Select Page

பீ (1)

தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே – 6.பல்பொருள்பெயரியல்:6 6/4

மேல்

பீடிகை (3)

பீடிகை அங்காடி ஆவணம் கூலம் கடை பிழைப்பில் – 2.இடப்பெயரியல்:2 22/2
குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/1
வை ஆவணம் தெரு பீடிகை சாதனம் வண்டு அம்பு வண்டு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 147/1

மேல்

பீடு (1)

பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/2

மேல்

பீடை (1)

நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே – 8.பண்புப்பெயரியல்:8 38/4

மேல்

பீதகம் (1)

புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/4

மேல்

பீதம் (1)

பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் – 6.பல்பொருள்பெயரியல்:6 1/2

மேல்

பீதாம்பரன் (1)

கரியவன் நாரணன் பீதாம்பரன் வரன் கார்கமலைக்குரியவன் – 1.தெய்வப்பெயரியல்:1 4/2

மேல்

பீர் (1)

பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/4

மேல்

பீர்க்கு (1)

பரிந்டு அலரும் பீரம் பீர்க்கு ஆகும் தாளியும் பஞ்சிகம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 29/2

மேல்

பீர்க்கும் (1)

பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்து கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 140/4

மேல்

பீரம் (1)

பரிந்டு அலரும் பீரம் பீர்க்கு ஆகும் தாளியும் பஞ்சிகம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 29/2

மேல்

பீலி (6)

தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே – 4.விலங்கின்பெயரியல்:4 30/4
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/1
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 23/3
தட்டும் பறை ஆலவட்டம் சிறுச்சின்னம்தான் பீலி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 135/1
அளி சேர் தொடை தூக்கம் பீலி குடை கூந்தல் ஆகும் தொங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/2
முளி தேர் தவளமும் பீலி குருந்தும் முருந்து என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/4

மேல்

பீலிக்கவிகை (1)

கைத்த கலாபம் தழை தொங்கல் பீலிக்கவிகை என்பர் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/1

மேல்

பீலிக்குடையும் (1)

தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 134/2

மேல்

பீலித்தண்டு (1)

எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2

மேல்

பீழையே (1)

தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே – 8.பண்புப்பெயரியல்:8 39/4

மேல்

பீள் (2)

தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கரு சூல் சினை பீள்
மேவும் மராளம் அரவு புயங்கம் வியாளம் அரா – 4.விலங்கின்பெயரியல்:4 22/2,3
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் – 8.பண்புப்பெயரியல்:8 51/1

மேல்

பீனம் (3)

சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் – 5.மரப்பெயரியல்:5 26/1
அண்ணும் பரு பீனம் ஆகும் பருமை அமலை பொம்மல் – 8.பண்புப்பெயரியல்:8 7/1
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வை அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/4

மேல்