Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கன் 1
நகம் 3
நகர் 5
நகரி 1
நகரும் 1
நகல் 1
நகாயுதம் 1
நகில் 1
நகுலம் 1
நகை 9
நகையே 2
நச்சு 1
நச்சே 1
நசை 2
நசையில் 1
நஞ்சு 5
நட்டம் 1
நட்பு 2
நடக்கும் 1
நடக்கும்படியா 1
நடத்தல் 1
நடத்தும் 1
நடம் 1
நடர் 1
நடலை 1
நடவை 1
நடிப்பும் 1
நடிப்போர் 1
நடியர் 1
நடு 6
நடுக்கம் 3
நடுக்கமும் 3
நடுதறி 1
நடுவன் 1
நடுவும் 2
நடைநீழல் 1
நடையன 1
நண்டு 4
நண்ணல் 1
நண்ணுதல் 2
நண்ணும் 5
நண்பகல் 1
நண்பன் 1
நணுகல் 1
நத்தம் 3
நத்து 1
நத்தை 1
நதத்து 1
நதி 4
நதிபதி 1
நதியும் 2
நந்திய 1
நந்தியாவத்தம் 1
நந்திழையே 1
நந்து 1
நந்துதல் 1
நந்தும் 1
நம் 1
நம்பி 1
நம்பிய 1
நம்பு 1
நயத்தல் 1
நயத்தொடு 1
நயந்தே 1
நயம் 3
நயம்புணர்வு 1
நயமும் 1
நயனம் 3
நரந்தம் 2
நரப்புக்கருவிவல்லோர்கள் 1
நரபதி 2
நரம்பினிசை 1
நரம்பு 3
நரம்பும் 1
நரம்பே 1
நரர் 1
நரருடன் 1
நரலை 2
நரவாகனன் 1
நரி 1
நல் 57
நல்கல் 1
நல்ல 25
நல்லவங்கம் 1
நல்லறிவன் 1
நல்லாடை 2
நல்லியல்பும் 1
நல்லூர் 1
நல்லோர் 2
நல்லோன் 1
நலத்த 1
நலம் 1
நலம்கொள் 1
நலம்தருமாறு 1
நலம்பெற்ற 1
நவ்வார் 1
நவ்வி 3
நவகண்டமே 1
நவமணி 1
நவரதம் 1
நவியம் 1
நவிர் 5
நவிரம் 2
நவிரமலையுடன் 1
நவில் 3
நவை 1
நவைஇல் 1
நள்ளார் 1
நள்ளி 2
நள்ளுநர் 1
நள்ளும் 2
நளி 4
நளிதரு 1
நளியே 1
நளிர் 1
நளினம் 1
நளினி 2
நற்கொடியே 1
நற்கோள் 1
நற்பிடியே 1
நறவம் 2
நறவமும் 1
நறவு 1
நறா 2
நறும் 2
நறுமை 1
நறை 1
நறையும் 1
நன்காம் 1
நன்கும் 1
நன்கே 3
நன்மை 1
நன்மையும் 2
நன்றாய 1
நன்றியல் 1
நன்று 2
நன்றே 2
நன்னயம் 1
நன்னர் 1
நன்னாடன் 1
நன்னாளும் 1
நன்னீர் 2
நன்னுதலே 1
நனகன் 1
நனந்தலை 1
நனம் 1
நனவு 1
நனி 3
நனை 3

நக்கன் (1)

நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 2/4

மேல்

நகம் (3)

நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே – 2.இடப்பெயரியல்:2 4/4
வித்தகமான நகம் உகிர் அங்குலி மெல் விரல் ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 53/3
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2

மேல்

நகர் (5)

தலம் சகம் தாலமே கோ நகர் பூ தாரணி தரணி – 2.இடப்பெயரியல்:2 1/2
நகர் பதி சேரி புரம் புரி ஆகரம் நல் இருக்கை – 2.இடப்பெயரியல்:2 19/1
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/2
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 108/3
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/3

மேல்

நகரி (1)

அகலுள் குறி பட்டு கோசரம் பாழி அணி நகரி
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் – 2.இடப்பெயரியல்:2 19/2,3

மேல்

நகரும் (1)

தண்ணடை நாடு நகரும் வறிது சிறிது அருகல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/2

மேல்

நகல் (1)

கொடியே அவிர்தல் அலங்கல் இமைத்தல் குலாவல் நகல்
சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல் – 8.பண்புப்பெயரியல்:8 19/1,2

மேல்

நகாயுதம் (1)

வயமிகுமா வயப்போத்து நகாயுதம் வாள்வரிமா – 4.விலங்கின்பெயரியல்:4 1/3

மேல்

நகில் (1)

வளரும் பயோதரம் அம்மம் நகில் முலை மாதர்க்கு என்பர் – 3.மக்கள்பெயரியல்:3 52/2

மேல்

நகுலம் (1)

