர் எயினர் வனசர் சில்லர் – 3.மக்கள்பெயரியல்:3 47/1

மேல்

புளிப்பு (1)

துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் – 8.பண்புப்பெயரியல்:8 56/3

மேல்

புளினம் (1)

உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம்
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே – 2.இடப்பெயரியல்:2 15/3,4

மேல்

புற்புதம் (1)

கயம் குண்டு அழுந்து ஆழம் பௌவம் நுரை புற்புதம் குமிழி – 2.இடப்பெயரியல்:2 15/1

மேல்

புற்றாளி (2)

பன்னல் காற்பாசம் பருத்தி புற்றாளி பனை பெண்ணை போந்து – 5.மரப்பெயரியல்:5 8/3
ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4

மேல்

புற்று (1)

பெருகிய வன்மீகம் புற்று கரம்பை பெரும் களரி – 2.இடப்பெயரியல்:2 34/2

மேல்

புறக்காழ் (1)

புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 11/4

மேல்

புறங்காடு (1)

சூழும் மயானம் புறங்காடு காளவனம் சுடலை – 2.இடப்பெயரியல்:2 30/1

மேல்

புறங்கூறல் (1)

செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/2

மேல்

புறணி (2)

திரியவும் பச்சை புறணி சருமமும் செப்பு செந்நீர் – 4.விலங்கின்பெயரியல்:4 21/1
பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு – 4.விலங்கின்பெயரியல்:4 22/1

மேல்

புறத்திணை (1)

திணையே அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் செப்பில் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 70/1

மேல்

புறந்தரல் (1)

தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவு அழிவே – 8.பண்புப்பெயரியல்:8 22/4

மேல்

புறம் (1)

சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே – 3.மக்கள்பெயரியல்:3 53/4

மேல்

புறம்பணை (1)

முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே – 2.இடப்பெயரியல்:2 17/4

மேல்

புறம்புடன் (1)

முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/3

மேல்

புறமல்லது (1)

அகம் புறமல்லது வான் மா அகப்பொருள் பாவம் இல்லம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/1

மேல்

புறமும் (1)

பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் – 3.மக்கள்பெயரியல்:3 55/1

மேல்

புறவம் (2)

முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே – 2.இடப்பெயரியல்:2 17/4
முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 129/3

மேல்

புறவிதழ் (1)

புல்லி புறவிதழ் கோரகம் மொட்டு புனை கலிகை – 5.மரப்பெயரியல்:5 32/2

மேல்

புறவே (1)

துள்ளும் கபோதம் நல் பாராவதம் தூதுணம் புறவே – 4.விலங்கின்பெயரியல்:4 26/4

மேல்

புன் (2)

ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள் – 5.மரப்பெயரியல்:5 23/3
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/3

மேல்

புன்கண் (1)

பொறிகளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண் ஞொள்கல் – 8.பண்புப்பெயரியல்:8 45/3

மேல்

புன்கண்மை (1)

உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல் – 8.பண்புப்பெயரியல்:8 39/3

மேல்

புன்கம் (1)

அன்றியும் பாளிதம் வல்சி பால் புன்கம் அடிசிலுமே – 6.பல்பொருள்பெயரியல்:6 13/4

மேல்

புன்கு (1)

புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் – 5.மரப்பெயரியல்:5 25/2

மேல்

புன்தோல் (1)

படுதல் இன்றாதல் உண்டாதல் ஒலி பச்சை பச்சை புன்தோல்
உடுவே மரக்கோலும் தாராகணமும் உரை பல்குமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/3,4

மேல்

புன்மை (1)

பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம் – 8.பண்புப்பெயரியல்:8 16/1

மேல்

புன்னாகம் (1)

புன்னாகம் சன்மலி பொங்கர் இலவு ஆம் களா கள ஆம் – 5.மரப்பெயரியல்:5 8/2

மேல்

புன்னை (1)

கன்னல் கழைவேழம் இக்கு தரும் நல் கரும்பு புன்னை
புன்னாகம் சன்மலி பொங்கர் இலவு ஆம் களா கள ஆம் – 5.மரப்பெயரியல்:5 8/1,2

மேல்

புனம் (1)

