Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பிகுவை 1
பிங்கலம் 1
பிங்கலன் 2
பிங்கலை 1
பிச்சம் 1
பிச்சை 2
பிசிதம் 1
பிசிதாசனர் 1
பிசியும் 1
பிசிர் 1
பிசுனமும் 1
பிஞ்சம் 1
பிஞ்ஞகன் 1
பிட்டு 1
பிடகம் 1
பிடகர் 1
பிடர் 2
பிடர்த்தலை 1
பிடரும் 1
பிண்டம் 2
பிண்டி 3
பிண்டிபாலம் 1
பிண்டியும் 1
பிணம் 1
பிணம்கவர் 1
பிணர் 1
பிணா 2
பிணி 1
பிணிகைவம்பு 1
பிணித்தல் 1
பிணிப்பு 1
பிணிமுகம் 4
பிணை 2
பிணையல் 1
பித்தம் 1
பித்தர் 1
பித்தளை 2
பித்தன் 1
பித்திகையே 1
பித்து 1
பித்தை 1
பிதவிய 1
பிதா 3
பிதாமகன் 1
பிதிர் 1
பிதிர்வனம் 1
பிந்தல் 1
பிப்பலம் 2
பிபீலிகை 1
பிரக்கினை 1
பிரசம் 5
பிரசமும் 2
பிரசாபதி 1
பிரண்டையும் 1
பிரபஞ்சனன் 1
பிரம்பு 1
பிரம்பும் 1
பிரம 1
பிரமம் 2
பிரமரம் 1
பிரமன் 3
பிரமனும் 1
பிரமாண்டம் 1
பிரமாயு 1
பிரவாகம் 1
பிரளையம் 1
பிரற்றல் 1
பிராசாதம் 1
பிராணனும் 1
பிராந்தி 1
பிராறும் 1
பிரான் 1
பிரியம் 1
பிரிவு 1
பிரிவுடன் 1
பிருகதி 1
பிருகுடியே 1
பிருதுவி 1
பிரை 1
பில்கலும் 1
பிலம் 1
பிலவகம் 1
பிலவங்கம் 1
பிலிற்றலும் 1
பிழி 1
பிழைத்தல் 1
பிழைத்து 1
பிழைப்பில் 1
பிள்ளை 2
பிள்ளையும் 1
பிளத்தல் 1
பிளப்பு 1
பிளவு 1
பிளிறல் 1
பிற்றை 1
பிற 1
பிறக்கம் 1
பிறக்கு 1
பிறக்கும் 1
பிறகிடலே 1
பிறகும் 1
பிறங்கடை 1
பிறங்கல் 4
பிறங்கியம் 1
பிறங்கு 3
பிறந்தை 1
பிறப்பிடம் 1
பிறப்பு 3
பிறப்பும் 1
பிறப்போடு 1
பிறவும் 1
பிறவே 1
பிறழ்வு 1
பிறும்பு 1
பிறைநுதலே 1
பின் 5
பின்பு 1
பின்றை 1
பின்னகம் 1
பின்னணி 1
பின்னர் 1
பின்னல் 2
பின்னும் 2
பினாகம் 1
பினாகி 1
பினோர் 1

பிகுவை (1)

வாரி பிகுவை செலவு வதி வழி வார்கிறியே – 2.இடப்பெயரியல்:2 35/4

மேல்

பிங்கலம் (1)

புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே – 8.பண்புப்பெயரியல்:8 15/4

மேல்

பிங்கலன் (2)

தனதன் அளகைமன் பிங்கலன் மந்திரி சம்புநண்பன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/1
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/3

மேல்

பிங்கலை (1)

இடையும் இருடி கூன் பிங்கலை கின்னரி ஆந்தை என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 31/1

மேல்

பிச்சம் (1)

முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 32/2

மேல்

பிச்சை (2)

பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்பு பிச்சை
வருந்திய வந்தனை தாழ்தல் இறைஞ்சல் வணங்கல் தொழல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 18/1,2
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை
தயிரொடு பாழி அளை ஆம் அறை அறைதான் பறை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/1,2

மேல்

பிசிதம் (1)

பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு – 4.விலங்கின்பெயரியல்:4 22/1

மேல்

பிசிதாசனர் (1)

படரும் நிருதர் நிசாசரரே பிசிதாசனர் பார்க்கிடர்செய்பவர் – 1.தெய்வப்பெயரியல்:1 16/3

மேல்

பிசியும் (1)

ஆற்றிய ஞாபகத்தோடு பிசியும் அரும்பொருளாம் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/2

மேல்

பிசிர் (1)

துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி – 1.தெய்வப்பெயரியல்:1 41/2

மேல்

பிசுனமும் (1)

சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 8/1

மேல்

பிஞ்சம் (1)

இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே – 4.விலங்கின்பெயரியல்:4 34/4

மேல்

பிஞ்ஞகன் (1)

சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/2

மேல்

பிட்டு (1)

வேதகம் ஆகிய ஆவி கஞ்சம் வெந்தை பிட்டு இலட்டு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/1

மேல்

பிடகம் (1)

அழிவுஇல் பிடகம் அதிகாரம் தந்திரம் ஆரிடநூல் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 13/3

மேல்

பிடகர் (1)

பெருகிய சூத்திரர் மாமாத்தியர் பிடகர் மருத்துவரும் – 3.மக்கள்பெயரியல்:3 13/3

மேல்

பிடர் (2)

நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே – 3.மக்கள்பெயரியல்:3 54/4
சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 41/1

மேல்

பிடர்த்தலை (1)

ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் – 3.மக்கள்பெயரியல்:3 54/3

மேல்

பிடரும் (1)

பிடரும் கயில் நாள் நாள் காலை உடு செவ்வி பெண்ணமுதே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 44/4

மேல்

பிண்டம் (2)

பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம்
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே – 3.மக்கள்பெயரியல்:3 48/3,4
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக மாழை பிண்டம்
கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே – 8.பண்புப்பெயரியல்:8 2/3,4

மேல்

பிண்டி (3)

காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி – 5.மரப்பெயரியல்:5 4/3
பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு – 6.பல்பொருள்பெயரியல்:6 15/3
பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/3

மேல்

பிண்டிபாலம் (1)

எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 6/2

மேல்

பிண்டியும் (1)

வலித்த நுவணை தினை பிண்டியும் நூலும் வாணகையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 159/4

மேல்

பிணம் (1)

அடக்கும் குணபமும் ஆகும் பிணம் இனியாய் பதம் தாள் – 3.மக்கள்பெயரியல்:3 49/3

மேல்

பிணம்கவர் (1)

பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர் – 1.தெய்வப்பெயரியல்:1 26/2

மேல்

பிணர் (1)

தப்புஇல் தொகுதி ஆம் கற்றை பிணர் ஆகும் சர்ச்சரையும் – 8.பண்புப்பெயரியல்:8 4/3

மேல்

பிணா (2)

மங்கை மடந்தை பிணா மானி காரிகை வஞ்சனியே – 3.மக்கள்பெயரியல்:3 33/2
என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1

மேல்

பிணி (1)

மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் – 8.பண்புப்பெயரியல்:8 38/3

மேல்

பிணிகைவம்பு (1)

பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு
மறைதகு பட்டிகை வாரிவை கச்சு வரிமுலையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 38/3,4

மேல்

பிணித்தல் (1)

கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/1

மேல்

பிணிப்பு (1)

நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 26/4

மேல்

பிணிமுகம் (4)

பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி – 4.விலங்கின்பெயரியல்:4 29/3
தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் – 4.விலங்கின்பெயரியல்:4 30/2
புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே – 4.விலங்கின்பெயரியல்:4 31/4
சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/4

மேல்

பிணை (2)

தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் – 4.விலங்கின்பெயரியல்:4 11/3
என்றும் பெடை பெட்டை நாகு பிணா பிணை என்ப பெண்பாற்கு – 4.விலங்கின்பெயரியல்:4 18/1

மேல்

பிணையல் (1)

பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் – 5.மரப்பெயரியல்:5 34/3

மேல்

பித்தம் (1)