நளி வயமும் சசமும் முயல் கீரி நகுலம் மற்றே – 4.விலங்கின்பெயரியல்:4 13/4

மேல்

நகை (9)

நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும் – 3.மக்கள்பெயரியல்:3 56/2
நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 18/1
நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 34/2
பழித்தல் இகழ்ச்சி நகை உவர்ப்பு எள்ளல் பரிபவமே – 8.பண்புப்பெயரியல்:8 35/4
நகை ஆம் மகிழ்ச்சி மலர்ச்சி இகழ்ச்சி நகை எயிறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/1
நகை ஆம் மகிழ்ச்சி மலர்ச்சி இகழ்ச்சி நகை எயிறு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 32/1
அண்டரே தேவரும் ஆயரும் முரல் அவிழ் நகை ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 59/2
ஏய்ந்த துணைக்காரணமும் ஆம் எள்ளல் இகழ்ச்சி நகை
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 90/3,4
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/3

மேல்

நகையே (2)

பல் எயிறே தட்டம் தந்தம் முறுவல் பயில் நகையே
நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும் – 3.மக்கள்பெயரியல்:3 56/1,2
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே – 8.பண்புப்பெயரியல்:8 17/4

மேல்

நச்சு (1)

விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சு
கொள்ளும் நசை வாஞ்சை ஆதரவு ஆசை கொடியபற்றாம் – 3.மக்கள்பெயரியல்:3 23/2,3

மேல்

நச்சே (1)

வீழ்தல் கவர்தல் அவாவே இவர்தல் விரும்பு நச்சே – 8.பண்புப்பெயரியல்:8 27/4

மேல்

நசை (2)

கொள்ளும் நசை வாஞ்சை ஆதரவு ஆசை கொடியபற்றாம் – 3.மக்கள்பெயரியல்:3 23/3
ஆதரம் காமம் பற்று ஆசை நசை வாஞ்சை ஆர்வம் இச்சை – 8.பண்புப்பெயரியல்:8 27/1

மேல்

நசையில் (1)

நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே – 4.விலங்கின்பெயரியல்:4 33/4

மேல்

நஞ்சு (5)

ஆலமும் காரியும் நஞ்சு ஆம் கலுழன் அரியூர்தியே – 4.விலங்கின்பெயரியல்:4 24/4
கடு நஞ்சு அரிதகி முள் முசு மான்ஏறு காலநுட்பம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 10/1
ஈரம் குளிர்ச்சி அன்பு என் கரம் கை நஞ்சு இறை கழுதை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 18/2
கருமை கறுப்பு பெருமையும் காளம் கார் நஞ்சு கழு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 28/2
அடரும் சிலீமுகம் அம்பு முலைக்கண் வண்டு ஆலம் நஞ்சு ஆல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 137/2

மேல்

நட்டம் (1)

நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/1

மேல்

நட்பு (2)

ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் – 3.மக்கள்பெயரியல்:3 31/3
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை – 8.பண்புப்பெயரியல்:8 48/1

மேல்

நடக்கும் (1)

நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே – 3.மக்கள்பெயரியல்:3 49/4

மேல்

நடக்கும்படியா (1)

நடக்கும்படியா கெயாதரம் என்று பேர் நாட்டினனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/4

மேல்

நடத்தல் (1)

நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2

மேல்

நடத்தும் (1)

நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 37/3

மேல்

நடம் (1)

நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/1

மேல்

நடர் (1)

மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர்
வழிபடு கண்ணுளர் கோடியர் கூத்தர் வயிரியரோடு – 3.மக்கள்பெயரியல்:3 26/1,2

மேல்

நடலை (1)

நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே – 8.பண்புப்பெயரியல்:8 38/4

மேல்

நடவை (1)

தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் – 2.இடப்பெயரியல்:2 35/2

மேல்

நடிப்பும் (1)

மனம் முதல் நான்கும் துணைக்காரணமும் வகை நடிப்பும்
கனவிய கல்வியும் எண்ணும் மடவார் கலவியில் கொள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/1,2

மேல்

நடிப்போர் (1)

விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி – 3.மக்கள்பெயரியல்:3 35/2

மேல்

நடியர் (1)

மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர் – 3.மக்கள்பெயரியல்:3 26/1

மேல்

நடு (6)

நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே – 2.இடப்பெயரியல்:2 2/4
திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லை – 2.இடப்பெயரியல்:2 38/3
கற்பால் மருங்குல் நுசுப்பு நடு இடை காரிகையே – 3.மக்கள்பெயரியல்:3 50/4
என்றும் நடு தந்தி ஏறுதல் மேற்கோடல் இல்லலும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 4/3
கரு நடு மேடு கருப்பம் கருப்பொருள் கண்டுகொள்ளே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 64/4
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/4