புகலும் முதைப்புனம் தொல் புனம் ஆகும் இதைப்புனமும் – 2.இடப்பெயரியல்:2 33/1

மேல்

புனமுருங்கை (1)

முருகு உலா அச்சம் அகத்தி புழகு புனமுருங்கை
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ் – 5.மரப்பெயரியல்:5 6/1,2

மேல்

புனல் (4)

புனல் அறல் நீரம் சலிலம் கிலம் அமுதம் புவனம் – 1.தெய்வப்பெயரியல்:1 33/3
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/2
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/4
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 66/2

மேல்

புனல்கரை (1)

கண்ணுதல் ஈசன் கருதுதல் கூலம் புனல்கரை நல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/1

மேல்

புனல்நாடன் (1)

சென்னி புனல்நாடன் ஆரியன் நேரிச்சிலம்பன் கன்னி – 3.மக்கள்பெயரியல்:3 9/2

மேல்

புனல்பெருக்கு (1)

புல்லு மருதம் புனல்பெருக்கு ஆயமே பொய்தல் பண்ணை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/1

மேல்

புனலும் (1)

அள்ளுறு கூந்தல் குருளை புனலும் அளகம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 81/2

மேல்

புனவர் (1)

பாலைந்நிலம்காவலன் பேராம் குறவரும் புனவர்
மன்னும் இறவுளர் குன்றுவர் கானவர் வாழ் குறிஞ்சி – 3.மக்கள்பெயரியல்:3 36/2,3

மேல்

புனற்கு (1)

பூணும் புனற்கு அரசன் வருணேசன் பொலம்கொடியே – 1.தெய்வப்பெயரியல்:1 34/4

மேல்

புனிதம் (1)

விமலம் அமலம் புனிதம் பவித்திரம் தூய்மை சுத்தம் – 8.பண்புப்பெயரியல்:8 53/2

மேல்

புனிறு (1)

கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே – 8.பண்புப்பெயரியல்:8 49/3

மேல்

புனை (9)

பூதி புனை பாண்டரங்கன் பரமன் புராந்தகனே – 1.தெய்வப்பெயரியல்:1 1/4
புகலும் வரைவை தடி செறு பாத்தி புனை வயலே – 2.இடப்பெயரியல்:2 32/3
இழை புனை வேசியர் கூத்தியர் சூளையர் எண்கணிகை – 3.மக்கள்பெயரியல்:3 35/1
புல்லிய கண்டம் கிரீபம் மிடறு புனை கந்தரம் – 3.மக்கள்பெயரியல்:3 54/2
புல்லிய செம்மரம் ஆகும் நுணாவும் புனை தணக்கே – 5.மரப்பெயரியல்:5 10/4
புனை தரு நீபம் கதம்பம் கடம்பு ஆம் புகல் கதலி – 5.மரப்பெயரியல்:5 11/1
இதழ் புனை முண்டகம் அம்போருகம் புண்டரீகம் இண்டை – 5.மரப்பெயரியல்:5 30/1
புல்லி புறவிதழ் கோரகம் மொட்டு புனை கலிகை – 5.மரப்பெயரியல்:5 32/2
புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு – 8.பண்புப்பெயரியல்:8 31/3

மேல்

புனைசிகை (1)

குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் – 3.மக்கள்பெயரியல்:3 58/3

மேல்

புனைதல் (1)

கொண்டாடல் கைதல் புனைதல் வனைதல் அலங்கரித்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 2/3

மேல்

புனைந்துரையால் (1)

புருடரொடு ஆளனும் மாந்தரும் ஆகும் புனைந்துரையால்
அரிவையர் ஆடவர்க்கு ஆகும் பெயர் ஓர் அளவில்லையே – 3.மக்கள்பெயரியல்:3 32/3,4

மேல்

புனையும் (1)

பட்டம் புனையும் அமாத்தியர் ஏனாதி காவிதி என்று – 3.மக்கள்பெயரியல்:3 12/1

மேல்

புனைவது (1)

யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே – 5.மரப்பெயரியல்:5 33/4

மேல்

புனைவித்தகர் (1)

அற்ற யவனர் புனைவித்தகர் அக்கசாலையரே – 3.மக்கள்பெயரியல்:3 14/4

மேல்