கரணமே பித்தம் மலைப்பு பவுரி கடகம் கூத்து – 9.செயல்பற்றியபெயரியல்:9 39/1

மேல்

பித்தர் (1)

பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 2/1

மேல்

பித்தளை (2)

சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு – 6.பல்பொருள்பெயரியல்:6 4/2
வாய்ந்த இரதி ஆம் பித்தளை மாரன் மடந்தை இபம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/2

மேல்

பித்தன் (1)

முக்கண்முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன்
நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 2/3,4

மேல்

பித்திகையே (1)

முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே
நல்ல கருமுகை ஆம் இருவாட்சி மயிலை நன்கே – 5.மரப்பெயரியல்:5 24/3,4

மேல்

பித்து (1)

மயல் இளமை பித்து உன்மத்தம் அனந்தர் மயக்கம் மையல் – 8.பண்புப்பெயரியல்:8 42/2

மேல்

பித்தை (1)

குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் – 3.மக்கள்பெயரியல்:3 58/3

மேல்

பிதவிய (1)

பிதவிய கீதம் அரி அளியே ஞிமிறு என்று இசையே – 4.விலங்கின்பெயரியல்:4 32/4

மேல்

பிதா (3)

பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே – 3.மக்கள்பெயரியல்:3 41/4
ஐயன் சுவாமி பிதா சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 116/4
அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 151/3

மேல்

பிதாமகன் (1)

வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் – 1.தெய்வப்பெயரியல்:1 8/3

மேல்

பிதிர் (1)

நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் – 6.பல்பொருள்பெயரியல்:6 12/1

மேல்

பிதிர்வனம் (1)

தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி – 2.இடப்பெயரியல்:2 30/2

மேல்

பிந்தல் (1)

பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4

மேல்

பிப்பலம் (2)

கருதும் பணை போதி அச்சுவத்தம் பிப்பலம் கணவம் – 5.மரப்பெயரியல்:5 2/1
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 112/1

மேல்

பிபீலிகை (1)

எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/1

மேல்

பிரக்கினை (1)

நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே – 8.பண்புப்பெயரியல்:8 25/4

மேல்

பிரசம் (5)

பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் – 4.விலங்கின்பெயரியல்:4 32/1
கள்ளும் நறவம் நறா மது மட்டு களி பிரசம்
தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே – 4.விலங்கின்பெயரியல்:4 39/3,4
மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே – 6.பல்பொருள்பெயரியல்:6 16/4
பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/2
ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம்
வேரியும் வண்டும் பரி மா பெருமை விரைவுசெலல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 58/2,3

மேல்

பிரசமும் (2)

கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் – 4.விலங்கின்பெயரியல்:4 39/2
வரையும் மது தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 67/3

மேல்

பிரசாபதி (1)

பாதலம்தந்தோன் பிரசாபதி கம் பதுமஉந்தி – 1.தெய்வப்பெயரியல்:1 9/2

மேல்

பிரண்டையும் (1)

நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/3

மேல்

பிரபஞ்சனன் (1)

மருத்து ஆசுகன் கோதை அனிலன் பிரபஞ்சனன்
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே – 1.தெய்வப்பெயரியல்:1 29/3,4

மேல்

பிரம்பு (1)

சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே – 5.மரப்பெயரியல்:5 9/4

மேல்

பிரம்பும் (1)

தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும்
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வை அன்னமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3,4

மேல்

பிரம (1)

பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி – 5.மரப்பெயரியல்:5 17/2

மேல்

பிரமம் (2)

துருவை பிரமம் கொறி அசம் மை துரு செம்மறி ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 8/3
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3

மேல்

பிரமரம் (1)

பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் – 4.விலங்கின்பெயரியல்:4 32/1

மேல்

பிரமன் (3)

நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/3
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/3
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 139/3

மேல்

பிரமனும் (1)

நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1

மேல்

பிரமாண்டம் (1)

அண்டம் பிரமாண்டம் முட்டை அமரருலகம் அத்து – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/1

மேல்

பிரமாயு (1)

கற்பம் சுவற்கம் பிரமாயு கற்பகம் கான் மணம் கான் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/3