மேல்

நடுக்கம் (3)

படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம் – 8.பண்புப்பெயரியல்:8 38/2
தரும் விதிர் கம்பம் விதலை பனிப்பு அதிர்ப்பே நடுக்கம்
வருதித மற்குதல் நிற்றல் நிலைபேறு மன்னல் துஞ்சல் – 8.பண்புப்பெயரியல்:8 40/2,3
நளியே செறிவு பெருமை கதனம் நடுக்கம் வெம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/1

மேல்

நடுக்கமும் (3)

கொண்ட நடுக்கமும் இன்னாப்பும் அச்சமும் கொண்டனையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/2
செற்றிய துன்பு நடுக்கமும் அச்சமும் சீதமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 96/3
தள்ளிய வஞ்சமும் நீரும் நடுக்கமும் சாதி கள்ளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 14/2

மேல்

நடுதறி (1)

நடுதறி கந்து மதலை எழு தூண் ஆம் நல்ல கம்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/2

மேல்

நடுவன் (1)

தண்டதரன் தென்திசையோன் தருமன் சமன் நடுவன்
சண்டன் யமன் ஞமன் அந்தகன் கூற்று மறலிசண்டன் – 1.தெய்வப்பெயரியல்:1 20/1,2

மேல்

நடுவும் (2)

எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 83/3
இடையே நடுவும் இடையும் நிறையும் இடமும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 109/1

மேல்

நடைநீழல் (1)

கதுவிய மாலை செயல் நடைநீழல் கையாறு இயல்போடு – 9.செயல்பற்றியபெயரியல்:9 37/1

மேல்

நடையன (1)

அல்கு நடையன காகுளி மந்தஇசை இனிமை – 10.ஒலிபற்றியபெயரியல்:10 6/2

மேல்

நண்டு (4)

அள்ளுறும் ஆழல் கறையான் குளிர் நண்டு அலவனுடன் – 4.விலங்கின்பெயரியல்:4 38/2
ஆரும் பறவை அரணை கெவுளி நண்டு ஆமை முதல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 79/2
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 126/3
நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/3

மேல்

நண்ணல் (1)

நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/3

மேல்

நண்ணுதல் (2)

நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு – 9.செயல்பற்றியபெயரியல்:9 8/2
ஒன்றுதல் அண்ணுதல் நண்ணுதல் கூடலுடன் மருவல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 34/1

மேல்

நண்ணும் (5)

நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே – 1.தெய்வப்பெயரியல்:1 14/4
நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே – 3.மக்கள்பெயரியல்:3 6/4
நண்ணும் கரண்டகம் கோடிகம் ஆகும் நல் கெண்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/4
நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை – 8.பண்புப்பெயரியல்:8 7/2
நண்ணும் மகிழ்ச்சி அகமலர்ச்சி தொய்யல் கட்டி நயம் – 8.பண்புப்பெயரியல்:8 36/3

மேல்

நண்பகல் (1)

தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியை சந்தி என்னே – 1.தெய்வப்பெயரியல்:1 36/4

மேல்

நண்பன் (1)

ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன்
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் – 3.மக்கள்பெயரியல்:3 44/1,2

மேல்

நணுகல் (1)

நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/3

மேல்

நத்தம் (3)

இந்து செல் யாமம் விபாவரி நத்தம் இரவும் அல்லே – 1.தெய்வப்பெயரியல்:1 37/4
இருள் அந்தகாரம் துவாந்தம் தமம் நீலம் ஏய்ந்த நத்தம்
தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவா திவசம் – 1.தெய்வப்பெயரியல்:1 38/1,2
சாற்றிய நத்தம் இருளும் பதியும் இரவும் சங்கும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 54/1

மேல்

நத்து (1)

குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து
மறைகின்ற நாகு சுரிமுகம் கம்பு வலம்புரியே – 4.விலங்கின்பெயரியல்:4 36/3,4

மேல்

நத்தை (1)

சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் – 4.விலங்கின்பெயரியல்:4 37/2

மேல்

நதத்து (1)

செப்பும் நதத்து கிரி வனத்தோடு திரி சரமும் – 4.விலங்கின்பெயரியல்:4 5/1

மேல்

நதி (4)

தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து – 2.இடப்பெயரியல்:2 12/2
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 42/4
பாகு குழம்பு பகிர்ச்சி கரை கட்டி பாக்கு நதி
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/1,2
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 124/2

மேல்

நதிபதி (1)

பரவை நதிபதி முன்னீர் அளக்கர் உததி பௌவம் – 2.இடப்பெயரியல்:2 9/3

மேல்

நதியும் (2)

