கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நெஞ்சு 1
நெஞ்சுடையோன் 1
நெடி 1
நெடித்தல் 1
நெடித்தலும் 1
நெடியோன் 1
நெடில் 1
நெடு 1
நெடும் 1
நெடுமை 3
நெடுமொழி 1
நெய்க்கு 1
நெய்த்தோர் 1
நெய்தல் 7
நெய்யரி 1
நெரித்தல் 1
நெரிதரல் 1
நெருக்கம் 1
நெருங்கல் 1
நெருங்கு 1
நெருங்குதல் 2
நெருநலும் 1
நெல் 1
நெல்லி 1
நெல்லிடமும் 1
நெல்லு 1
நெல்லுடன் 1
நெற்பொலி 1
நெற்றி 2
நெறி 4
நெறிகடத்தல் 1
நெறியும் 1
நென்னலும் 1
நெஞ்சு (1)
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே – 8.பண்புப்பெயரியல்:8 25/4
நெஞ்சுடையோன் (1)
கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:0 4/2
நெடி (1)
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே – 4.விலங்கின்பெயரியல்:4 27/4
நெடித்தல் (1)
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 60/3
நெடித்தலும் (1)
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே – 9.செயல்பற்றியபெயரியல்:9 31/2
நெடியோன் (1)
மாயன் திரிவிக்கிரமன் நெடியோன் மதுசூதனன் – 1.தெய்வப்பெயரியல்:1 5/1
நெடில் (1)
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 10/2
நெடு (1)
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே – 2.இடப்பெயரியல்:2 20/4
நெடும் (1)
நேர்ந்த பழுவம் கடம் வியல் கட்சி நெடும் ககனம் – 5.மரப்பெயரியல்:5 15/1
நெடுமை (3)
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப – 8.பண்புப்பெயரியல்:8 10/2
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 43/1
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 56/2
நெடுமொழி (1)
ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு – 10.ஒலிபற்றியபெயரியல்:10 3/3
நெய்க்கு (1)
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் – 6.பல்பொருள்பெயரியல்:6 16/1
நெய்த்தோர் (1)
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர்
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் – 4.விலங்கின்பெயரியல்:4 21/2,3
நெய்தல் (7)
கழுவு மருதம் கடற்சார்பு நெய்தல் கருநிலப்பற்று – 2.இடப்பெயரியல்:2 18/3
எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும் – 2.இடப்பெயரியல்:2 20/1
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் – 3.மக்கள்பெயரியல்:3 39/2
நின்ற அரத்தமும் உற்பலமும் செங்குவளை நெய்தல்
கன்றும் குவலையம் அல்லி குமுதம் கயிரவமே – 5.மரப்பெயரியல்:5 31/3,4
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல்
சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே – 7.செயற்கைவடிவின்பெயரியல்:7 21/1,2
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 101/3
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 128/4
நெய்யரி (1)
ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி – 5.மரப்பெயரியல்:5 33/2
நெரித்தல் (1)
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 21/3
நெரிதரல் (1)
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே – 9.செயல்பற்றியபெயரியல்:9 10/4
நெருக்கம் (1)
சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 162/1
நெருங்கல் (1)
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல்
கடுத்தல் சிதர்தல் தகர்தலும் சிந்துதல் கண்டனரே – 9.செயல்பற்றியபெயரியல்:9 22/3,4
நெருங்கு (1)
நிறையும் கஞறல் கஞன்றலே பம்பல் நெருங்கு எழுச்சி – 9.செயல்பற்றியபெயரியல்:9 33/2
நெருங்குதல் (2)
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் – 8.பண்புப்பெயரியல்:8 13/2
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் – 9.செயல்பற்றியபெயரியல்:9 20/2
நெருநலும் (1)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே – 1.தெய்வப்பெயரியல்:1 38/4
நெல் (1)
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல்
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 89/2,3
நெல்லி (1)
அரிதகி ஆகும் கடு நெல்லி ஆமலகம் புளி திந்திருணி – 5.மரப்பெயரியல்:5 6/3
நெல்லிடமும் (1)
பகைநிலமும் நெல்லிடமும் களாவும் பரப்பும் களம் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 84/3
நெல்லு (1)
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் – 5.மரப்பெயரியல்:5 23/2
நெல்லுடன் (1)
சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 73/3
நெற்பொலி (1)
பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும் – 5.மரப்பெயரியல்:5 28/1
நெற்றி (2)
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோ பார்வை பாலம் நெற்றி
இயல் அளிகம் குளம் மத்தகம் முண்டம் இலாடம் நுதல் – 3.மக்கள்பெயரியல்:3 57/2,3
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 78/3
நெறி (4)
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் – 2.இடப்பெயரியல்:2 35/2
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 49/3
நிரையே நினைவிற்கும் மற்று அமுது ஆம் நெறி முத்தி வழி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 74/2
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/4
நெறிகடத்தல் (1)
நிரைத்த கழித்தல் இறத்தல் இரண்டும் நெறிகடத்தல்
வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 95/2,3
நெறியும் (1)
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க – 11.ஒருசொல்பல்பொருளியல்:11 130/2
நென்னலும் (1)
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே – 1.தெய்வப்பெயரியல்:1 38/4