மேல்

பிரவாகம் (1)

பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/3

மேல்

பிரளையம் (1)

பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் – 1.தெய்வப்பெயரியல்:1 34/3

மேல்

பிரற்றல் (1)

சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2

மேல்

பிராசாதம் (1)

மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் – 2.இடப்பெயரியல்:2 23/2

மேல்

பிராணனும் (1)

தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 117/4

மேல்

பிராந்தி (1)

தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் – 8.பண்புப்பெயரியல்:8 35/2

மேல்

பிராறும் (1)

வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியும் ஆம் – 2.இடப்பெயரியல்:2 15/2

மேல்

பிரான் (1)

எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் – 3.மக்கள்பெயரியல்:3 6/3

மேல்

பிரியம் (1)

வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 161/2

மேல்

பிரிவு (1)

நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2

மேல்

பிரிவுடன் (1)

புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 99/2

மேல்

பிருகதி (1)

வவ்வும் வழுதுணை வங்கம் பிருகதி வங்கணம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 26/2

மேல்

பிருகுடியே (1)

பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/4

மேல்

பிருதுவி (1)

நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே – 2.இடப்பெயரியல்:2 2/4

மேல்

பிரை (1)

ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1

மேல்

பில்கலும் (1)

தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3

மேல்

பிலம் (1)

கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர் – 2.இடப்பெயரியல்:2 7/2

மேல்

பிலவகம் (1)

குறுகு பிலவகம் சாகாமிருகம் அரி கோகிலம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/3

மேல்

பிலவங்கம் (1)

பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/2

மேல்

பிலிற்றலும் (1)

தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 30/3

மேல்

பிழி (1)

பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி – 6.பல்பொருள்பெயரியல்:6 18/2,3

மேல்

பிழைத்தல் (1)

முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசு கற்கி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 61/3

மேல்

பிழைத்து (1)

கொண்டோன் பிழைத்து பெறுமகன் குண்டகன் கோளகனும் – 3.மக்கள்பெயரியல்:3 29/1

மேல்

பிழைப்பில் (1)

பீடிகை அங்காடி ஆவணம் கூலம் கடை பிழைப்பில்
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் – 2.இடப்பெயரியல்:2 22/2,3

மேல்

பிள்ளை (2)

உதவிய குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே – 3.மக்கள்பெயரியல்:3 43/4
கன்றும் குழவி மழவும் இவை பிள்ளை காலி நிரை – 4.விலங்கின்பெயரியல்:4 18/3

மேல்

பிள்ளையும் (1)

நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையின் நல் இளமை – 4.விலங்கின்பெயரியல்:4 34/1

மேல்

பிளத்தல் (1)

ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 19/3

மேல்

பிளப்பு (1)

கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் – 2.இடப்பெயரியல்:2 8/3

மேல்

பிளவு (1)

கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் – 2.இடப்பெயரியல்:2 8/3

மேல்

பிளிறல் (1)

சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/2

மேல்

பிற்றை (1)

பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி – 1.தெய்வப்பெயரியல்:1 36/3

மேல்

பிற (1)

ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 5/3

மேல்

பிறக்கம் (1)

பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம்
தரு விடபம் காம்பு உலவை கப்பு கொப்பு சாகை என்னே – 5.மரப்பெயரியல்:5 18/3,4

மேல்

பிறக்கு (1)

உரைக்கில் இயைபே புணர்ச்சி இசைப்பு இசையே பிறக்கு
வரைப்புஇல் வழு ஆகும் மூய்தல் கவித்தலும் மூடுதல் ஆம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 32/1,2

மேல்

பிறக்கும் (1)

பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் – 3.மக்கள்பெயரியல்:3 55/1

மேல்

பிறகிடலே (1)

பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4

மேல்

பிறகும் (1)

பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் – 3.மக்கள்பெயரியல்:3 55/1

மேல்

பிறங்கடை (1)

புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய் – 3.மக்கள்பெயரியல்:3 43/2

மேல்

பிறங்கல் (4)