பெண்ணை பனை ஓர் நதியும் மதி விது பேரறிவு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 21/1
பகர்ந்த குடிஞையே கூகை நதியும் பதியும் என்பர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 138/1

மேல்

நந்திய (1)

நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3

மேல்

நந்தியாவத்தம் (1)

கரவீரத்தோடு கணவீரம் நந்தியாவத்தம் வலம்புரி – 5.மரப்பெயரியல்:5 17/3

மேல்

நந்திழையே (1)

நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/4

மேல்

நந்து (1)

நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 92/4

மேல்

நந்துதல் (1)

நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/2

மேல்

நந்தும் (1)

நந்தும் சுதையும் களபமும் ஆகும் நறும் சுணச்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 11/2

மேல்

நம் (1)

தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 163/2

மேல்

நம்பி (1)

பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி
எண்டரும் அந்தகன் கூற்றும் குருடனும் என்று அறியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 113/3,4

மேல்

நம்பிய (1)

நம்பிய தொண்டு தொழும்பு ஆம் பதிகர் வழிநடப்போர் – 3.மக்கள்பெயரியல்:3 18/3

மேல்

நம்பு (1)

காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு
வீழ்தல் கவர்தல் அவாவே இவர்தல் விரும்பு நச்சே – 8.பண்புப்பெயரியல்:8 27/3,4

மேல்

நயத்தல் (1)

விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சு – 3.மக்கள்பெயரியல்:3 23/2

மேல்

நயத்தொடு (1)

நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/2

மேல்

நயந்தே (1)

சொல்லிய அண்ணம் உண்ணா தாலம் தாலும் நா சொல் நயந்தே – 3.மக்கள்பெயரியல்:3 56/4

மேல்

நயம் (3)

வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு – 8.பண்புப்பெயரியல்:8 36/1
நண்ணும் மகிழ்ச்சி அகமலர்ச்சி தொய்யல் கட்டி நயம்
கண்ணிய உல்லாசம் வேறும் சருமம் களிப்பு இன்பமே – 8.பண்புப்பெயரியல்:8 36/3,4
செறியும் பயனுடன் இன்பமும் ஆக சிறக்கும் நயம்
பொறிகளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண் ஞொள்கல் – 8.பண்புப்பெயரியல்:8 45/2,3

மேல்

நயம்புணர்வு (1)

புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு – 8.பண்புப்பெயரியல்:8 31/3

மேல்

நயமும் (1)

எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப – 8.பண்புப்பெயரியல்:8 34/3

மேல்

நயனம் (3)

ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/4
நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் – 3.மக்கள்பெயரியல்:3 57/1
நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 98/3

மேல்

நரந்தம் (2)

மறுவறு நானம் நரந்தம் கத்தூரி மறி துருக்கம் – 4.விலங்கின்பெயரியல்:4 14/1
ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே – 5.மரப்பெயரியல்:5 5/3

மேல்

நரப்புக்கருவிவல்லோர்கள் (1)

கொண்ட நரப்புக்கருவிவல்லோர்கள் குயிலுவரே – 3.மக்கள்பெயரியல்:3 17/4

மேல்

நரபதி (2)

நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் – 3.மக்கள்பெயரியல்:3 7/1
மன்னு நரபதி செம்பியன் சோழன் வளவன் நன்னீர் – 3.மக்கள்பெயரியல்:3 9/3

மேல்

நரம்பினிசை (1)

மெல்லிய தந்திரியோடு எழால் ஆகும் நரம்பினிசை
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 15/1,2

மேல்

நரம்பு (3)

தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 61/3
ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/2
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு
எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 111/3,4

மேல்

நரம்பும் (1)

துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/1

மேல்

நரம்பே (1)

ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/4

மேல்

நரர் (1)

நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/1

மேல்

நரருடன் (1)

நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனு மனிதர் – 3.மக்கள்பெயரியல்:3 32/2

மேல்

நரலை (2)

நரலை சலராசி அம்பரம் அத்தி நளிர் சலதி – 2.இடப்பெயரியல்:2 9/2
மானும் அரலை நரலை கழலை வரு கனி காழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 94/1

மேல்

நரவாகனன் (1)

நனகன் புட்பகமூர்பவன் உத்தரகோன் நரவாகனன்
வைச்சிரவணன் மாயோன் இயக்கர்தம்காவலனே – 1.தெய்வப்பெயரியல்:1 18/3,4

மேல்

நரி (1)

கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் – 4.விலங்கின்பெயரியல்:4 12/2

மேல்

நல் (57)

போதில்நடந்தோன் அதிசயன் சாந்தன் நல் புங்கவனே – 1.தெய்வப்பெயரியல்:1 11/4
பங்கயநாதன் நல் பாற்கரன் சாயாபதி பதங்கன் – 1.தெய்வப்பெயரியல்:1 13/1
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே – 1.தெய்வப்பெயரியல்:1 22/4
கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே – 2.இடப்பெயரியல்:2 14/4
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி – 2.இடப்பெயரியல்:2 17/3
நகர் பதி சேரி புரம் புரி ஆகரம் நல் இருக்கை – 2.இடப்பெயரியல்:2 19/1
தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா – 2.இடப்பெயரியல்:2 25/3
நாவலர் மங்கலப்பாடகரோடு எட்டர் நல் கவிகள் – 3.மக்கள்பெயரியல்:3 25/3
குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர் – 3.மக்கள்பெயரியல்:3 37/3
பாங்கி நல் சேடி இணங்கி ஆயம் தோழி பயில் இகுளை – 3.மக்கள்பெயரியல்:3 44/3
தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் – 3.மக்கள்பெயரியல்:3 45/2
நல் கால் பரடு கரடு ஆகும் சானு நவில் முழந்தாள் – 3.மக்கள்பெயரியல்:3 50/1
பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே – 3.மக்கள்பெயரியல்:3 57/4
தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே – 4.விலங்கின்பெயரியல்:4 16/4
துள்ளும் கபோதம் நல் பாராவதம் தூதுணம் புறவே – 4.விலங்கின்பெயரியல்:4 26/4
புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு – 4.விலங்கின்பெயரியல்:4 27/1
மேலும் வலாகம் பகமும் வண்டான நல் வெண்குருகும் – 4.விலங்கின்பெயரியல்:4 28/2
நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையின் நல் இளமை – 4.விலங்கின்பெயரியல்:4 34/1
நள்ளி களவனும் கற்கடகம் முசு நல் உளு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 38/3
கன்னல் கழைவேழம் இக்கு தரும் நல் கரும்பு புன்னை – 5.மரப்பெயரியல்:5 8/1
நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் – 5.மரப்பெயரியல்:5 12/1
வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய் – 5.மரப்பெயரியல்:5 13/1
வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய் – 5.மரப்பெயரியல்:5 13/1
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/2
தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் – 5.மரப்பெயரியல்:5 33/3
நலத்த நல் ஆகத்து எழுது வரி தொய்யில் நல் சுடிகை – 6.பல்பொருள்பெயரியல்:6 8/2
நலத்த நல் ஆகத்து எழுது வரி தொய்யில் நல் சுடிகை – 6.பல்பொருள்பெயரியல்:6 8/2
நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/2
நாடிய அங்கதம் கேயூரம் கங்கணம் நல் கடகம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 15/3
பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 16/3
கண்ணும் கரண்டை நல் குண்டிகைதானும் கமண்டலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/2
நண்ணும் கரண்டகம் கோடிகம் ஆகும் நல் கெண்டிகையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 31/4
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 34/3
அருணம் சிவப்பு அத்து பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம் – 8.பண்புப்பெயரியல்:8 15/2
நகை கிரணம் எல்லு கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉ – 8.பண்புப்பெயரியல்:8 18/1
நன்று ஆகும் மாத்திரை காலம் துணை வரை நல் அவதி – 8.பண்புப்பெயரியல்:8 24/1
புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி – 8.பண்புப்பெயரியல்:8 25/3
விரகம் மதனம் நல் வேணவா வேட்கைமிகுதி என்னே – 8.பண்புப்பெயரியல்:8 28/4
எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப – 8.பண்புப்பெயரியல்:8 34/3
தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/2
பரித்த நல் ஊழ்த்தல் பதன்அழிவு ஆம் செவ்வியும் பகரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 38/4
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் – 10.ஒலிபற்றியபெயரியல்:10 1/2
கருமம் இயல்பு தவம் புலல் நல் அறம் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/2
நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 34/3
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/4
நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/1
நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/2
தோயும் தசையும் பகையும் இறகும் நல் தூ என்கவே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 72/4
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 75/1
புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல்
குணம் தரு மேகம் பனித்தல் மழைபொழிதல் கொடுத்தல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 82/2,3
இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 102/3
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 114/3
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/3
ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/4
கண்ணுதல் ஈசன் கருதுதல் கூலம் புனல்கரை நல்
பண்ணியம் அங்காடி பாகல் வால் வானி படங்கு கொடி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 125/1,2
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 154/3
புந்தி அறிவு புதன் காழகம் நல் புடவை கறுப்பு – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 155/2

மேல்

நல்கல் (1)

பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல்
தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே – 9.செயல்பற்றியபெயரியல்:9 16/3,4

மேல்

நல்ல (25)

நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் – 3.மக்கள்பெயரியல்:3 5/2
நல்ல உரிமை தடை விருந்தம் கற்பினாள் கிழத்தி – 3.மக்கள்பெயரியல்:3 42/3
நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே – 3.மக்கள்பெயரியல்:3 54/4
நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும் – 3.மக்கள்பெயரியல்:3 56/2
ஆற்றும் கிசலையம் பல்லவம் நல்ல அலங்கலுமே – 5.மரப்பெயரியல்:5 19/4
நல்ல உன்மத்தகம் ஊமத்தை நாடும் கறி மரிசம் – 5.மரப்பெயரியல்:5 21/3
நல்ல கருமுகை ஆம் இருவாட்சி மயிலை நன்கே – 5.மரப்பெயரியல்:5 24/4
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் – 5.மரப்பெயரியல்:5 32/3
அரதனம் நல்ல சிலாகை அகல் மணி ஆரம் முத்து – 6.பல்பொருள்பெயரியல்:6 2/3
நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே – 6.பல்பொருள்பெயரியல்:6 4/4
பரசு நவியம் மழு பாலம் நல்ல படு கணிச்சி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/2
கலினமும் நல்ல கறுழும் குதிரை வாய்க்கண் கயிறே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 11/4
நல்ல அறுசலம் கோடபதி கின்னரம் யாழ் அது என் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 24/2
நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 25/1
நடுதறி கந்து மதலை எழு தூண் ஆம் நல்ல கம்பம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 27/2
நல்ல விறப்பு வெறுப்பு பொதுளல் நளி பவர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 12/3
நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி – 8.பண்புப்பெயரியல்:8 34/2
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல
கருமம் இயல்பு தவம் புலல் நல் அறம் கண் அருளும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 27/1,2
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 36/4
நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 52/4
நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/2
மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/2
அளவில் சகடம் திகிரி பறவை அவனி நல்ல
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 110/2,3
நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 119/2
நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/3

மேல்

நல்லவங்கம் (1)

நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம்
ஆகும் மதுகம் தரா படிகம் பளிங்கு ஆம் வயிரம் – 6.பல்பொருள்பெயரியல்:6 5/1,2

மேல்

நல்லறிவன் (1)

நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன்
காமன்பகைவன் அனுக்கிரன் புத்தன் கருமமுத்தன் – 1.தெய்வப்பெயரியல்:1 10/1,2

மேல்

நல்லாடை (2)

நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/3
பாரி பரியங்கம் ஓர் வள்ளல் நல்லாடை பார் மனையாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 9/3

மேல்

நல்லியல்பும் (1)

எண்ணிய ஒன்றை விசேடித்தலும் நல்லியல்பும் பண்பு ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 132/2

மேல்

நல்லூர் (1)

நாடிய பேரூர் மடப்பம் கிரி ஆறு அடுத்த நல்லூர்
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லா – 2.இடப்பெயரியல்:2 21/2,3

மேல்

நல்லோர் (2)

கற்றவர் சான்றோர் உயர்ந்தவர் நல்லோர் கரி உலகம் – 3.மக்கள்பெயரியல்:3 4/1
நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர்
ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/2,3

மேல்

நல்லோன் (1)

நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் – 3.மக்கள்பெயரியல்:3 24/2

மேல்

நலத்த (1)

நலத்த நல் ஆகத்து எழுது வரி தொய்யில் நல் சுடிகை – 6.பல்பொருள்பெயரியல்:6 8/2

மேல்

நலம் (1)

காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு – 8.பண்புப்பெயரியல்:8 27/3

மேல்

நலம்கொள் (1)

நலம்கொள் விகலை கடிகை பதம் இவை நாழிகையே – 1.தெய்வப்பெயரியல்:1 35/4

மேல்

நலம்தருமாறு (1)

நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும் – 6.பல்பொருள்பெயரியல்:6 20/2

மேல்

நலம்பெற்ற (1)

நலம்பெற்ற வெற்றம் விறல் ஆண்மை வீரம் மதர் மதர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 22/2

மேல்

நவ்வார் (1)

கருதலர் ஒல்லார் நவ்வார் மருவார் கறுத்தார் அடர்வோர் – 3.மக்கள்பெயரியல்:3 30/2

மேல்

நவ்வி (3)

வாழும் முளவுமா சல்லியம் நவ்வி மறி அருணம் – 4.விலங்கின்பெயரியல்:4 11/2
இலங்கல் விளங்கல் பதமாரி சாரு நவ்வி
வடிவு மனோகரம் பை பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே – 8.பண்புப்பெயரியல்:8 19/3,4
மாய்தல்இல் நவ்வி பருவம் தருணம் மழவு கொம்மை – 8.பண்புப்பெயரியல்:8 51/2

மேல்

நவகண்டமே (1)

நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே – 2.இடப்பெயரியல்:2 2/4

மேல்

நவமணி (1)