பிறங்கல் பதலை அடுக்கல் பருப்பதம் குத்திரம் பேர் – 2.இடப்பெயரியல்:2 5/3
எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் – 8.பண்புப்பெயரியல்:8 7/3
பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை – 8.பண்புப்பெயரியல்:8 8/2
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 24/1

மேல்

பிறங்கியம் (1)

புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 18/1

மேல்

பிறங்கு (3)

குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் – 3.மக்கள்பெயரியல்:3 43/3
இடங்கொள் பிறங்கு எனல் சேக்கையும் அங்கிதமும் தழும்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/2
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/2

மேல்

பிறந்தை (1)

பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை
மறப்புஇல் பயத்தலும் தோற்றமும் யோனியும் மற்று அதற்காம் – 8.பண்புப்பெயரியல்:8 50/1,2

மேல்

பிறப்பிடம் (1)

கூறும் பிறப்பிடம் ஆகரம் சித்திரகூடம் தெற்றி – 2.இடப்பெயரியல்:2 28/3

மேல்

பிறப்பு (3)

வைப்பர் பிறப்பு மதகரிக்கென்று மதம் கரடம் – 4.விலங்கின்பெயரியல்:4 5/2
விதிர்ப்பு பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு
அதிர்ப்பு துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி – 8.பண்புப்பெயரியல்:8 43/1,2
பிறப்பு சனிப்பு சனனம் பவம் சூதகம் பிறந்தை – 8.பண்புப்பெயரியல்:8 50/1

மேல்

பிறப்பும் (1)

எல்லையும் சூதம் இரதமும் மாவும் பிறப்பும் வண்டும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/2

மேல்

பிறப்போடு (1)

வளைவு படை தேர்க்கால் வட்டம் பெருமை வரை பிறப்போடு
அளவில் சகடம் திகிரி பறவை அவனி நல்ல – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/1,2

மேல்

பிறவும் (1)

ஏதல் ஏயும் குரையும் பிறவும் ஆம் இசைநிறையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/4

மேல்

பிறவே (1)

பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4

மேல்

பிறழ்வு (1)

அலம் ஆம் கலப்பை அமைவும் பிறழ்வு அவிர்தல் பெயர்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 47/2

மேல்

பிறும்பு (1)

பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி – 2.இடப்பெயரியல்:2 5/2

மேல்

பிறைநுதலே (1)

பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 149/4

மேல்

பின் (5)

ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின்
நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே – 3.மக்கள்பெயரியல்:3 54/3,4
பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை – 4.விலங்கின்பெயரியல்:4 4/1
பிரம தரு என்ப கோவிதாரம் குரா பின் அலரி – 5.மரப்பெயரியல்:5 17/2
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு – 8.பண்புப்பெயரியல்:8 5/3
ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே – 8.பண்புப்பெயரியல்:8 51/4

மேல்

பின்பு (1)

பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் – 3.மக்கள்பெயரியல்:3 55/1

மேல்

பின்றை (1)

பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி – 1.தெய்வப்பெயரியல்:1 36/3

மேல்

பின்னகம் (1)

தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை – 3.மக்கள்பெயரியல்:3 60/2

மேல்

பின்னணி (1)

மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/3

மேல்

பின்னர் (1)

பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி – 1.தெய்வப்பெயரியல்:1 36/3

மேல்

பின்னல் (2)

விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே – 3.மக்கள்பெயரியல்:3 60/4
பரிதல் அறுதலன் பின்னல் படர் செலவுள்ளல் குற்றம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/2

மேல்

பின்னும் (2)

மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே – 2.இடப்பெயரியல்:2 36/4
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும்
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை – 8.பண்புப்பெயரியல்:8 57/2,3

மேல்

பினாகம் (1)

சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 2/3

மேல்

பினாகி (1)

சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 1/2

மேல்

பினோர் (1)

கருமம்செய் காராளர் வேளாளரே வெண்களமர் பினோர்
மருவும் உழவர் சதுர்த்தர் வார்த்தையர் மண்புதல்வர் – 3.மக்கள்பெயரியல்:3 13/1,2

மேல்