பற்றும் வனப்பும் நவமணி நீலமணி பருக்கை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 143/1

மேல்

நவரதம் (1)

ஆய்ந்த இரதம் நவரதம் இன்பம் தேர் ஆறு சுவை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 120/1

மேல்

நவியம் (1)

பரசு நவியம் மழு பாலம் நல்ல படு கணிச்சி – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 1/2

மேல்

நவிர் (5)

நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு – 3.மக்கள்பெயரியல்:3 51/3
குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் – 3.மக்கள்பெயரியல்:3 58/3
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை – 3.மக்கள்பெயரியல்:3 62/3
ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 5/4
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 53/2

மேல்

நவிரம் (2)

பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி – 2.இடப்பெயரியல்:2 5/2
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம் நவிரம் தலை ஆம் – 3.மக்கள்பெயரியல்:3 58/2

மேல்

நவிரமலையுடன் (1)

தருவான் நவிரமலையுடன் உச்சி சடைசன் அறி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 91/1

மேல்

நவில் (3)

நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் – 1.தெய்வப்பெயரியல்:1 41/3
நல் கால் பரடு கரடு ஆகும் சானு நவில் முழந்தாள் – 3.மக்கள்பெயரியல்:3 50/1
நன்காம் பதுக்கை அரில் சிறுதூறு நவில் காஞ்சனம் – 5.மரப்பெயரியல்:5 25/1

மேல்

நவை (1)

மெல்லிய காசு தவறு நவை பழி மேல் கசடு – 8.பண்புப்பெயரியல்:8 46/1

மேல்

நவைஇல் (1)

நவைஇல் அடர் அரி ஐம்மை வடிவின நற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 3/4

மேல்

நள்ளார் (1)

தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு – 3.மக்கள்பெயரியல்:3 30/3

மேல்

நள்ளி (2)

நள்ளி களவனும் கற்கடகம் முசு நல் உளு ஆம் – 4.விலங்கின்பெயரியல்:4 38/3
அல்லல் தீர் நள்ளி தபனன் கனலவன் ஆதித்தனே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/4

மேல்

நள்ளுநர் (1)

நள்ளுநர் ஒல்லுநர் மேவினரும் தொடர்ந்தோர் – 3.மக்கள்பெயரியல்:3 31/2

மேல்

நள்ளும் (2)

தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா – 2.இடப்பெயரியல்:2 38/2
நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 30/3

மேல்

நளி (4)

நளி வயமும் சசமும் முயல் கீரி நகுலம் மற்றே – 4.விலங்கின்பெயரியல்:4 13/4
நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை – 8.பண்புப்பெயரியல்:8 7/2
ஆர்க்கும் விசாலம் வியலிடம் ஆன்றல் அகல் நளி மா – 8.பண்புப்பெயரியல்:8 11/2
நல்ல விறப்பு வெறுப்பு பொதுளல் நளி பவர்த்தல் – 8.பண்புப்பெயரியல்:8 12/3

மேல்

நளிதரு (1)

நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 8/2

மேல்

நளியே (1)

நளியே செறிவு பெருமை கதனம் நடுக்கம் வெம்மை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 160/1

மேல்

நளிர் (1)

நரலை சலராசி அம்பரம் அத்தி நளிர் சலதி – 2.இடப்பெயரியல்:2 9/2

மேல்

நளினம் (1)

பதுமம் திருமலர் கோகனகம் பங்கயம் நளினம்
முது வனசம் கஞ்சம் வாரிசம் பற்மம் முளரி என்னே – 5.மரப்பெயரியல்:5 30/3,4

மேல்

நளினி (2)

ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே – 2.இடப்பெயரியல்:2 13/4
இழிந்த நளினி பண் வாவி இயல் இயல் சாயல் தமிழ் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 144/2

மேல்

நற்கொடியே (1)

நவைஇல் அடர் அரி ஐம்மை வடிவின நற்கொடியே – 8.பண்புப்பெயரியல்:8 3/4

மேல்

நற்கோள் (1)

ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே – 10.ஒலிபற்றியபெயரியல்:10 10/4

மேல்

நற்பிடியே (1)

நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே – 3.மக்கள்பெயரியல்:3 54/4

மேல்

நறவம் (2)

கள்ளும் நறவம் நறா மது மட்டு களி பிரசம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/3
வாய நறவம் மது மணம் நாற்றம் வழி இடம் சேய் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 131/3

மேல்

நறவமும் (1)

நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் – 5.மரப்பெயரியல்:5 12/1

மேல்

நறவு (1)

புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 63/4

மேல்

நறா (2)

தேன் நறா மகிழ் தொடையலும் மௌலியும் திரு கிளர் குழை காதும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 5/1
கள்ளும் நறவம் நறா மது மட்டு களி பிரசம் – 4.விலங்கின்பெயரியல்:4 39/3

மேல்

நறும் (2)

கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே – 5.மரப்பெயரியல்:5 7/4
நந்தும் சுதையும் களபமும் ஆகும் நறும் சுணச்சாந்து – 6.பல்பொருள்பெயரியல்:6 11/2

மேல்

நறுமை (1)

எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம் – 8.பண்புப்பெயரியல்:8 36/2

மேல்

நறை (1)

உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே – 6.பல்பொருள்பெயரியல்:6 11/3,4

மேல்

நறையும் (1)

நிலவு கடிமணம் மன்றல் வதுவையும் நீள் நறையும்
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 48/2,3

மேல்

நன்காம் (1)

நன்காம் பதுக்கை அரில் சிறுதூறு நவில் காஞ்சனம் – 5.மரப்பெயரியல்:5 25/1

மேல்

நன்கும் (1)

அறிவின் மிகுதியும் நன்மையும் ஒண்மை அளவு நன்கும்
செறியும் பயனுடன் இன்பமும் ஆக சிறக்கும் நயம் – 8.பண்புப்பெயரியல்:8 45/1,2

மேல்

நன்கே (3)

அழுவம் துருக்கம் குறும்பு வன்பால் பாலை ஆகும் நன்கே – 2.இடப்பெயரியல்:2 18/4
நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே – 4.விலங்கின்பெயரியல்:4 33/4
நல்ல கருமுகை ஆம் இருவாட்சி மயிலை நன்கே – 5.மரப்பெயரியல்:5 24/4

மேல்

நன்மை (1)

எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம் – 8.பண்புப்பெயரியல்:8 36/2

மேல்

நன்மையும் (2)

அறிவின் மிகுதியும் நன்மையும் ஒண்மை அளவு நன்கும் – 8.பண்புப்பெயரியல்:8 45/1
சுகம் கிளி இன்பமும் நன்மையும் உம்பர் சுவற்கமுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 40/4

மேல்

நன்றாய (1)

நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையின் நல் இளமை – 4.விலங்கின்பெயரியல்:4 34/1

மேல்

நன்றியல் (1)

நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 12/3

மேல்

நன்று (2)

நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 37/3
நன்று ஆகும் மாத்திரை காலம் துணை வரை நல் அவதி – 8.பண்புப்பெயரியல்:8 24/1

மேல்

நன்றே (2)

கருமை தகை பாடு அபரிமிதம் மால் கலந்தை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 5/4
தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே – 8.பண்புப்பெயரியல்:8 23/4

மேல்

நன்னயம் (1)

விரைவு முகனமர்வே நன்னயம் உபகாரம் வினா – 10.ஒலிபற்றியபெயரியல்:10 11/3

மேல்

நன்னர் (1)

வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு – 8.பண்புப்பெயரியல்:8 36/1

மேல்

நன்னாடன் (1)

கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்து – 5.மரப்பெயரியல்:5 36/3

மேல்

நன்னாளும் (1)

துன்னும் விழவோடு அறலும் நன்னாளும் துணங்கு என்பரால் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 85/3

மேல்

நன்னீர் (2)

மன்னு நரபதி செம்பியன் சோழன் வளவன் நன்னீர்
கொன்னவில் கோழிப்பதியோன் இரவிகுலத்தவனே – 3.மக்கள்பெயரியல்:3 9/3,4
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர்
ஆவே சுவர்க்கம் வியங்கோள் உரை புவி ஆசுகமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 6/3,4

மேல்

நன்னுதலே (1)

நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே – 3.மக்கள்பெயரியல்:3 49/4

மேல்

நனகன் (1)

நனகன் புட்பகமூர்பவன் உத்தரகோன் நரவாகனன் – 1.தெய்வப்பெயரியல்:1 18/3

மேல்

நனந்தலை (1)

தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நா – 2.இடப்பெயரியல்:2 38/2

மேல்

நனம் (1)

பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி – 8.பண்புப்பெயரியல்:8 5/2

மேல்

நனவு (1)

நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் – 8.பண்புப்பெயரியல்:8 37/3

மேல்

நனி (3)

நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் – 3.மக்கள்பெயரியல்:3 3/2
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு – 8.பண்புப்பெயரியல்:8 5/2,3
பெறு நனி யாவும் மிகுதி பொருள் சேண் பிறங்கல் புரை – 8.பண்புப்பெயரியல்:8 8/2

மேல்

நனை (3)

நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே – 5.மரப்பெயரியல்:5 11/4
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் – 5.மரப்பெயரியல்:5 32/3
கள்ளும் முகுளமுமே நனை ஆக கருதுவரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 65/4

மேல்